ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by தர்மா on Thu Apr 19, 2012 8:38 pm

First topic message reminder :

இப்போது இறுதியாண்டு படிக்கும் மற்றும் வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்களே தயவு செய்து ஸ்போக்கேன் மற்றும் மத்யமா வரையிலான ஹிந்தி படிப்பை உடனடியாக படிக்க ஆரம்பிக்கவும் வட இந்தியாவில் வேலை சுலபமாக தென்னிந்தியர்கள் வாங்க முடிவது ஏனென்றால் அவர்களின் வேலை மீது காட்டு கின்ற மதிப்பு மற்றும் வேலை சார்ந்த ஒழுக்கம். ஆகவே மிக பெரிய நிறுவன அதிகாரிகள் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் நமது முதல் பிரச்சனை மொழி நமக்கு பாட சம்பந்தமான அறிவு நிரயா இருந்தாலும் அதை சரியாக சொல்வதில் பிரச்சனை இருக்கிறது. ஆங்கிலமும் நமக்கு சரியான நேரத்தில் கைகொடுக்காது. ஆகவே நாம் ஹிந்தி புலமை கொஞ்சம் இருந்தால் கூட எளிதாக வேலை கிடைத்துவிடும். ஆகவே தயவு செய்து இதை செய்யவும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by பேகன் on Fri Apr 20, 2012 3:35 pm

நன்றி நண்பரே!! அங்குள்ள தமிழ் மக்கள் நிலமை பற்றி கொஞ்சம் எழுதலாம்?? கொஞ்சமாவது ஒற்றுமை உள்ளதா??
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by அப்துல் on Fri Apr 27, 2012 11:38 am

இங்கு ஹிந்தி மொழியை யாரவது கற்று கொடுக்கலாமே,இதன் மூலம் நம் ஈகரை குடும்பதினர் அனைவருக்கும் ஹிந்தி படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே?
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by யினியவன் on Fri Apr 27, 2012 12:09 pm

அய்யய்யோ ஈகரை ஹிந்தியில் டப்பிங் ஆவப் போவுதா? சிவா இது உங்களுக்கு தெரியுமா?

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by தர்மா on Fri Apr 27, 2012 8:02 pm

நாக்பூர் மிகவும் அமைதியான மாவட்டம் மகாராஷ்ட்ராவில்.அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். ஆனால் நம்ம ஊர் போல கூப்பிட்ட குரலுக்கு உதவிக்கெல்லாம் வரமாட்டார்கள்
பேகன் wrote:நன்றி நண்பரே!! அங்குள்ள தமிழ் மக்கள் நிலமை பற்றி கொஞ்சம் எழுதலாம்?? கொஞ்சமாவது ஒற்றுமை உள்ளதா??

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by தர்மா on Fri Apr 27, 2012 8:04 pm

கொல வெறி உங்களுக்கு மட்டும் தான் வருமா எங்களுக்கு கூட அப்ப அப்ப இப்படி வரும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by யினியவன் on Fri Apr 27, 2012 8:06 pm

radharmaa wrote:கொல வெறி உங்களுக்கு மட்டும் தான் வருமா எங்களுக்கு கூட அப்ப அப்ப இப்படி வரும்
தொழிலில் போட்டி அதிகமாவுதே? நானே ஹிந்தி சொல்லித் தரப் போறேன் பாருங்க.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by balakarthik on Sat Apr 28, 2012 10:54 am

நான் கூட ஹிந்தியை ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் அழகாக நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனார் அழகாக எழுதுவேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by உதயசுதா on Sat Apr 28, 2012 11:41 am

நீங்க சொல்லி இருக்கிறது ரொம்ப சரி தர்மா சார். வெறும் தமிழ் மொழி மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது. ஒரு படத்துல விவேக் solra மாதிரி பிச்சை kuda எடுக்க முடியாது.
நம்ம மொழிய குறைச்சு சொல்லலை. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கும் தெரிந்து இருக்கும் மொழி ஹிந்தி. அத ஏன் நாம கத்துக்க மறுக்கணும்.கேரளாவை பாருங்கள் அவர்களுக்கு ஹிந்தி கட்டாய பாடம். அதனால் தான் அவர்கள் வடக்கில் ஆட்சி ஆதிகாரத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by balakarthik on Sat Apr 28, 2012 11:45 am

உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது ரொம்ப சரி தர்மா சார். வெறும் தமிழ் மொழி மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது. ஒரு படத்துல விவேக் solra மாதிரி பிச்சை kuda எடுக்க முடியாது.
நம்ம மொழிய குறைச்சு சொல்லலை. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கும் தெரிந்து இருக்கும் மொழி ஹிந்தி. அத ஏன் நாம கத்துக்க மறுக்கணும்.கேரளாவை பாருங்கள் அவர்களுக்கு ஹிந்தி கட்டாய பாடம். அதனால் தான் அவர்கள் வடக்கில் ஆட்சி ஆதிகாரத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

கரெக்டா சொன்னீங்க அக்கா எங்க எரியாவுள இருக்குற சேட் பிகரிடம் கூட சரியாக பழகமுடிவதில்லை ஹிந்தி தெரியாததானால்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by உதயசுதா on Sat Apr 28, 2012 11:56 am

balakarthik wrote:

ஒமானில் நீ சேட்டு பிகர் கிட்ட பேச முயற்சிக்கிறது காயத்ரிக்கு தெரியுமா? ஜூலை மாசம் நான் ஊருக்கு போகும்போது நேரடியா பார்த்து சொல்லி வரவா. அப்பதான் நீ திரும்ப ஊருக்கு வரும்போது மாலை, மேளத்தோட mariyaathai கிடைக்கும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by ராஜா on Sat Apr 28, 2012 11:58 am

என்னைபொருத்தவரை spoken ஹிந்தி தான் அனைவருக்கும் முதலில் இன்றியமையாத ஒன்று.

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by யினியவன் on Sat Apr 28, 2012 12:00 pm

உதயசுதா wrote:ஒமானில் நீ சேட்டு பிகர் கிட்ட பேச முயற்சிக்கிறது காயத்ரிக்கு தெரியுமா? ஜூலை மாசம் நான் ஊருக்கு போகும்போது நேரடியா பார்த்து சொல்லி வரவா. அப்பதான் நீ திரும்ப ஊருக்கு வரும்போது மாலை, மேளத்தோட mariyaathai கிடைக்கும்
தப்பா நினைக்காதீங்க சுதா - நம்ம பாலா அவசரத்துக்கு கைமாத்தா சேட்டு பிகரிடம் கடன் வாங்க முடியலேன்னு பொலம்பாராறு - அவ்ளோதான் மேட்டரு.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by balakarthik on Sat Apr 28, 2012 12:03 pm

கொலவெறி wrote:
உதயசுதா wrote:ஒமானில் நீ சேட்டு பிகர் கிட்ட பேச முயற்சிக்கிறது காயத்ரிக்கு தெரியுமா? ஜூலை மாசம் நான் ஊருக்கு போகும்போது நேரடியா பார்த்து சொல்லி வரவா. அப்பதான் நீ திரும்ப ஊருக்கு வரும்போது மாலை, மேளத்தோட mariyaathai கிடைக்கும்
தப்பா நினைக்காதீங்க சுதா - நம்ம பாலா அவசரத்துக்கு கைமாத்தா சேட்டு பிகரிடம் கடன் வாங்க முடியலேன்னு பொலம்பாராறு - அவ்ளோதான் மேட்டரு.

ஆமான்னே அதுக்கு சரியான ஹிந்தி தெரியாததுனாளா அவுங்க கையாள செம மாத்து மாத்திட்டாங்கனே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Post by ஜாஹீதாபானு on Sat Apr 28, 2012 12:13 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது ரொம்ப சரி தர்மா சார். வெறும் தமிழ் மொழி மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது. ஒரு படத்துல விவேக் solra மாதிரி பிச்சை kuda எடுக்க முடியாது.
நம்ம மொழிய குறைச்சு சொல்லலை. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கும் தெரிந்து இருக்கும் மொழி ஹிந்தி. அத ஏன் நாம கத்துக்க மறுக்கணும்.கேரளாவை பாருங்கள் அவர்களுக்கு ஹிந்தி கட்டாய பாடம். அதனால் தான் அவர்கள் வடக்கில் ஆட்சி ஆதிகாரத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

கரெக்டா சொன்னீங்க அக்கா எங்க எரியாவுள இருக்குற சேட் பிகரிடம் கூட சரியாக பழகமுடிவதில்லை ஹிந்தி தெரியாததானால்
ஒமானில் நீ சேட்டு பிகர் கிட்ட பேச முயற்சிக்கிறது காயத்ரிக்கு தெரியுமா? ஜூலை மாசம் நான் ஊருக்கு போகும்போது நேரடியா பார்த்து சொல்லி வரவா. அப்பதான் நீ திரும்ப ஊருக்கு வரும்போது மாலை, மேளத்தோட mariyaathai கிடைக்கும்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29946
மதிப்பீடுகள் : 6929

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum