ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ஜாஹீதாபானு

சில்லுகள்...
 SK

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

அறிமுகம்
 SK

kula deivam
 indira amirthan

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

View previous topic View next topic Go down

நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 3:25 pm

முன்குறிப்பு:- இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்ப்பட்டதுண்டா, அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல enakku mattum idhupola அனுபவங்கள் அடிக்கடி ஏற்ப்படுத்து ஏதோ பூர்வஜென்ம பாவமுணு நினைக்கிறேன் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

”இன்னைக்காவது என்னை பிரெண்டு வீட்டுல டிராப் பண்றீங்களா இல்லை இன்னைக்கும் இங்க போகணும் அவரை பாக்கணுமுணு கதை சொல்லப் போறீங்களா?”

’டிராப் பண்ண முடியுமான்னு கேட்டு நிறுத்திக்கக் கூடாதா?’ என்று கேட்க நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திக் கொண்டேன். போகிற அவசரத்தில் என்ன மாதிரி பதில் வரும் என்று சொல்ல முடியாது. ‘எல்லாரையும் நிறுத்த சொல்லு, நான் நிறுத்திக்கறேன்’ என்று ஆரம்பித்து விட்டால் கஷ்டம்.

“வரேன்” என்றேன் மணிரத்னம் பட ஹீரோ மாதிரி.

“டவாலி மாதிரி இங்கேயே ஏன் நிக்கறீங்க. போய் வண்டியை எடுத்து வெளியில வெச்சா டைம் மிச்சமாகுமில்லே?”

‘போற அவசரத்தில வீட்டையும் நாந்தான் பூட்டணுமா?’ என்கிற வசனத்தைத் தவிர்ப்பதற்காக நின்றது தப்பாகப் போயிற்று. டிரைவர் வேலையை ஒழுங்காக செய்யாததால் டவாலிப் பட்டம்!

ஓடிப்போய் வண்டியை எடுக்கலாம் என்று பார்த்தால் ஒரு அதி மேதாவி மிகச் சரியாக கேட்டுக்கு எதிரில் டூரிஸ்ட் டாக்சியை நிறுத்தி விட்டு எங்கேயோ போய் தொலைந்து விட்டான். கையைப் பிசைந்து கொண்டு டாக்சி பக்கத்தில் கேனப் பயல் மாதிரி நின்று கொண்டிருந்தேன்.

வேஷ்டியும் துண்டும் வியர்வையுமாக ஒரு ஆள் ஓடி வந்து “டிரைவர், வண்டியை எடு. சாம்பார் இன்னும் வரல்லை” என்று அதட்டினார்.

அடுத்த வீட்டில் கிரஹப் பிரவேசம்.

திரும்பிப் பார்த்து முறைத்தேன்.

“என்னாப்பா லுக்கு? ஓனர் கிட்ட சொல்லியாச்சு. அவர் வந்தாத்தான் வண்டியை எடுப்பியா?”

“அந்த ஓனர் தலையில் இடிவிழட்டும். நான் டிரைவர் இல்லைய்யா”

கீழ் வீட்டுக்காரருக்கு சிரிப்பு தாங்கவில்லை.

”சாரி சார்…. டூரிஸ்ட் டாக்ஸி பக்கத்தில நின்னதாலே டிரைவர்ன்னு நினைச்சிட்டேன்”

“கார்ப்பரேஷன் வண்டி பக்கத்தில போலீஸ்காரர் நின்னா குப்பை அள்ளச் சொல்வீங்களா? செவிட்ல அறைஞ்சி ஜெயில்ல போட்டுடுவாரு. அப்புறம் டூரிஸ்ட் டாக்சி டிரைவரை வக்கீல்ன்னு நினைச்சி பெயில்ல எடுக்கச் சொல்வீங்க”

“என்ன ஒரு சாதாரண மேட்டருக்கு இப்படி கொந்தளிக்கறாரு?” என்று வடிவேலு மாதிரி அவர் வியந்து கொண்டிருந்த போது இல்லத்தரசி வந்து,

“ம்ம்ம்…. வண்டியை எடுங்க. டயமாச்சு” என்றதும்

“ஓ… வேறே வண்டி டிரைவரா….. அதுக்கு ஏன் இந்த கொந்தளிப்பு? நான் கூட ஏதோ செக்ரட்டேரியட்ல வேலை பார்க்கிறாராக்கும்ன்னு பயந்துட்டேன்” என்றார் சாம்பார்.

அவரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது நிஜம் டிரைவர் வந்து வண்டியை எடுத்து விட்டார்.

புறப்பட்டோம்.

வண்டி ஜியெஸ்டி ரோடு வந்ததும்,

“நீங்க ஒரு வேலை பண்ணுங்க. நான் பஸ்ல போயிக்கறேன். போய் டெலிஃபோன் பில்லைக் கட்டிடுங்க”

“பில்லு?”

“அதெல்லாம் தேவையில்லை. டெலிஃபோன் நம்பரைச் சொன்னாப் போதும்”

“சரி”

வெற்றி தியேட்டர் அருகே ஒரு யு டர்ண், சானட்டோரியம் அருகே ஒரு யு டர்ண். போய் எக்ஸ்சேஞ் வாசலில் வண்டியை நிறுத்தினேன். சிரி சிரி

இறங்குவதற்குள் வசூல்ராஜா ஐ‌பி‌எஸ் வண்டிமுன்னால் வந்து நின்றார் கூடாது கூடாது

“யெஸ் சார் வாட் கேன் ஐ டூ பார் யு ” என்றேன். சிரி சிரி சிரி சிரி

“என்னையே பார்த்து கேனைனா, உன்னை உள்ளே போட்டுடுவேன்” என்றார், டிராஃபிக் இன்ஸ்பெக்டர்.

“பக்கத்தில இருக்கிற போர்டுல என்ன எழுதியிருக்கு பாத்தியா? இந்த சிம்பிள் இங்கிலீஷ் கூடப் படிக்கத் தெரியாது. உனக்கெல்லாம் லைசன்ஸ் குடுத்துடறாங்க. வண்டியை எடுய்யா” குதூகலம் குதூகலம் குதூகலம்

ஏற்கனவே நிகழ்ந்திருந்த விஷயங்கள் கடுப்பை ஏற்றியிருந்தது. கோபம்

“வாட் டூ யூ மீன் இன்ஸ்பெக்டர்…. இஃப் ஐ டிரைவ் தி வேகிகள் ஐயம் டிரைவர் இஸ் இட்? யு ப்யூப்பிள் ஆர் புட்டிங் நோ பார்க்கிங் சைன்ஸ் எவெரி வேர். வேர் டு பார்க் தெ பைக்? டூ யு எக்ஸ்பெக்ட் மீ டு பார்க் அட் செங்கல்பட் அண்ட் வாக் டவுன் டு குரோம்பேட் எக்ஸ்சேஞ்?” கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி :farao: :farao:

“அப்படியா சங்கதி? இந்தா ஐநூறு ரூபாயைக் கட்டிட்டு அப்புறமா வண்டியை எடுத்துக்க” என்று ரசீதைக் கிழித்தார். சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

எக்ஸ்சேஞ்சுக்குள் போனால் எல்லாக் கவுண்டரிலும் என்கவுண்ட்டர் செய்தார்கள். :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

ஜோதிகா ஜாடையில் இருந்த ஒரு பெண்ணிடம் “டெலிஃபோன் பில் கட்டணும்” என்றேன். நடனம் நடனம்

“கட்டுங்க”

சட்டென்று ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.

பார்க்கத்தான் ஜோதிகா. வாயைத் திறந்தால் காந்திமதி.

“கட்டுங்கன்னா என் தலையிலயா கட்டச் சொன்னேன்? கவுண்ட்டர்ல கட்டுங்க” கோபம் கோபம்

“இதுவும் கவுண்ட்டர்தானே?”

“இது வேறே. டெலிஃபோன் பில் எதிர் கவுண்ட்டர்ல”

எதிர்க்கவுண்டரில் போய் நீட்டினேன்.

“பில்லு எங்கே?”

“டபிள் டூ த்ரீ எய்ட்…..”

“சும்மா ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரம் மாதிரி நம்பரைச் சொல்லிகிட்டு இருக்காதீங்க. பில் எங்கே?”

“நம்பர் சொன்னாலே கட்டலாம்ன்னு……..”

“எதித்த வீட்ல சொன்னாங்களா?”

“இல்லைங்க, எங்க வீட்டம்மா சொன்னாங்க” 🐰

“யாரு அவங்க? பிஎஸென்னெல் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசரா?” கோபம் கோபம்

“இல்லைங்க டீச்சர்”

“எங்கே?” நான் ரெடி, நீ ரெடியா

“பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டாங்க”

“அடச்சீ…. எங்கே டீச்சருனு கேட்டேன்” மண்டையில் அடி

“ஸ்கூலுலத்தான்” ஓரக்கண் பார்வை

“த்ஸொ…. த்ஸொ” நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

“என்னங்க ஃபீலிங்ஸ்?” கன்னத்தில் அறை

“வீட்டம்மா டீச்சர், டிரைவர் மொக்கை விளங்கிரும் அந்த வீடு … அதை நினைச்சேன்” மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

”நான் டிரைவர் இல்லைங்க” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு. கோபம்

“தம்பி, டிஜிஎம் வண்டி வைக்கிற இடத்தில பார்க் பண்ணிட்டியேப்பா. சீக்கிரம் வா” என்றார் செக்யூரிட்டி பின்னாலிருந்து. ஊத்திக்கிச்சு

கவுண்ட்டரில் இருந்த கிழவி ‘புர்க்’ என்று சிரித்தாள். சிப்பு வருது

வீட்டுக்குள் நுழைகிற போது மேல்வீட்டு ஹவுஸ் ஓனர் வந்திருந்தார் புன்னகை

“அடேடே பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க என்றபடி கதவைத் திறந்தேன். :நல்வரவு: :நல்வரவு:

புறப்படும் போது கரண்ட் போய் விட்டது. டிவியை ஆஃப் பண்ணவில்லை. புன்னகை

“ஆமாம், லீவு ரொம்ப போரடிக்குதா பொழுதை கழிக்க இப்ப என்ன பண்றே?” ஜாலி

இதற்கு நான் பதில் சொல்லுமுன் டிவியில் கவுண்டமணி ஜெயராமிடம் சத்தமாக “நீ டிரைவர்… டிரைவர்…… டிரைவர்” என்றார். அழுகை அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் அருமையிருக்கு அருமையிருக்குஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by மகா பிரபு on Sat Apr 21, 2012 3:32 pm

நீங்க தான் நிறைய பெற பேசியே கொல்லுவிங்க. உங்களுக்கும் ஆப்பு விழுந்துச்சா? சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by ஜாஹீதாபானு on Sat Apr 21, 2012 3:34 pm

எங்க சார் இருக்கார் அப்புறமா படிச்சிட்டு சொல்லுறேன்........ அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 3:42 pm

@மகா பிரபு wrote:நீங்க தான் நிறைய பெற பேசியே கொல்லுவிங்க. உங்களுக்கும் ஆப்பு விழுந்துச்சா? சிரி

என்ன பன்றது பிரபு எனக்கும் அப்பப்போ அடிசறுக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by மகா பிரபு on Sat Apr 21, 2012 3:45 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:நீங்க தான் நிறைய பெற பேசியே கொல்லுவிங்க. உங்களுக்கும் ஆப்பு விழுந்துச்சா? சிரி

என்ன பன்றது பிரபு எனக்கும் அப்பப்போ அடிசறுக்கும்
அப்ப நீங்க ---------- ஆ? :அடபாவி:
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 3:49 pm

@ஜாஹீதாபானு wrote:எங்க சார் இருக்கார் அப்புறமா படிச்சிட்டு சொல்லுறேன்........ அய்யோ, நான் இல்லை

பார்ர்த்து அக்கா சார் பார்த்துட்டால் அப்புறம் மிஸ்ஸாகிட போறீங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 3:50 pm

@மகா பிரபு wrote:அப்ப நீங்க ---------- ஆ? :அடபாவி:

ஆமாம் அப்ப நான் .......,.தான் ஆனால் இப்போ ............ரை !! ஹி ஹி ஹி சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by மகா பிரபு on Sat Apr 21, 2012 3:53 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:அப்ப நீங்க ---------- ஆ? :அடபாவி:

ஆமாம் அப்ப நான் .......,.தான் ஆனால் இப்போ ............ரை !! ஹி ஹி ஹி சிப்பு வருது சிப்பு வருது
சிரிங்கோ. நல்லா சிரிங்கோ..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 3:55 pm

@மகா பிரபு wrote:சிரிங்கோ. நல்லா சிரிங்கோ..

சரிங்கோ ரொம்ப சரிங்கோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by மகா பிரபு on Sat Apr 21, 2012 3:59 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:சிரிங்கோ. நல்லா சிரிங்கோ..

சரிங்கோ ரொம்ப சரிங்கோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எப்புடி உங்களால் மட்டும் முடிகிறது?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 4:02 pm

@மகா பிரபு wrote:எப்புடி உங்களால் மட்டும் முடிகிறது?

எல்லாம் சவன்பிரகாஷ் செய்யும் மாயம்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by மகா பிரபு on Sat Apr 21, 2012 4:04 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:எப்புடி உங்களால் மட்டும் முடிகிறது?

எல்லாம் சவன்பிரகாஷ் செய்யும் மாயம்

அது யாரு நண்பா?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 4:06 pm

@மகா பிரபு wrote:அது யாரு நண்பா?

இதுத்தன் அது அதுத்தான் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by மகா பிரபு on Sat Apr 21, 2012 4:07 pm

அவரா இவர்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 4:08 pm

@மகா பிரபு wrote:அவரா இவர்..

இவரே அவர் >>>>


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by அருண் on Sat Apr 21, 2012 4:12 pm

“கார்ப்பரேஷன் வண்டி பக்கத்தில போலீஸ்காரர் நின்னா குப்பை அள்ளச் சொல்வீங்களா? செவிட்ல அறைஞ்சி ஜெயில்ல போட்டுடுவாரு. அப்புறம் டூரிஸ்ட் டாக்சி டிரைவரை வக்கீல்ன்னு நினைச்சி பெயில்ல எடுக்கச் சொல்வீங்க”

எல்லா பக்கமும் இப்படி கேட் போட்ட எப்படி//..! ஒன்னும் புரியல
எல்லாமே டைமிங் சென்ஸ் காமெடி..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 4:16 pm

@அருண் wrote:எல்லாமே டைமிங் சென்ஸ் காமெடி..! சூப்பருங்க

அது சில நான்சென்ச பார்த்து இப்படி கோவமா பஞ்ச் டயலாக் பேசும்பொழுது சில டயமிங்க் சென்சும் வந்துவிடுகிறது இருந்தும் என்ன பன்றது காமென் சென்ஸில்லாம திரும்பவும் அப்படித்தானே நடந்துகொள்கிறார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by அருண் on Sat Apr 21, 2012 4:18 pm

@balakarthik wrote:
அது சில நான்சென்ச பார்த்து இப்படி கோவமா பஞ்ச் டயலாக் பேசும்பொழுது சில டயமிங்க் சென்சும் வந்துவிடுகிறது இருந்தும் என்ன பன்றது காமென் சென்ஸில்லாம திரும்பவும் அப்படித்தானே நடந்துகொள்கிறார்கள்

அப்ப சென்சார் கட் போட வேண்டியது தான்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 4:20 pm

@அருண் wrote:
@balakarthik wrote:
அது சில நான்சென்ச பார்த்து இப்படி கோவமா பஞ்ச் டயலாக் பேசும்பொழுது சில டயமிங்க் சென்சும் வந்துவிடுகிறது இருந்தும் என்ன பன்றது காமென் சென்ஸில்லாம திரும்பவும் அப்படித்தானே நடந்துகொள்கிறார்கள்

அப்ப சென்சார் கட் போட வேண்டியது தான்..! சூப்பருங்க

எக்கட்டை போட்டாலும் இக்கட்டை கூட்டி விக்கட்டை புடுங்குபவர்கள் திக்கெட்டும் உள்ளார் அருண்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by ஜாஹீதாபானு on Sat Apr 21, 2012 4:30 pm

உங்க வீட்டுப் பக்கதுல ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்க நான் வந்துறேன் தினமும் உங்க வீட்டு காமெடிய பார்க்க .......... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 4:32 pm

@ஜாஹீதாபானு wrote:உங்க வீட்டுப் பக்கதுல ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்க நான் வந்துறேன் தினமும் உங்க வீட்டு காமெடிய பார்க்க .......... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

எங்க வீடுபக்கத்துல நீங்க வந்துட்டா அப்புறம் வேறென்ன பெரிய காமடி இருக்கபோகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by கேசவன் on Sat Apr 21, 2012 7:21 pm

“கட்டுங்கன்னா என் தலையிலயா கட்டச் சொன்னேன்? கவுண்ட்டர்ல கட்டுங்க”
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by balakarthik on Sat Apr 21, 2012 7:49 pm

@கேசவன் wrote:
“கட்டுங்கன்னா என் தலையிலயா கட்டச் சொன்னேன்? கவுண்ட்டர்ல கட்டுங்க”
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி கே7 சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் டிரைவர் இல்லீங்கோ !!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum