புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_m10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_m10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_m10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_m10தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 21, 2012 3:06 pm

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

தம்புள்ளை ஒரு புனித பூமி என்பதன் காரணமாக அங்கு இருக்கும் பள்ளிவாசலை அகற்றும் படி கூறி நேற்று பிக்குமார் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கந்தலம பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலை அகற்றக் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

சுமார் 3000க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றுக் காலை தம்புள்ளையிலுள்ள ரங்கிரி தம்புள்ள விஹாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட சுமார் 3000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் உட்பட அந்த விகாரையின் பிரதான தேரர் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் பள்ளிவாசலை உடைக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதிலும் அவர்களது கட்டுப்பாட்டையும் மீறியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை வழக்கமாக இடம்பெறும் ஜும்ஆ பிரசங்கமும் தொழுகையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையிலும் பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கோரியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கோரி உலமா சபையினால் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-1.-300x203

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-2.

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-3.

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-4.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 3:10 pm

சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 21, 2012 3:11 pm

இச்சம்பவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கோரி உலமா சபையினால் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 21, 2012 7:52 pm

தேவையான பொது தமிழ் எங்கள் தாய் மொழி என்பதும், நாங்கள் முஸ்லிம்கள் ஆகவே தனி இனம் என்றும் இரட்டை நாடகம் நடாத்திய இலங்கை முஸ்லிம்கள் இப்போது இந்த காடையர்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Apr 21, 2012 8:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தேவையான பொது தமிழ் எங்கள் தாய் மொழி என்பதும், நாங்கள் முஸ்லிம்கள் ஆகவே தனி இனம் என்றும் இரட்டை நாடகம் நடாத்திய இலங்கை முஸ்லிம்கள் இப்போது இந்த காடையர்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சோகம்
இலங்கை போரின் போது புலிகளை அழிப்பது சரிதான் என்று பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் சில தமிழ் முஸ்லிம்கள்.. சிங்களவர்கள் செய்தது சரிதான் என்று சொன்னார்கள் இப்பொழுது உங்களை அழிக்க வந்து விட்டார்கள்

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 21, 2012 8:36 pm

பிளேடு பக்கிரி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தேவையான பொது தமிழ் எங்கள் தாய் மொழி என்பதும், நாங்கள் முஸ்லிம்கள் ஆகவே தனி இனம் என்றும் இரட்டை நாடகம் நடாத்திய இலங்கை முஸ்லிம்கள் இப்போது இந்த காடையர்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சோகம்
இலங்கை போரின் போது புலிகளை அழிப்பது சரிதான் என்று பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் சில தமிழ் முஸ்லிம்கள்.. சிங்களவர்கள் செய்தது சரிதான் என்று சொன்னார்கள் இப்பொழுது உங்களை அழிக்க வந்து விட்டார்கள்

சூப்பருங்க
ஒரு இள வயது இலங்கை முஸ்லிம் பெண்ணிடம் உங்கள் நாடு ஈழம் தானே என்றேன் , அப்படி எல்லாம் ஆபாசமாக பேசாதீர்கள் என்றார் ... நாங்கள் ஸ்ரீலங்கா நாட்டவர் என்றார் ... தமிழ் தேவை பட்டால் பேசுவோம் என்றார்.. இப்போது நீங்கள் எந்த நாட்டவர் ?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 8:41 pm

அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக