புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
32 Posts - 56%
heezulia
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
17 Posts - 3%
prajai
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
9 Posts - 1%
jairam
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_m10நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 3:36 am

நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் 429405_329544380423805_100001047366206_1016418_1446701727_n
நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம்,என்று பெருமையுடன் கூறுவோம்.!

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.

குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் ".

அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்.........!!

முகநூல்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 9:46 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம் Scaled.php?server=706&filename=purple11
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 16, 2012 10:15 am

அருமை அருமை பகவதி சூப்பருங்க

அப்படி பட்ட இனம் இன்று அடிமையாக கிடக்கிறது

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 16, 2012 10:18 am

இந்தியா , இந்தியன் என்று வடநாட்டவன் பின்னால் தொங்கி கொண்டு கிடக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:20 am

புரட்சி wrote:அருமை அருமை பகவதி சூப்பருங்க

அப்படி பட்ட இனம் இன்று அடிமையாக கிடக்கிறது
சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:20 am

புரட்சி wrote:இந்தியா , இந்தியன் என்று வடநாட்டவன் பின்னால் தொங்கி கொண்டு கிடக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை
ஆமோதித்தல்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 11:25 am

மீண்டும் நாம் சரித்திரம் படைக்கும் காலம் வரும். ஆனால் அதற்கு முதலில் நம்மை ஆளும் ஆட்சியாளர் தமிழனாக இருக்க வேண்டும்....
பிரசன்னா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 11:36 am

புரட்சி wrote:அருமை அருமை பகவதி சூப்பருங்க அப்படி பட்ட இனம் இன்று அடிமையாக கிடக்கிறது
தன்னம்பிக்கை இல்லை , ஆளுபவன் தமிழனில்லை பிறகு எப்படி தமிழன் என்ற உணர்வு வரும்.

சிறிய இலங்கை நாட்டில் பாருங்கள் ஆளுபவன் சிங்களன் , அனைத்து முக்கிய அரசாங்க பதவிகளிலும் சிங்களன் அதனால் உலகையே எதிர்த்து நிற்கிறான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக