ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

View previous topic View next topic Go down

விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 12:02 pm


தெலுங்கில் ஒரு படத்தின் ரீ-மேக் உரிமையை விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கேட்டு, அவர்களுக்கு கிடைக்காதது, இப்போது விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன், அவரது அப்பாவை போலவே சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். மகனின் விருப்பத்தை ஏற்று அவரை சினிமாவில் களம் இறங்க விஜயகாந்தும் முயற்சித்து வருகிறார். இதற்காக பல டைரக்டர்களிடமும் ‌கதை கேட்டு வருகிறார். ஆனால் இதுவரை விஜயகாந்த் கேட்ட கதைகள் எதுவும் திருப்தியில்லை. இதனால் தெலுங்கு படத்தை ரீ-மேக் செய்ய எண்ணியிருந்தார். இதற்காக தெலுங்கின் பல படங்களையும் அவர் பரிசீ‌லனை செய்துள்ளார். அதில் கடைசியாக அவர் திருப்தியடைந்த படம் பிருந்தாவனம்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் இந்த பிருந்தவானம். பிருந்தாவனம் படத்தின் ரீமேக் உரிமைக்கு விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் பலர் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் அவர்களுக்கு எல்லாம் கொடுக்காத தயாரிப்பாளர், விஜயகாந்த் மகனுக்கு என்றதும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸே தயாரிக்க இருக்கிறது. படத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஏற்ற கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்புகள் வெளியாகலாம்.

தினமலர்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by ராஜா on Sat Apr 28, 2012 12:05 pm

சிரி வாங்க தம்பி வாங்க .... எவ்வளவோ பார்த்துட்டோம் உங்களை பார்க்காம விட்டுடுவோமா????


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by யினியவன் on Sat Apr 28, 2012 12:08 pm

அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by balakarthik on Sat Apr 28, 2012 12:08 pm

தமிழில் ஆண்டாள் அழகர் தோட்டமுணு பேர் வைப்பாங்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 12:11 pm

பாண்டியவனம் இந்த பேரு தான் வைப்பாங்க.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by balakarthik on Sat Apr 28, 2012 12:12 pm

@மகா பிரபு wrote:பாண்டியவனம் இந்த பேரு தான் வைப்பாங்க.

கேப்டனுக்கு பாகிஸ்தான் வனம்த்தானே பிடிக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 12:14 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:பாண்டியவனம் இந்த பேரு தான் வைப்பாங்க.

கேப்டனுக்கு பாகிஸ்தான் வனம்த்தானே பிடிக்கும்
அப்ப கார்கில்வனம் ..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by யினியவன் on Sat Apr 28, 2012 12:16 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:
@மகா பிரபு wrote:பாண்டியவனம் இந்த பேரு தான் வைப்பாங்க.

கேப்டனுக்கு பாகிஸ்தான் வனம்த்தானே பிடிக்கும்
அப்ப கார்கில்வனம் ..
படத்த பாத்துட்டு நாம கார்கில் தாண்டி ஓடாம இருந்தா சரி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by ஹர்ஷித் on Sat Apr 28, 2012 1:10 pm

கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by இளமாறன் on Sat Apr 28, 2012 2:59 pm

:நல்வரவு: சினிமா துறை யில் அடுத்த நுழைவு மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by பது on Sat Apr 28, 2012 3:03 pm

கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
வடிவேலா பிரச்சனை தெரியும் தானே பிறகு எப்படி உங்களால இப்படி சொல்ல முடியுது

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by யினியவன் on Sat Apr 28, 2012 3:06 pm

@பது wrote:
கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
வடிவேலா பிரச்சனை தெரியும் தானே பிறகு எப்படி உங்களால இப்படி சொல்ல முடியுது
கோடிகளை போட்டு படம் எடுக்கும் பொது அது வியாபாரம் ஆகனூன்னா அதயும் கேப்டன் பண்ணுவாறு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 3:09 pm

@பது wrote:
கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
வடிவேலா பிரச்சனை தெரியும் தானே பிறகு எப்படி உங்களால இப்படி சொல்ல முடியுது
அப்படி என்ன தான் பிரச்சனை..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by பது on Sat Apr 28, 2012 3:10 pm

@மகா பிரபு wrote:
@பது wrote:
கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
வடிவேலா பிரச்சனை தெரியும் தானே பிறகு எப்படி உங்களால இப்படி சொல்ல முடியுது
அப்படி என்ன தான் பிரச்சனை..
எல்லாம் அரசியல் பிரச்சனை தான்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by பது on Sat Apr 28, 2012 3:12 pm

கொலவெறி wrote:
@பது wrote:
கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
வடிவேலா பிரச்சனை தெரியும் தானே பிறகு எப்படி உங்களால இப்படி சொல்ல முடியுது
கோடிகளை போட்டு படம் எடுக்கும் பொது அது வியாபாரம் ஆகனூன்னா அதயும் கேப்டன் பண்ணுவாறு.
அதுக்கு சந்தானம் அண்ணா விவேக் ஸார் இருக்காங்களே

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 3:13 pm

@பது wrote:
@மகா பிரபு wrote:
@பது wrote:
கொலவெறி wrote:அண்ணே வடிவேலு காமடி டிரெக் வய்யுங்க படத்தில - அவருக்காகவாவது படம் ஓடும் கொஞ்ச நாள்.
வடிவேலா பிரச்சனை தெரியும் தானே பிறகு எப்படி உங்களால இப்படி சொல்ல முடியுது
அப்படி என்ன தான் பிரச்சனை..
எல்லாம் அரசியல் பிரச்சனை தான்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு கிடைக்காதது விஜயகாந்த் மகனுக்கு கிடைத்தது...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum