புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு Poll_c10.14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு Poll_m10.14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
Manimegala

1 Post - 2%
ஜாஹீதாபானு

jairam

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

.14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 6:12 pm

.14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு Tamil-Daily-News-Paper_97852289677

புதுடெல்லி: ராணுவத்துக்கு டட்ரா வாகனங்கள் வாங்க ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தலைமை தளபதி வி.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி ரெய்டு நடத்தியது.

இந்திய ராணுவத்தில் வீரர்களையும், தளவாடங்களையும் ஏற்றிச் செல்ல அனைத்து சாலைகளிலும் செல்லக்கூடிய டட்ரா டிரக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செக் குடியரசு நாட்டின் தயாரிப்பான இந்த வாகனங்களின் பாகங்களை லண்டனை சேர்ந்த வெக்ட்ரா என்ற நிறுவனம் மத்திய அரசின் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு சப்ளை செய்கிறது. பிஇஎம்எல் நிறுவனம் இதனை அசெம்பிள் செய்து ராணுவத்துக்கு வழங்கி வருகிறது.

கடந்த 86ம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரம் டட்ரா வாகனங்கள் இந்திய ராணுவத்துக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. கடைசியாக 700 வாகனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி கொடுக்க முன்னாள் தளபதி ஒருவர் தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கடந்த மாதம் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி உத்தரவின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தலைமை தளபதி வி.கே.சிங்கும் முறைப்படி புகார் அனுப்பினார். வெக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் ரவீந்தர் ரிஷி, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வி.மோகன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து பிஇஎம்எல் நிறுவனத்தின் தலைவர் நடராஜனிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேர் வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள வெக்ட்ரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் வீட்டிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.
பிஇஎம்எல் தலைவர் நடராஜன், வெக்ட்ரா நிறுவன தலைவர் ரிஷி ஆகியோரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

ஊழல் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது ராணுவ வட்டாரத்தில் மட்டுமின்றி டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக