ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சூனியவாதம் !!!

View previous topic View next topic Go down

சூனியவாதம் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Apr 16, 2012 11:43 pm

கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருக்கிறோம் --ஞானமார்க்கம் என்கிற உன்னதமான நெறியுள் வந்துவிட்டோம் என்பதான சுய பெருமை இன்று பலரை சூனியவாதம் என்கிற மாயைக்குள் நடத்தி கொண்டுள்ளது !சூனியவாதம் என்பது ஞானமார்க்கம் போல தெரிகிற கானல் நீர் !

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிற அடிப்படை உண்மையின் படி அண்டத்தை புரிந்து கொள்ள பிண்டத்தை புரிந்து கொள்ள அப்பியாசிப்பது உதவும் ! தனக்குள்ளாக கடவுளை தேடுவது என்பதில் அப்பியாசித்து ஒருவர் முன்னேற்றம் அடைந்தால் அண்டத்தில் உள்ள கடவுளோடு ஒத்திசைவு உண்டாகி பக்தி நெறிக்குள் வந்தே தீர வேண்டும் !அப்படி வராத நபர்கள் எல்லாம் கொஞ்சம் கூட முன்னேற்றமடையாமல் தேடுகிறோம் தேடுகிறோம் என சுயபெருமையில் திருப்தி அடைபவர்களே !!

ராமர் .கிருஷ்ணர் .இயேசு மூவரும் அசுரர்களின் கிரியைகளை பூமியில் அழித்தார்கள் குரானும் அசுரர்களின் கிரியைகளை எதிர்க்கவே அழைக்கிறது !மனிதனிடம் உள்ள தீய குணங்களை அழகாக்கி காட்டுவது அதனை பல மடங்கு தூண்டி விடுவது அதற்க்கு சுற்றுப்புற சூழ்நிலையை உருவாக்குவது ஏற்ற நபர்களை கொண்டுவந்து சேர்ப்பது எல்லாமே இந்த அசுரர்களே !! மனிதனின் பிண்டத்தில் மட்டுமே நன்மை தீமை குணங்கள் இருப்பதாக இந்த சூநியவாதிகள் வாதிடுகிறார்கள் !மனிதனிடம் உள்ள தீமை குணங்களை தியானம் செய்து ;தன்னை உணர்வதன் மூலம் திருத்தி கொண்டால் உள்ளே உள்ள கடவுளை அறிந்து விடலாம் என நம்புகிறார்கள் !ஆனால் பிண்டத்தில் உள்ளது எல்லாமே அண்டத்தில் இருந்து தான் பாதிப்பை உண்டாக்குகிறது என்ற மகத்தான உண்மையை உணர வம்பாக மறுக்கிறார்கள் !அண்டத்தில் கடவுளும் அவரை சார்ந்த தேவதூதர்களும் மனிதர்களில் நன்மையை தூண்டுவது போல அண்டத்தில் உள்ள கடவுளின் விரோதிகலான் அசுரர்கள் மனிதர்களின் தீய குணங்களை பலமடங்கு தூண்டி ஆழுமை செய்கிறார்கள் !

மனிதன் தனது எதிரியை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீக சாதனைகளில் முன்னேற முடியும் !ஒரு தவறுக்கு மனிதன் மட்டுமே காரணமல்ல என்பதலாயே கடவுள் உணர்ந்து திருந்துகிற மனிதனை மன்னிக்க எப்போதுமே தயாராயிருக்கிறார் என்பது இயேசுவின் வெளிப்பாடு !

ஒன்றை அறிவது என்பதற்கு இலக்கு வேண்டும் !கடவுளை அறிவது என்பதற்கு கடவுள் என்ற இலக்கு வேண்டும் !ஆனால் கடவுளை விட்ட --இலக்கை விட்ட எந்த உண்மையை தேடுவதாக நம்மை நாமே எமாற்றிகொள்வது? அது தர்க்க போதை என்ற பெரிய தடைக்கல்!

உண்மையை அடைய நிறைய மாயைகள் குறுக்கிடும் !அவை மறைத்து கொண்டே இருக்கும் !அதை ஒவ்வொன்றாக கடரும் போது ஞானம் விளையும் !
நமக்குள் உள்ள கடவுளை அறிவது என்றால் நமக்கு அடுத்தவருக்குள் இறுகிற கடவுளையும் நாம் அறிய முயலவேண்டும் அண்டம் முழுவதுமுள்ள கடவுளையும் அறிய முயலவேண்டும் !நமக்குள் இருக்கிற கடவுளை நம்புவதாக சொல்லும் நாம் அயலாரிடத்தும் அண்டமெங்கும் உள்ள கடவுளை நம்ப வேண்டும் !வெளியே உள்ள கடவுளை நம்பாத --மதிக்காத நாம் நமக்குள் உள்ள கடவுளையும் நம்பவில்லை மதிக்கவில்லை என்பது உண்மை !ஆனால் இன்று பலர் நுனி நாக்கில் எனக்குள் உள்ள கடவுளை மட்டும் நம்புகிறேன் என பேசுவதும் தங்களை கடவுளை தேடுகிரவர்கலாக நம்பிக்கொள்வதும் நாகரீகம் போல ஆயிற்று !பல வருடமானாலும் எள்ளளவும் முன்னேற்றம் வரப்போவதில்லை !நானும் இப்படித்தாநிருந்தேன் ! கடவுள் நம்பிக்கையில்லாத நவீன நாத்திகத்திர்க்குள் இருந்து கொண்டு கடவுளை தேடுவதாக நம்மை நாமே ஏமாற்றிக்கொடிருக்கிறோம் என்று உணர்ந்த பிறகுதான் ஆன்மீக முன்னேற்றமே உண்டாகிறது !
வெளியே இருக்கிற கடவுளை நம்பாத ஒருவர் தனக்குள்ளாக உள்ள கடவுளை நம்புவதாக நினைத்து கொண்டிருப்பது பொய்!கடவுளின் ஒரு துளியை கூட அனுபவிக்காத வறுமையே இந்த மாயத்தில் அவர்களை அடைத்து வைத்திருக்கிறது !

இறைவன் இருந்தார் இருக்கிறார் இருப்பார் என்பது எங்களது நம்பிக்கை !அது இல்லை என்பது நல்லவர்களுக்கு பயன்பட்டதை விட அக்கிரமக்காரர்களுக்கு அதிகம் பயன்பட்டுள்ளது !தன்னை அறிகிற அறிவில் வளர்கிற எவரும் மனித முயற்சியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்கிற மெய்யை உணர்ந்து அண்டத்தில் உள்ள ஆவிமண்டல சக்திகளில் நன்மையை சார்ந்து தீமையை எதிர்க்க கடவுளை சரணடைவது ஒன்றே சிறந்த வழி என்னும் முடிவுக்கு வந்தே தீர வேண்டும் !அப்போது மட்டுமே ஆன்மீக சாதனைகளில் பெரும் வெற்றி பெற முடியும் !தனக்குள்ளாக இருக்கும் தீய குணங்களை வென்று தன்னை அறிகிற அறிவிலே வளர முடியும் !இருமைகளை கடந்த நிலைத்த மனத்தை பெற முடியும் !

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum