புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்புDr.S.Soundarapandian
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ஜாஹீதாபானு
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
ஜாஹீதாபானு
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ராஜா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!
அஜீத் அப்செட்
சார்லஸ்
அஜீத் எப்போதும் ஆச்சர்யம்! '' 'பில்லா-2’ முடிஞ்சிடுச்சு சார். இப்போதான் ரிலாக்ஸ் ஆனேன். கொஞ்சம் பேசலாமா?'' என்று அஜீத் கேட்டது நள்ளிரவு 2 மணிக்கு. நிறையவே பேசினோம்...
''இலங்கை அகதியாக நடிக்கிறீர்கள் என்பது உட்பட 'பில்லா-2’ பற்றி நிறையச் செய்திகள். எது உண்மை?''
''நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''
''பத்திரிகைகள், சேட்டிலைட் சேனல், சோஷியல் மீடியானு எக்கச்சக்கமா புரொமோஷன் பண்ற டிரெண்டுக்கு மத்தியில், நீங்க படத்தைப் பத்திப் பேச மாட்டேன்னு சொல்றது சரியான முடிவா?''

''இது என் பெர்சனல் முடிவு. எது சரி, எது தப்பு, இதுதான் டிரெண்ட்னு சொல்ற தகுதி எனக்கு இல்லை. 'எ குட் ஃபிலிம் இஸ் புரொமோஷன் பை இட்செஃல்ப்’னு சொல்வாங்க. என்னைத் தீவிரமா விமர்சனம் பண்றவங்க, திட்டுறவங்க நிச்சயம் என் படத்தைப் பார்க்கப்போறது இல்லை. என்னைப் பத்தித் தெரிஞ்சவங்க, 20 வருஷமா என்கூடவே பயணிக்கிறவங்க, அஜீத்தின் நிறைகுறைகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்கதான் படம் பார்க்கப்போறாங்க. அவங்க விமர்சனங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்!''
'' 'அமராவதி’ அஜீத்துக்கும் 'பில்லா-2’ அஜீத்துக்கும் என்ன வித்தியாசம்?''
''கொஞ்சம் பக்குவம், நிதானம் வந்திருக்கு. ஆனா, பேஸிக் கேரக்டர் மாறலை. அனோஷ்கா பிறந்த பிறகு பொறுப்பு இன்னும் கூடியிருக்கு. நிறைய அனுபவங்கள்... பல கசப்பானவை. ஆனா, எந்த நிலைமையிலும் நான் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்பட்டதே இல்லை. அதனால், நோ ரிக்ரெட்ஸ்!''
''பாலிவுட்போல இங்கேயும் மாஸ் ஹீரோக்கள் டி.வி. நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. உங்களை அப்படி ஒரு டி.வி. ஷோவில் பார்க்கலாமா?''
''சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதெல்லாம் எனக்கு செட் ஆகும்னு தோணலை. அதுக்கு சில முன் அனுபவங்களும் காரணம்!''

''உங்களை மிகவும் பாதிக்கிற விமர்சனம் என்ன?''
''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''
''ஆரம்பத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து, பிறகு நீங்கள் விலகி வேற ஹீரோ நடிச்ச எல்லாப் படங்களுமே ஹிட். 'மிஸ் பண்ணிட்டோமே’னு வருத்தப்பட்டு இருக்கீங்களா?''
''நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியில யும் நம்ம பேர் எழுதி இருக்கும்னு சொல்வாங்க. அதை நான் நம்பறேன்!''
''உங்க பலம், பலவீனம் என்ன?''
''தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை!''
''பாலிவுட்டில் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடிக்கிறாங்க; சேர்ந்து பட புரொமோஷன்களில் கலந்துகொள்றாங்க. ஆனா, அந்தச் சூழல் இங்கு இல்லையே?''
'' 'அமராவதி’ படத்துல ஹீரோவா நடிச்சுட்டு, அடுத்து அரவிந்த்சாமி படத்துல ஒரு சீன்ல வந்து நடிச்சேன். விஜய் ஹீரோவா நடிச்ச 'ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவரோட நடிச் சிருக்கேன். முதலில் 'நேருக்கு நேர்’ படத்தில் நானும் விஜயும்தான் சேர்ந்து நடிச்சோம். சில காரணங்களால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியலை. 'உல்லாசம்’ படத்தில் நானும் விக்ரமும் சேர்ந்து நடிச்சிருக்கோம். அவசியம் வரும் போது சேர்ந்து நடிக்கத்தான் செய்றோம்!''

''படம் வெளியாகி முதல் ஷோ முடிவதற்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிடுதே?''
''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''
''இத்தனை வருஷத்தில் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் உங்க ரசிகர்களின் எண்ணிக்கை குறையலையே?''
''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''
விகடன்.com

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
அட்டகாசமான பதில்கள் தல!
உங்களோட இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்! என்றும் இந்தக் குணம் உங்களுக்கு மாறக்கூடாது!
எதற்காகவும், எவனிடமும் பணிந்து செல்லாத ஒரே மாமனிதன் அஜித்!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
குண்டா இருக்கிறதுதானே அஜிட்டுக்கு அழகு. அந்த காலத்துல எம்ஜியார், சிவாஜி எல்லாம் ஒரு மாதிரி எங்கி பேன்ட் போடுவாங்க, இப்ப யாரும் அந்த மாரி உடுத்தரது இல்ல, அப்போ அது அவுங்களுக்கு அழகா இருக்கும். அது மாதிர தான் இதுவும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
தல தல தான்''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5586
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
என் படத்தைப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியும் அதப் பத்தி பேசி விளம்பரம் கிடைக்குதே - புது டெக்னிக் நல்லாருக்கே.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
கொலவெறி wrote:என் படத்தைப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியும் அதப் பத்தி பேசி விளம்பரம் கிடைக்குதே - புது டெக்னிக் நல்லாருக்கே.
அண்ணா என்ன சொல்ல வறீங்க...,

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
அதாகப் பட்டது சுவாமி - இப்படியும் விளம்பரம் செய்யறதில் நம்ம தல தல தான் என்று சொல்ல வந்தேன்.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:என் படத்தைப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியும் அதப் பத்தி பேசி விளம்பரம் கிடைக்குதே - புது டெக்னிக் நல்லாருக்கே.
அண்ணா என்ன சொல்ல வறீங்க...,![]()

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
கொலவெறி wrote:அதாகப் பட்டது சுவாமி - இப்படியும் விளம்பரம் செய்யறதில் நம்ம தல தல தான் என்று சொல்ல வந்தேன்.ஜேன் செல்வகுமார் wrote:அண்ணா என்ன சொல்ல வறீங்க...,கொலவெறி wrote:என் படத்தைப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியும் அதப் பத்தி பேசி விளம்பரம் கிடைக்குதே - புது டெக்னிக் நல்லாருக்கே.![]()

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
கொலவெறி wrote:அதாகப் பட்டது சுவாமி - இப்படியும் விளம்பரம் செய்யறதில் நம்ம தல தல தான் என்று சொல்ல வந்தேன்.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:என் படத்தைப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியும் அதப் பத்தி பேசி விளம்பரம் கிடைக்குதே - புது டெக்னிக் நல்லாருக்கே.
அண்ணா என்ன சொல்ல வறீங்க...,![]()

கொஞ்ச நேரத்துல தப்பா நினச்சுட்டேன்..,

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
அதையே தான் தலயும் சொல்றார் - குண்டா இருப்பதை தப்பா நினைக்கிறாங்கன்னு.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:அதாகப் பட்டது சுவாமி - இப்படியும் விளம்பரம் செய்யறதில் நம்ம தல தல தான் என்று சொல்ல வந்தேன்.ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:என் படத்தைப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியும் அதப் பத்தி பேசி விளம்பரம் கிடைக்குதே - புது டெக்னிக் நல்லாருக்கே.
அண்ணா என்ன சொல்ல வறீங்க...,![]()
![]()
கொஞ்ச நேரத்துல தப்பா நினச்சுட்டேன்..,![]()

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
யார் என்ன சொன்னாலும் சரி அஜீத் ரொம்ப ஸ்மார்ட்
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
அருமையான பதில் தல...''உங்க பலம், பலவீனம் என்ன?''![]()
''தெரியாது. தெரிஞ்சுக்கவும் ஆசைப்படலை!''

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4062
மதிப்பீடுகள் : 927
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
நெத்தியடி பதில்கள்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
''எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லா மலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''
தல தல தான்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்
அருமையான தன்னடக்கமான பதில் தல

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum