ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
 Dr.S.Soundarapandian

பிழைக்கத் தெரிஞ்ச ஆசாமி...!!
 Dr.S.Soundarapandian

வெளிமான்கள் வாழ வழி பிறக்குமா?
 Dr.S.Soundarapandian

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’
 பழ.முத்துராமலிங்கம்

விடுகதைக்கு பதில் என்ன?
 fpabdullah

டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

பறவைகள் குறித்தும் போதிப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

View previous topic View next topic Go down

இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 4:40 pm

புதுடெல்லி: ஆப்கான் மீது நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி தெரிவித்துள்ளார்.ஆப்கன் தலைநகர் காபூலில், நாடாளுமன்றம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய ராணுவ கமாண்டர்களுக்கான மூன்று நாள் மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே.அந்தோனி பேசியவர், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நீடித்துவரும் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது .மேலும் ஆப்கனில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாதுகாப்புப் படையினர் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


நன்றி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by ராஜா on Tue Apr 17, 2012 4:42 pm

படைகள் உஷாரா இருக்குறது இருக்கட்டும்.
முதலில் துப்பாக்கில , பீரங்கில எல்லாம் வெடிமருந்து தோட்டா இருக்குதான்னு பாருய்யா அந்தோணி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30677
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by balakarthik on Tue Apr 17, 2012 4:42 pm

ஆமாமாம் அவௌங்கெல்லாம் விழிப்பாத்தான் இருப்பாங்க ஆனா சொல்லிட்டு இவுங்கத்தான் தூங்கிடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by பாலாஜி on Tue Apr 17, 2012 4:44 pm

@ராஜா wrote:படைகள் உஷாரா இருக்குறது இருக்கட்டும்.
முதலில் துப்பாக்கில , பீரங்கில எல்லாம் வெடிமருந்து தோட்டா இருக்குதான்னு பாருய்யா அந்தோணி

எதுக்கும் தோட்ட தரணி கிட்ட கேட்போம் தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 4:45 pm

படைகள் உஷாரா இருக்குறது இருக்கட்டும்.
முதலில் துப்பாக்கில , பீரங்கில எல்லாம் வெடிமருந்து தோட்டா இருக்குதான்னு பாருய்யா அந்தோணி

ராஜா அண்ணா அவரே காமெடி பண்ட்ராறு நீங்க அதை போயி சீரியஸா எடுக்கிறீங்களே
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by balakarthik on Tue Apr 17, 2012 4:46 pm

@ராஜா wrote:படைகள் உஷாரா இருக்குறது இருக்கட்டும்.
முதலில் துப்பாக்கில , பீரங்கில எல்லாம் வெடிமருந்து தோட்டா இருக்குதான்னு பாருய்யா அந்தோணி

அது வி கே சிங்குக்குத்தானே தெரியும் அவரு ஏதாவது சொன்னாத்தான் ராணுவ ரகசியத்தை வெளியிட்டுட்டாருனு திட்டுராங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 4:49 pm

அது வி கே சிங்குக்குத்தானே தெரியும் அவரு ஏதாவது சொன்னாத்தான் ராணுவ ரகசியத்தை வெளியிட்டுட்டாருனு திட்டுராங்களே

அவரே வயசா ஏத்துன கடுப்புல இருக்காரு நீங்க வேற
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by balakarthik on Tue Apr 17, 2012 4:51 pm

@இரா.பகவதி wrote:
அது வி கே சிங்குக்குத்தானே தெரியும் அவரு ஏதாவது சொன்னாத்தான் ராணுவ ரகசியத்தை வெளியிட்டுட்டாருனு திட்டுராங்களே

அவரே வயசா ஏத்துன கடுப்புல இருக்காரு நீங்க வேற

அதுகூட ராணுவ ரகசியமாத்தானே இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 4:55 pm

அதுகூட ராணுவ ரகசியமாத்தானே இருக்கு

ஆமாம் இந்த மனுஷன் சொல்லுத இடத்துல ellam சரியா கையெழுத்த போடணும் , இவரு கையெழுத்து கேக்க வரவனையே காட்டி குடுத்துடுராறு , அதான் ஆட்சி முடியிறதுக்கு உள்ள இவரை சீக்கிரம் விரட்டி புட்டு ஜல்ட்ரா பார்ட்டி யாரையாவது அங்க அமர்த்த தான் இந்த நாடகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by balakarthik on Tue Apr 17, 2012 4:56 pm

@இரா.பகவதி wrote:
அதுகூட ராணுவ ரகசியமாத்தானே இருக்கு

ஆமாம் இந்த மனுஷன் சொல்லுத இடத்துல ellam சரியா கையெழுத்த போடணும் , இவரு கையெழுத்து கேக்க வரவனையே காட்டி குடுத்துடுராறு , அதான் ஆட்சி முடியிறதுக்கு உள்ள இவரை சீக்கிரம் விரட்டி புட்டு ஜல்ட்ரா பார்ட்டி யாரையாவது அங்க அமர்த்த தான் இந்த நாடகம்

என்ன பன்றது எல்லாம் நம்ம இறைவன் மன்மோகன் சிங் பார்த்துக்குவார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 5:00 pm

என்ன பன்றது எல்லாம் நம்ம இறைவன் மன்மோகன் சிங் பார்த்துக்குவார்

அவரு வரோட இறைவன் சோனியாவின் வாயை ( ஒவ்வொரு விடயத்துக்கும் என்ன சொல்ல போகிறார் என்று எதிர் பார்க்க ) பார்த்துகிட்டு இருக்கவே நேரம் இல்லை அப்புறம் எங்க நம்மை பார்க்க
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by balakarthik on Tue Apr 17, 2012 5:02 pm

@இரா.பகவதி wrote:
என்ன பன்றது எல்லாம் நம்ம இறைவன் மன்மோகன் சிங் பார்த்துக்குவார்

அவரு வரோட இறைவன் சோனியாவின் வாயை ( ஒவ்வொரு விடயத்துக்கும் என்ன சொல்ல போகிறார் என்று எதிர் பார்க்க ) பார்த்துகிட்டு இருக்கவே நேரம் இல்லை அப்புறம் எங்க நம்மை பார்க்க

சோனியா இறைவன் இல்லை பகவதி அவுங்க பூசாரி மன்மோகனே இறைவன் என்ன பூசாரி பன்ற தப்புக்கெல்லாம் பழி இறைவன்மேலே விழுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 5:05 pm

சோனியா இறைவன் இல்லை பகவதி அவுங்க பூசாரி மன்மோகனே இறைவன் என்ன பூசாரி பன்ற தப்புக்கெல்லாம் பழி இறைவன்மேலே விழுகிறது

ஆமாம் நீங்க சொல்லுவது சரி தான் . நம்ம இறைவன் பூசாரி ஆடும் ஆட்டதுக்கெல்லாம் ஆடுகிறார் என்ன கொடுமை சார் இது
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by balakarthik on Tue Apr 17, 2012 5:15 pm

@இரா.பகவதி wrote:
சோனியா இறைவன் இல்லை பகவதி அவுங்க பூசாரி மன்மோகனே இறைவன் என்ன பூசாரி பன்ற தப்புக்கெல்லாம் பழி இறைவன்மேலே விழுகிறது

ஆமாம் நீங்க சொல்லுவது சரி தான் . நம்ம இறைவன் பூசாரி ஆடும் ஆட்டதுக்கெல்லாம் ஆடுகிறார் என்ன கொடுமை சார் இது

ஆடினாத்தான் பரவா இல்லையே இறைவனைபோல எப்பவுமே கம்முனு இருக்காரே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by இரா.பகவதி on Tue Apr 17, 2012 5:45 pm


ஆடினாத்தான் பரவா இல்லையே இறைவனைபோல எப்பவுமே கம்முனு இருக்காரே

எல்லா இறைவனும் இருக்குற மாதிரி தானே இந்த இறைவன்ம் இருக்காரு அப்புறம் என்னா
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன : பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணி

Post by Guest on Tue Apr 17, 2012 7:48 pm

பீரங்கிக்கு குண்டு இருக்கானு சொல்லுங்க அப்புறம் உசாரா இருக்கு நு பொய் சொல்லுங்க ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum