ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹாக்கி மந்திரவாதி

View previous topic View next topic Go down

ஹாக்கி மந்திரவாதி

Post by முஹைதீன் on Thu Apr 19, 2012 5:25 pm

இந்திய இளைஞர்களே - இவர் யார் என்று தெரிகிறதா ?

இந்திய இளைஞர்களே - இவர் யார் என்று தெரிகிறதா ?.இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருதை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் "சச்சின் டெண்டுல்கருக்கு " வழங்க வேண்டும் என்ற கருத்து வரும் போதெல்லாம், சச்சினுக்கு முன்னதாக "தயான் சந்த்'க்கு" வழங்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் வரும்.

ஆம் இவர்தான் தயான் சந்த் - ஹாக்கி மந்திரவாதி. அது என்ன ஹாக்கி மந்திரவாதி என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். ஹாக்கியை தேசிய விளையாட்டாக கொண்ட நாம் இன்று ஒலிம்பிக்'ல் நேரடியாக பங்கு பெற முடியாமல் தகுதிச்சுற்றில் போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் 1920 - 1940 களில் இந்திய ஹாக்கி அணி அசைக்கமுடியாத வலிமையான அணியாக இருந்தது. அதற்கு காரணம் இவர் தான். இவரின் திறமையான ஆட்டத்தால் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை (1928, 1932 , 1936)தங்கம் வென்றது. எப்பேற்பட்ட பந்தையும் கோல் ஆக மாற்றும் அசாத்திய திறமை படைத்தவர்.

ஒரு முறை தயான் சந்த் விளையாடும் போது, வயதான ரசிகர் ஒருவர் "அவருடைய ஹாக்கி ஸ்டிக்'ல் ஏதோ மந்திரம் உள்ளது. அதனால் தான் அவர் இவ்வளவு கோல்கள் அடிக்கிறார் என்று குறை கூறினார். உடனே தயான் சந்த் அந்த ரசிகரின் கைதடியை வாங்கி விளையாடினார். அப்போதும் பல கோல்கள் அடித்தார். இதனால் ஆச்சர்யமடைந்த அந்த ரசிகர் இவர் உண்மையான ஹாக்கி மந்திரவாதி என்றார்". அன்று முதல் அவர் ஹாக்கி மந்திரவாதி என்றே அழைக்கபடுகிறார்.

வெளிநாட்டு விளையாட்டான கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் நமது தேச விளையாட்டான ஹாக்கிக்கு இல்லை. அதனால் தான் இந்திய ஹாக்கி அணி திறமையான வீரர்கள் இல்லாமல் பின்னோக்கி செல்கிறது. வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரிந்த இந்திய இளைஞர்கள் நிறைய பேருக்கு ஹாக்கி மந்திரவாதி தயான் சந்த் பற்றி தெரியவில்லை.

எப்படி கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கரைப் போல இன்னொருவர் கிடைக்கபோவதில்லையோ அதே போல ஹாக்கிக்கு தயான் சந்த் போல இன்னொருவர் கிடைக்கபோவதில்லை. இது மறுக்க முடியாத உண்மை.
http://www.atozforfun.com/2012/04/blog-post_2196.html#
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ஹாக்கி மந்திரவாதி

Post by பாலாஜி on Thu Apr 19, 2012 5:32 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி ..

பணம் எங்கே விளயாட்டுதோ , அங்கேதான் நம்ம ஆளுங்க ஆடுவாங்க ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹாக்கி மந்திரவாதி

Post by சதாசிவம் on Thu Apr 19, 2012 5:40 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே,
வெகு ஜன அங்கீகாரம் கிடைக்கும் விசயத்திற்குதான் அரசாங்கத்திடம் மரியாதை இருக்கிறது.
கிரிக்கட் விளையாட்டை விளம்பர நிறுவனங்கள் மரியாதை செய்வது அதில் அடிக்கடி கிடைக்கும் இடைவெளியும், நீண்ட நேர விளையாடும் நேரமும் தான்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஹாக்கி மந்திரவாதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum