ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 gayathri gopal

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

View previous topic View next topic Go down

கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sun Apr 15, 2012 11:55 am

முன்கூறிப்பு:- பிராமனானா பிறந்து அக்ரகாரத்திலே வளர்ந்தும் சென்னை வாழ்க்கை அந்த பிராமண பாஷயையே மறக்கடித்துவிட்டது என்றுத்தான் சொல்லவேண்டும் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் நமீதா தமிழ் போல கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது அதை வைத்து ஒரு முயற்சி. :வணக்கம்: :வணக்கம்:

சென்டர் குறிப்பு:- இதை படிப்பவர்கள் யார்மனதையும் புண்படுத்தி இருந்தால் கட்டாயம் எனக்கு தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரியபடுத்தினால் கட்டாயம் மிகவும் சந்தோசப்படுவேன் அருமையிருக்கு அருமையிருக்கு

பிளாஷ்பாக்கோ மெக்சிகோ:- நண்பர் கொலவெறியும் அவர் மனைவியும் எந்திரன் படத்திக்கு புறப்பட்டு போக கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்க்க அங்கே நம்ம பானு பாட்டி வந்தார்கள்

”எங்கடிம்மா பொறப்ட்டுட்டேள் ரெண்டு பேருமா?” சோகம்

“எந்திரன் பாக்கப் போறோம்” மீண்டும் சந்திப்போம்

“அதைப் பாக்க ஏன் இப்டி டீக்கா டிரஸ் பண்ணிண்டு வெளில போகணும்… எங்கிட்ட கேட்டா நான் காமிக்க மாட்டேனா?” ஜாலி

“பாட்டீ….. உனக்கெப்படிக் கிடைச்சுது? போலீஸ்க்கு தெரிஞ்சா அரஸ்ட் பண்ணிடுவா” அதிர்ச்சி

“போலீஸ்க்கு எபடித் தெரியும், அது இருக்கிறது உங்கப்பனுக்கே தெரியாது” புன்னகை புன்னகை

“உனக்கெதுக்கு பாட்டி இந்த திருட்டு புத்தி? சோகம் அப்பாக்கு கூடத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்கியா? யாரு கிட்ட வாங்கியிருந்தாலும் உடனே கொண்டு போய்க் குடுத்திடு. இப்படி அவங்கவங்க திருட்டுத்தனம் பண்றதிலே எத்தனை பேரோட பிழைப்புல மண்ணு விழுது தெரியுமா? கோபம் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?” கோபம்

“நஷ்டம்தான் ஒப்புக்கறேன்… நம்ம செளகர்யம்ன்னு ஒண்ணு இருக்கே…. டக்குன்னு வேண்டிருக்கும் போது எடுத்துப் போட்டு நாலு ரவுண்டு…..” சிரி சிரி

“இந்த மாதிரி ஒரோரு ஆள் பண்ற போதும் குறைஞ்சது நூறு ரூபா நஷ்டம்” என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

“நூறு ரூபாயா! அடி அங்காள பரமேஸ்வரி…. எங்க காலத்துல காலணாதான் சார்ஜு” அநியாயம் அநியாயம்

“அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் அவங்களுக்கு ஆகற செலவே இருபது கோடி. கிடைக்கற லாபம் நூத்தி அம்பது கோடி இருக்கும்” ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

“காலம் போற போக்கைப் பாரு, அந்தக் காலத்தில மிஷின் வெச்சிருந்த நாயுடு கொரடாச்சேரி குதிரை மாதிரி இருப்பான். அவன் குழந்தைங்க எல்லாம் கஞ்சிக்கு செத்த நாய்ங்க மாதிரி இருக்கும். மாசம் பூரா ஓட்டினாலும் ஆறரை ரூபா கூடக் கிடைக்காது” அழுகை அழுகை

“ஏன் பாட்டி, கூட்டமே வராதா?” பைத்தியம் பைத்தியம்

“மிஞ்சிப்போனா பத்து பேர் வருவா தினம். அதுல என்ன சம்பாதிச்சிட முடியும்?” ஆறுதல்

“பத்து பேரா? பத்து பேர்க்காக ஓட்டினாரா?” சோகம்

“என்ன பண்றது வயித்துப் பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே” அருமையிருக்கு

”இப்ப அப்டியெல்லாம் கிடையாது. பிரேக் இவன்க்கு மேல வர்ர வரைக்கும்தான் ஓட்டுவா. இல்லைன்னா படத்தை மாத்திடுவா” பைத்தியம் பைத்தியம்

“ஓஹோ… படத்தை மாத்தினா கூட்டம் சேருமோ?” சிரி சிரி

“ஆமாம், இல்லையா பின்னே?” புன்னகை புன்னகை

“லோகம் எங்க போயிண்டிருக்குன்னே தெரியலை. மாவரைக்கிற மிஷின்ல கூட்டம் சேர்க்கறதுக்கு பஸ் மாதிரி படமெல்லாம் போடறாளா?” அருமையிருக்கு சோகம் அருமையிருக்கு சோகம்

“மாவரைக்கிற மிஷினா?” அதிர்ச்சி அதிர்ச்சி

“ஆமாம்… அதுலதானே கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு சொன்னே?” ஜாலி ஜாலி

“நாசமாய்ப் போச்சு. நான் சொன்னது சினிமா தியேட்டரை” என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

“சினிமா தியேட்டரா? அது எங்க வந்தது?” அநியாயம் அநியாயம் அநியாயம்

“அதுலதானே எந்திரன் பாக்கப் போறோம்” ஜாலி ஜாலி ஜாலி

“வாஸ்தவம்தான். பழைய பொருளெல்லாம் இப்ப நேர்ல எங்க பாக்க முடியறது. சினிமாலதான் பாக்கணும். என் மாதிரி எத்தனை பேர் ஆத்துல பத்திரமா வெச்சிருக்கப் போறா” சிரி சிரி சிரி

”பாட்டி… நீ என்ன பேசறேன்னே புரியலை. தலை சுத்தறது” மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

“எந்திரம்தானே பார்க்கப் போறேன்னு சொன்னே? மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தப்புறம் எந்தரத்தை யாரு யூஸ் பண்றா. பரண்ல வெச்சிருக்கேன். மாப்பிள்ளையை ஏறி செத்த எடுக்கச் சொல்லேன். அதைப் போய் ஏன் நூறு ரூபா குடுத்துப் பார்க்கறே?” நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

”மை காட்…. எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்.. எந்திரன் பார்க்கப் போறோம்” மண்டையில் அடி மண்டையில் அடி

“அதாரு எந்திரன்? உங்கப்பா வேலைக்குப் போன புதுசில குந்தரன்ன்னு ஒத்தன் கிரிக்கெட் ஆடிண்டு இருந்தான். அவனை இன்னமா டீம்ல வெச்சிருக்கா? இருந்தாலும் இருக்கும், இந்த கவாஸ்கரை ரிடையர் பண்ணப்பட்ட பாடு நாயறிஞ்சி போச்சே” சிரிப்பு சிரிப்பு

“எந்திரன்னா ரோபோட்…. ரஜினி ரோபோட்டா நடிச்சிருக்கார்” நடனம் நடனம்

“ரோபோட்டா? நடிக்கிறதுதான் நடிக்கிறான் மோட்டார் போட்டாவே நடிச்சிருக்கலாமே…. என்னத்துக்காக ரோபோட்டு?”

“ரோபோட்ன்னா போட் இல்லை. அது மனிஷன் மாதிரியே இருக்கிற ஒரு மிஷின். விலை அறுபது லட்சத்துலேர்ந்து நாலு கோடி ரூபா வரைக்கும்” கோபம் கோபம்

“நல்லாத்தாண்டிம்மா இருக்கு. மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன் என்ன பன்ணுமாம் அந்த மிஷின்?” நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

“மனிஷன் பண்ற எல்லாத்தையும் பண்ணுமாம்” ஓகே!!!! ஓகே!!!!

“பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
“பாட்டி… சட்டவிரோதமான காரியங்களைப் பண்ண அதை யூஸ் பண்றாளாம்” :joker: :joker:

“ஏன்… மனிஷாளேதான் நிறைய்ய சட்டவிரோதமான காரியமெல்லாம் பண்றாளே” :அடபாவி: :அடபாவி:

“மிஷின் மேலே கேஸ் போடமுடியாதோலியோ… அது தப்பிச்சிடுமே?” நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

“மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே” ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஆமோதித்தல் ஆமோதித்தல் 🐰 ஆறுதல் ஆறுதல்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by கே. பாலா on Sun Apr 15, 2012 11:59 am

.
மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sun Apr 15, 2012 12:01 pm

@கே. பாலா wrote:.
மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது

என்ன சார் பன்றது நாமலாம் இந்த லோகத்துல அதுவும் இந்த கலிகாலத்துல மனுஷாலா போறந்துட்டோமே சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by கே. பாலா on Sun Apr 15, 2012 12:04 pm

@balakarthik wrote:
@கே. பாலா wrote:.
மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது

என்ன சார் பன்றது நாமலாம் இந்த லோகத்துல அதுவும் இந்த கலிகாலத்துல மனுஷாலா போறந்துட்டோமே சியர்ஸ்
என்னமோ போங்கோ! நா நன்னா சிரிச்சேன் !...நோக்கு பாட்டி சுட்ட (எலி)வடை கன்பாம்!!....

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sun Apr 15, 2012 12:06 pm

@கே. பாலா wrote:
@balakarthik wrote:
@கே. பாலா wrote:.
மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது

என்ன சார் பன்றது நாமலாம் இந்த லோகத்துல அதுவும் இந்த கலிகாலத்துல மனுஷாலா போறந்துட்டோமே சியர்ஸ்
என்னமோ போங்கோ! நா நன்னா சிரிச்சேன் !...நோக்கு பாட்டி சுட்ட (எலி)வடை கன்பாம்!!....

அச்சச்சோ எங்காத்துல இன்னைக்கு ஒருபொழுத்தாசே வெங்காயம் சேர்த்துக்ககூடாதே சாயங்காலத்துக்கு பிறகுதான் கொஞ்சோந்டு பலகாரம் பண்ணுவோம் ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Last edited by balakarthik on Sun Apr 15, 2012 12:18 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by அருண் on Sun Apr 15, 2012 12:16 pm

வழக்கம் போல் நகைசுவை உணர்வுடன் இருந்தது பாலா..! சூப்பருங்க
கடைசிவரைக்கும் விளக்கம் சொல்லியே பாட்டிக்கு வாய் வலிச்சிருக்கும்..! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by முஹைதீன் on Sun Apr 15, 2012 12:22 pm

அருமையான கற்பனைவளம் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்கநோக்கு வடை நிச்சயம்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by ஹர்ஷித் on Sun Apr 15, 2012 12:23 pm

@balakarthik wrote:பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
அருமை அருமை..., சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்புசிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by பது on Sun Apr 15, 2012 12:27 pm

அருமையிருக்கு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sun Apr 15, 2012 12:28 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 2:24 pm

@அருண் wrote:வழக்கம் போல் நகைசுவை உணர்வுடன் இருந்தது பாலா..! சூப்பருங்க
கடைசிவரைக்கும் விளக்கம் சொல்லியே பாட்டிக்கு வாய் வலிச்சிருக்கும்..! சிரி

ஆனால் விளக்கம் கேட்டவங்களுக்கு காதே வலிச்சிருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by ஜாஹீதாபானு on Sat Apr 21, 2012 3:06 pm

என்னது இது சொல்லவே இல்ல ... அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30093
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 3:07 pm

@முஹைதீன் wrote:அருமையான கற்பனைவளம் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க நோக்கு வடை நிச்சயம்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சாதாவடை மெதுவடை மசால்வடை ரசவடை சாம்பார்வடை இப்படித்தான் கேள்விபட்டிருக்கேன் இவ்வுலவு என் ஆஞ்சநேயர் வடை கூட கேள்விபட்டிருக்கேன் அதென்ன நோக்குவடை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by முரளிராஜா on Sat Apr 21, 2012 3:19 pm

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு பாலா உங்க சிரி கற்பனை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 5:13 pm

@ஜாஹீதாபானு wrote:என்னது இது சொல்லவே இல்ல ... அதிர்ச்சி

ஆடுகிட்ட பர்மிஷன் கேட்டுட்டா வெட்டுவாங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by balakarthik on Wed Apr 25, 2012 1:56 pm

@முரளிராஜா wrote:பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு பாலா உங்க சிரி கற்பனை

நன்னா சொன்னெள் போங்கோ :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by யினியவன் on Wed Apr 25, 2012 2:19 pm

அடடா நா இல்லாதப்போ இவ்ளோ கூத்து நடந்ததா?

கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.

செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by பிரசன்னா on Wed Apr 25, 2012 2:25 pm

கொலவெறி wrote:அடடா நா இல்லாதப்போ இவ்ளோ கூத்து நடந்ததா?
கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.
செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.
எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்..
நல்லா தானே இருக்கு... நீங்களும் கச்சேரியை தொடருங்கோ ரொம்ப நன்னா இருக்கும்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by யினியவன் on Wed Apr 25, 2012 2:41 pm

அருமை அருமை பாலா. இங்க எந்த ஸ்பெல்லிங் மிஸ்டெக்கும் இல்லை. புன்னகை

எந்திரண வெச்சு எந்திரத் தனமா இல்லாம சுந்தரமா - சுதந்திரமா சொல்லிட்டேள் நகைச்சுவை தெளிச்சு. சூப்பருங்க

பானு பாட்டி எந்த செஞ்சுறீல பிறந்தாரோ நேக்கு தெரியல. இத்தன அம்மாஞ்சி பாட்டியா இருக்காரே? வடை செய்யறதில தான் வக்கணைக்கு குறைச்சல் இல்ல போலிருக்கு. அருமையிருக்குavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum