ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கூகிள் எர்த் --ஒரு பார்வை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by balakarthik on Tue Apr 24, 2012 2:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பகுத்தறிவன் on Tue Apr 24, 2012 3:36 pm

விந்தையாக உள்ளது !! இவ்விடத்தை நாசா மறைக்க காரணம் என்ன??
அங்கு ஏதோ உள்ளது !! அதிர்ச்சி
avatar
பகுத்தறிவன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by சிவா on Tue Apr 24, 2012 4:03 pm


Wikisky Virgo black out: deep secrets revealed

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by சிவா on Tue Apr 24, 2012 4:03 pm

சிறந்த பதிவு ராஜ் அருண்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by உதயசுதா on Tue Apr 24, 2012 4:21 pm

சிறந்த பதிவு arun.

ஆனா மர்ம பொருள் ஒண்ணு பூமிய தாக்க போகுதுன்னு சொல்றீங்க பாருங்க அதான் பயமா இருக்கு.
எதையாவது சொல்லி இருக்கிறவங்களை பயமுறுத்தி ulagam அழியுறதுக்கு munnaadiye மக்கள் தானே அழிஞ்சுடுவாங்கா போல
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜா on Tue Apr 24, 2012 4:38 pm

அதிர்ச்சி என்னன்னு தெரிந்துச்சுக்கணும்னு ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு , நாசா எதையோ மறைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 21.12.2012 தான் விடை சொலுமோ ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பிளேடு பக்கிரி on Tue Apr 24, 2012 4:45 pm

இவ்ளோ மேட்டர் இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Apr 24, 2012 4:50 pm

வருது வருது நிபுரு வருவது... ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3952
மதிப்பீடுகள் : 863

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Tue Apr 24, 2012 5:08 pm

நல்ல பதிவு .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by உதயசுதா on Tue Apr 24, 2012 5:10 pm

@ராஜா wrote: அதிர்ச்சி என்னன்னு தெரிந்துச்சுக்கணும்னு ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு , நாசா எதையோ மறைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 21.12.2012 தான் விடை சொலுமோ ?!
அதுவரைக்கும் கூட உயிரோட இருக்க விட மாட்டாங்க போல. இப்படி எதையாச்சும் சொல்லி பீதிய கிளப்பின மனுஷன் பிரஷர் வந்தே செத்துடுவான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ந.கார்த்தி on Tue Apr 24, 2012 6:13 pm

தகவலுக்கு நன்றி அண்ணா நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ந.கார்த்தி on Tue Apr 24, 2012 6:14 pm

@உதயசுதா wrote:
@ராஜா wrote: அதிர்ச்சி என்னன்னு தெரிந்துச்சுக்கணும்னு ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு , நாசா எதையோ மறைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 21.12.2012 தான் விடை சொலுமோ ?!
அதுவரைக்கும் கூட உயிரோட இருக்க விட மாட்டாங்க போல. இப்படி எதையாச்சும் சொல்லி பீதிய கிளப்பின மனுஷன் பிரஷர் வந்தே செத்துடுவான்
ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் on Thu Apr 26, 2012 6:20 pm

போன பதிவோட பதில தேடி பார்திருபீர்கள் ,பதில் கிடைத்ததா ? அது உண்மையா என்னவா இருக்கும்ங்க்ரத நாசா வே தெரிவிச்சா மட்டும் தான் பதில் கிடைக்கும் னு நினைக்கிறேன்

எனக்கு வேற மாதிரி ஒரு பதில் கிடச்சு ,கீழ இருக்குற வீடியோ ல ஆரம்பிச்சு 3ஆவது நிமிஷத்துல அந்த பதில் கிடச்சு ,நீங்களும் பாருங்க ,அதுக்கு முன்னாடியும் 3 நிமிஷத்துக்கு அப்புறம் கேட்குறத கேட்டதும் மறந்துடுங்க ,அப்டியே இன்னொரு தகவல்

போன பதிவுல நிலா இருக்கிற இடத்தையும் அது நமக்கு எவ்வளவு தூரத்துல இருக்குங்கிறதயும் சொல்லிருந்தேன் ,அதுல ஒரு சின்ன தப்பு ஆகிடுச்சு

இந்த படங்கள் மூலமா சொல்லிருந்தேன் ,ஆனா இது 2011 ல நிலா இருந்த இடம் ,இப்போ
26.4.2012 நிலா வேற இடத்துல இருக்கு ,

அத எப்படி பாக்குறதுன்னு சொல்லிட்றேன்

sky ஓபன் பண்ணிட்டு விர்கோ நட்சத்திர கூட்டத்துல இந்த சிம்பல் பாருங்க ,அந்த சிம்பல் கிளிக் பண்ணுனதும் ,உங்களுக்கு இடது பக்க ஸ்கிரீன் ல ,மூன் ,சாட்டர்ன் ,னு எல்லா கிரகமும் வந்துடும்அதுல மூன் கிளிக் பண்ணுங்க இப்போ நிலா இருக்கிற இடத்துகிட்ட கொண்டுவந்து விடும்படத்துல காட்டிருக்கேன் ,தேதி சரி பார்த்துக்கோங்க ,நீங்க எப்படி ஜும் பண்ணுனாலும் பார்க்க முடியாது ,அந்த இடத்துல கூட X குறி போட்டு மறைச்சிட்டாங்க
அத ஏன் மறச்சாங்க?அதுவும் தெரியல

இப்போ அந்த மர்ம பொருளுக்கும் நமக்கும் உள்ள தூரத்த பாருங்க

நான் போன பதிவுல சொன்னத விட ரொம்ப பக்கம்அனேகமா அது நம்மள ரொம்ப நெருங்கிட்டு ,இப்போதைக்கு அது தென்மேற்கு பக்கத்துல தெரிய ஆரம்பிசிருக்கலாம் ,

எனக்கு இன்னொரு சந்தேகம் கூட இருக்கு ,(தனிப்பட்ட சந்தேகம் தான் யாரும் தப்பா நினைக்க கூடாது )
இந்தியா இதுக்காக தான் அக்னி 5 லாஞ்ச் பண்ணி பார்திருக்குமோ ?
ரிசாட் -1 செயற்கைகோள் இன்னிக்கு காலைல அனுப்னதும் இதுக்காக இருக்கலாமோ ?
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் on Fri Apr 27, 2012 12:29 pm

இன்னிக்கு பூமில சில பகுதிகள பார்ப்போம்இப்போ நான் குடுக்கிற இந்த கோட் அ காப்பி பண்ணி சர்ச் பொக்ஸ் ல போட்டு எண்டர் குடுங்க

50° 0'36.09"N, 110° 6'35.17"W

வந்துச்சா? ஒரு பெரிய தல மாதிரி தெரியுதா ?அதுக்கு இந்தியன் ஹெட் னு பேர் வச்சிருக்காங்க ,அது எப்படி வந்தது ,எப்படி செஞ்சிருப்பாங்க ,தானாகவே உருவானதா ?எல்லாமே மர்மம் தான்அந்த இடத்துக்கு பக்கத்துலே இன்னொரு ஆச்சர்யமும் இருக்கு ஜும் அ கம்மி பண்ணிட்டே வாங்க ஒரு கருப்பு பொட்டு மாதிரி தெரியுதா அத ஜும் பண்ணி பாருங்க அது ஒரு பெரிய பள்ளம் ,

பூமில இவ்ளோ பெரிய பள்ளமா?ஏன் இத பத்தி எந்த தகவலும் தெரியாம போச்சு

இத பத்தி தகவல் சேகரிக்கும் போது கிடைத்த பதில்கள் முரணாகவே இருக்கிறது

ஒரு சிலர் இது பெரிய ஏரி(lake) னு சொல்றாங்க ,சிலர் இது space ship ,aliens சம்பந்தப்பட்டது னு சொல்றாங்க

சரி அப்படியே அந்த பள்ளத்துக்கு மேல பாருங்க 2 வட்ட வடிவமா ஏதோ இருக்கு
அது எவ்வளவு பெருசுங்க்ரத பக்கத்துல இருக்குற பில்டிங் பார்த்து தெரிஞ்சிகொங்கஅது மட்டுமில்ல அந்த பள்ளத்துக்கு கீழயும் இன்னும் 2 வட்டங்கள் இருக்கு அதயும் பார்த்துடுங்க

(என்னவா இருக்கும் னு பதில் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா சொல்லுங்க )
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Fri Apr 27, 2012 12:35 pm

நாங்கல்லாம் தூக்கதில கூட பொரண்டு படுக்க மாட்டோம் - எனெர்ஜி வேஸ்ட்டாயிடும்ன்னு.

நீங்க சொல்ற வரை காத்திருக்கேன் பொறுமையோடு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 3:44 pm

இயற்க்கையின் சக்தி மிக பெரியது . அதை தடுக்கும் சக்தி மனிதனிடம் இல்லை . உலகம் அழிவு ஏற்பட்டால் என்ன , இல்லையென்றால் என்ன இருக்கிற காலத்தை சந்தோஷமாக அனுபவிப்போம் .

உலகம் அழியவில்லை என்றால் ராம் ஹோட்டலில் இராஜ் அருணிடம் தேனீர்தான் (நம்புங்க அவர பத்தி எனக்கும் ஒண்ணும் தெரியல ) அருந்தி கொண்டே ஏன் அழியவில்லை விவாத்திக்க ஆசை .http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Fri Apr 27, 2012 3:47 pm

வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 3:49 pm

கொலவெறி wrote:வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.

எனக்கு பார்லி டீ ஓகே ,ஆனால் அருண்க்கு எந்த டீ பிடிக்கும் என்று தெரியவில்லையே .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Fri Apr 27, 2012 3:55 pm

வை.பாலாஜி wrote:
கொலவெறி wrote:வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.

எனக்கு பார்லி டீ ஓகே ,ஆனால் அருண்க்கு எந்த டீ பிடிக்கும் என்று தெரியவில்லையே .
அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 3:58 pm

கொலவெறி wrote:அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.

ஊர் பெயரை கெடுக்க மாட்டார் என்றே நானும் நினைக்கின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 3:58 pm

கொலவெறி wrote:அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.

ஊர் பெயரை கெடுக்க மாட்டார் என்றே நானும் நினைக்கின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Fri Apr 27, 2012 4:01 pm

வை.பாலாஜி wrote:ஊர் பெயரை கெடுக்க மாட்டார் என்றே நானும் நினைக்கின்றேன் ..
அவரு கெடுக்க மாட்டாறு - சாப்பிட்டுட்டு நாம கெடுக்காம எஸ் ஆயிடுவோம் பாலாஜி - இந்த ராஜாவயும், சிவாவயும் கண்ட்ரோல்ல வெச்சிக்கணும். புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 4:03 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:ஊர் பெயரை கெடுக்க மாட்டார் என்றே நானும் நினைக்கின்றேன் ..
அவரு கெடுக்க மாட்டாறு - சாப்பிட்டுட்டு நாம கெடுக்காம எஸ் ஆயிடுவோம் பாலாஜி - இந்த ராஜாவயும், சிவாவயும் கண்ட்ரோல்ல வெச்சிக்கணும். புன்னகை

இராஜா ஓகே , சிவாதான் கிளாஸ் எடுத்துகிட்டு வாங்க என்றால் குடுவை கொண்டுவருவார் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Fri Apr 27, 2012 4:06 pm

வை.பாலாஜி wrote:
இராஜா ஓகே , சிவாதான் கிளாஸ் எடுத்துகிட்டு வாங்க என்றால் குடுவை கொண்டுவருவார் .
குடுவையோடு கூடவே நாலஞ்சு அறிவுரைக் கதையும் சொல்லி - அத மறக்க நம்ம டீ செலவு கூடி பாவம் ராஜ் அருணுக்கு செலவு கூடிடும். புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 4:10 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:
இராஜா ஓகே , சிவாதான் கிளாஸ் எடுத்துகிட்டு வாங்க என்றால் குடுவை கொண்டுவருவார் .
குடுவையோடு கூடவே நாலஞ்சு அறிவுரைக் கதையும் சொல்லி - அத மறக்க நம்ம டீ செலவு கூடி பாவம் ராஜ் அருணுக்கு செலவு கூடிடும். புன்னகை

இலட்ச ரூபா செலவானாலும் பரவாயில்லை என்று அருண் சொல்லிவிட்டார் ..http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum