ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

புதிய சமயங்கள்
 T.N.Balasubramanian

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 gayathri gopal

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ஜாஹீதாபானு

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 SK

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கூகிள் எர்த் --ஒரு பார்வை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by balakarthik on Tue Apr 24, 2012 2:37 pm

First topic message reminder :

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Fri Apr 27, 2012 4:15 pm

வை.பாலாஜி wrote:
கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:
இராஜா ஓகே , சிவாதான் கிளாஸ் எடுத்துகிட்டு வாங்க என்றால் குடுவை கொண்டுவருவார் .
குடுவையோடு கூடவே நாலஞ்சு அறிவுரைக் கதையும் சொல்லி - அத மறக்க நம்ம டீ செலவு கூடி பாவம் ராஜ் அருணுக்கு செலவு கூடிடும். புன்னகை

இலட்ச ரூபா செலவானாலும் பரவாயில்லை என்று அருண் சொல்லிவிட்டார் ..

எதுக்கு? நாம போனப்புறம் ஊர பீனால் விட்டு கழுவவா?
நாமதான் பேசிட்டு இருக்கோம் மனுஷன் வாங்கன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்ல மாட்டேன்றாரே?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பாலாஜி on Fri Apr 27, 2012 4:19 pm

அதான் எனக்கும் புரியல ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by அப்துல் on Sat Apr 28, 2012 6:24 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜா on Sat Apr 28, 2012 11:11 am

உங்கள் தேடல் எங்களுக்கு புதிய புதிய செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது. நன்றி ராஜ் அருண் . நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் on Sat Apr 28, 2012 12:13 pm

இயற்க்கையின் சக்தி மிக பெரியது . அதை தடுக்கும் சக்தி மனிதனிடம் இல்லை . உலகம் அழிவு ஏற்பட்டால் என்ன , இல்லையென்றால் என்ன இருக்கிற காலத்தை சந்தோஷமாக அனுபவிப்போம் .

உலகம் அழியவில்லை என்றால் ராம் ஹோட்டலில் இராஜ் அருணிடம் தேனீர்தான் (நம்புங்க அவர பத்தி எனக்கும் ஒண்ணும் தெரியல ) அருந்தி கொண்டே ஏன் அழியவில்லை விவாத்திக்க ஆசை.

தலைவா நான் அழியும் னு சொல்லலியே ,அழியும் னு சொல்றதுக்கான காரணங்கள தேடி தகவல் குடுக்குகிறேன்

எனக்கென்னவோ இத படிக்கிறவங்கலாம் டிசம்பர் 22 வீடு தேடி வந்து ,ஷர்ட் அ பிடிச்சு ஏன் டா அழியல?
ஏன் டா அழியல? ன்னு கேட்பீங்களோ னு தோணுது

அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.


புன்னகை கரெக்ட் தான் கொல,அப்பப்போ தீய அணைக்க பார்லே டீ சேர்த்து குடிப்பேன்,ஆனா டீ நிறைய குடிசிட்டேன்னா அப்புறம் விவாதிக்கலாம் முடியாது (multiple personality disorder+somnambulism+short time memory loss) தான் புன்னகை

இலட்ச ரூபா செலவானாலும் பரவாயில்லை என்று அருண் சொல்லிவிட்டார் ..

இதுல ஏதோ எழுதிருக்கீங்க ஆனா என்னணு தான் தெரியல புன்னகை ,கொலவெறி கண்ணுக்கு தான் தெரியும் னு நினைக்கிறேன்
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜா on Sat Apr 28, 2012 12:31 pm

@ராஜ்அருண் wrote:புன்னகை கரெக்ட் தான் கொல,அப்பப்போ தீய அணைக்க பார்லே டீ சேர்த்து குடிப்பேன்
அடப்பாவி , பெட்ரோல்ல ஐஸ் போட்டு குடிக்குற ஆள இப்பதான் பார்க்குறேன்.
@ராஜ்அருண் wrote:,ஆனா டீ நிறைய குடிசிட்டேன்னா அப்புறம் விவாதிக்கலாம் முடியாது (multiple personality disorder+somnambulism+short time memory loss) தான் புன்னகை
ஹா ஹா ஹா சிரி சிரி ரசித்தேன் நல்ல நகைச்சுவை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் on Sat Apr 28, 2012 2:59 pm

@ராஜா wrote:
@ராஜ்அருண் wrote:புன்னகை கரெக்ட் தான் கொல,அப்பப்போ தீய அணைக்க பார்லே டீ சேர்த்து குடிப்பேன்
அடப்பாவி , பெட்ரோல்ல ஐஸ் போட்டு குடிக்குற ஆள இப்பதான் பார்க்குறேன்.
@ராஜ்அருண் wrote:,ஆனா டீ நிறைய குடிசிட்டேன்னா அப்புறம் விவாதிக்கலாம் முடியாது (multiple personality disorder+somnambulism+short time memory loss) தான் புன்னகை
ஹா ஹா ஹா சிரி சிரி ரசித்தேன் நல்ல நகைச்சுவை
இவங்க மூணு பேரு டான்சும் இருக்குமா அங்க?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 3:42 pm

சூப்பருங்க பதிவு ராஜ்அருண்.... ! அன்பு மலர்

அப்ப 2012...... ! அதிர்ச்சி ச... ச.... அப்படி ஒண்ணும் ஆகாது.... !
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் on Mon May 07, 2012 12:49 pm

இன்னிக்கு IRAS Satellite மூலமா நாசா எடுத்த படங்கள பாக்கலாம் ,

இந்த இன்ப்ரா ரெட் Satellite ஒளி தராத (ஒளி இல்லாத )கோள் ,எதாவது இருக்குதான்னு பார்க்க அனுப்பப்பட்டது ,எதையோ நாசா அண்டவெளில பர்த்துட்டு அவசரமா இத கீழ இறக்கிட்டாங்க ன்னு சொல்லிருக்காங்க ,அப்டி என்ன பார்த்தது
இன்னிக்கு நாம பாப்போம்

இதுக்கு கூகிள் sky இந்த

லிங்க் ல கிளிக் பண்ணி ஓபன் பண்ணுங்க ,(இன்ஸ்டால் பண்ண தேவ இல்ல )

சர்ச் பார் ல மூன் ன்னு டைப் பண்ணிகொங்க ,பண்ணிட்டு ஜூம் அவுட் பண்ணிகொங்க ,எவ்வளவு ஜூம் அவுட் பண்ணனும் ன்னு காட்டிருக்கேன்,பக்கத்துல இன்ப்ரா ரெட் option இருக்கும் அதையும் பார்த்துகோங்க

இப்போ அந்த இன்ப்ரா ரெட் option குடுங்க சின்னதா ஒன்னு தெரியும் ,இன்னும் ஜூம் பண்ணி பாருங்க எவ்ளோ பெருசுன்னு தெரிஞ்சிக்கலாம்
இன்ப்ரா ரெட் குறைச்சு பாருங்க ,அது தெரியாது ,சாதாரண telescope மூலமா இத பார்க்க முடியாது ,

இது நாசா அந்த Satellite கீழ இறக்க முன்னால எடுத்த படம் 2011 ல எடுத்தது இப்போ இது எங்க வந்திருக்கும் ன்னு தெரியாது ......
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by நந்து on Tue May 22, 2012 9:56 pm

@ராஜ்அருண் wrote:

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை.


நீங்கள் சொல்வது புதுமையாக உள்ளது.
ஆனால், மேல் உள்ள சிறு தகவல் உதைக்கிறது.

அது ஒன்றும் இல்லை

அந்த மர்ம கோளானது

1984-ல் 50 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.
1992-ல் 7 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.

ஆக 8 ஆண்டில் 43 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது ஏறக்குறைய ஆண்டிற்கு 5.2 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது 1993 ன் இறுதிக்குள் பூமியை 7 பில்லியன் மைல்கள் தாக்கியிறுக்க வேண்டும்.
நான் அறிந்தவரை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

எனவே இது தவறான தகவலாக இருக்கலாம்.அல்லது
இரண்டும் வேவ்வேரான கோள்களாக இருக்கலாம் நன்பரே

avatar
நந்து
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் on Wed May 23, 2012 11:00 am

நீங்கள் சொல்வது புதுமையாக உள்ளது.
ஆனால், மேல் உள்ள சிறு தகவல் உதைக்கிறது.

அது ஒன்றும் இல்லை

அந்த மர்ம கோளானது

1984-ல் 50 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.
1992-ல் 7 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.

ஆக 8 ஆண்டில் 43 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது ஏறக்குறைய ஆண்டிற்கு 5.2 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது 1993 ன் இறுதிக்குள் பூமியை 7 பில்லியன் மைல்கள் தாக்கியிறுக்க வேண்டும்.
நான் அறிந்தவரை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

எனவே இது தவறான தகவலாக இருக்கலாம்.அல்லது
இரண்டும் வேவ்வேரான கோள்களாக இருக்கலாம் நன்பரே


இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன், பிளானெட் X என்னும் கோள், பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AU தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் X இருக்கும். அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum