ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 ayyasamy ram

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Page 1 of 37 1, 2, 3 ... 19 ... 37  Next

View previous topic View next topic Go down

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 5:33 pm

ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..

போட்டியின் ஸ்கோரை உடனுக்குடன் அறிந்துகொள்ள

நேரலையாக காண

Points Table காண

Last edited by மகா பிரபு on Mon May 21, 2012 12:34 am; edited 6 times in total
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 5:34 pm

தற்போது நடைபெறும் போட்டியில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாசில் வென்று பஞ்சாப் பேட் செய்துவருகிறது.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 5:57 pm

இப்பொழுது பஞ்சாப் நன்றாக விளையாடிகொண்டு இருக்கிறது. 51/0 in 7 overs

டெல்லி அணிக்கு vote பண்ணி விட்டேன்....
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிஜிராமன் on Sat Apr 28, 2012 6:21 pm

டெல்லி அணி இந்த முறை வென்றால் நன்றாக இருக்கும்.....அதனால் என் வோட் டெல்லி கே....சென்னை வென்றாலும் மகிழ்ச்சியே.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 6:27 pm

@பிஜிராமன் wrote:டெல்லி அணி இந்த முறை வென்றால் நன்றாக இருக்கும்.....அதனால் என் வோட் டெல்லி கே....சென்னை வென்றாலும் மகிழ்ச்சியே.....
நீங்கள் vote பண்ணவில்லை என்று நினைக்கிறேன்... vote பண்ணுங்கள் கவிஞரே
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Sat Apr 28, 2012 6:35 pm

தோத்தாலும் ஜெயிசாளும் எங்கள் ஓட்டு சிங்கத்துக்கே :வணக்கம்: சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:12 pm

அற்புதான பந்து வீச்சால் பஞ்சாப் அணி 156-8 மட்டுமே.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:14 pm

@பிரசன்னா wrote:
@பிஜிராமன் wrote:டெல்லி அணி இந்த முறை வென்றால் நன்றாக இருக்கும்.....அதனால் என் வோட் டெல்லி கே....சென்னை வென்றாலும் மகிழ்ச்சியே.....
நீங்கள் vote பண்ணவில்லை என்று நினைக்கிறேன்... vote பண்ணுங்கள் கவிஞரே
தம்பி வோட்டை மாத்தி போட்டுட்டியா?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Sat Apr 28, 2012 7:14 pm

@மகா பிரபு wrote:அற்புதான பந்து வீச்சால் பஞ்சாப் அணி 156-8 மட்டுமே.

200யை எட்டுமா பஞ்சாப் அணி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிஜிராமன் on Sat Apr 28, 2012 7:16 pm

@மகா பிரபு wrote:
@பிரசன்னா wrote:
@பிஜிராமன் wrote:டெல்லி அணி இந்த முறை வென்றால் நன்றாக இருக்கும்.....அதனால் என் வோட் டெல்லி கே....சென்னை வென்றாலும் மகிழ்ச்சியே.....
நீங்கள் vote பண்ணவில்லை என்று நினைக்கிறேன்... vote பண்ணுங்கள் கவிஞரே
தம்பி வோட்டை மாத்தி போட்டுட்டியா?

ஹா ஹா ஹா ஒரு காமெடி ஆயி போச்கு நா........நான் வோட்டே செலக்ட் பண்ணிட்டு சப்மிட் பண்ணாம போயிட்டேன்...இப்ப தான் சப்மிட் பண்ணுனேன்.... சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:18 pm

@பிஜிராமன் wrote:

அட ராமா ராமா. சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:18 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:அற்புதான பந்து வீச்சால் பஞ்சாப் அணி 156-8 மட்டுமே.

200யை எட்டுமா பஞ்சாப் அணி
ஓவர் முடிந்தது.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 7:18 pm

@பிஜிராமன் wrote:
@மகா பிரபு wrote:
@பிரசன்னா wrote:
@பிஜிராமன் wrote:டெல்லி அணி இந்த முறை வென்றால் நன்றாக இருக்கும்.....அதனால் என் வோட் டெல்லி கே....சென்னை வென்றாலும் மகிழ்ச்சியே.....
நீங்கள் vote பண்ணவில்லை என்று நினைக்கிறேன்... vote பண்ணுங்கள் கவிஞரே
தம்பி வோட்டை மாத்தி போட்டுட்டியா?
ஹா ஹா ஹா ஒரு காமெடி ஆயி போச்கு நா........நான் வோட்டே செலக்ட் பண்ணிட்டு சப்மிட் பண்ணாம போயிட்டேன்...இப்ப தான் சப்மிட் பண்ணுனேன்.... சிரி
சரிங்க கவிங்கரே.... !
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிஜிராமன் on Sat Apr 28, 2012 7:19 pm

வோட் பண்றதுல ஒரு தொழில் ரகசியம் இருக்கு அதை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Sat Apr 28, 2012 7:21 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:
@மகா பிரபு wrote:அற்புதான பந்து வீச்சால் பஞ்சாப் அணி 156-8 மட்டுமே.

200யை எட்டுமா பஞ்சாப் அணி
ஓவர் முடிந்தது.

ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:21 pm

@பிஜிராமன் wrote:வோட் பண்றதுல ஒரு தொழில் ரகசியம் இருக்கு அதை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்....
ஆமா எனக்கும் தெரியும்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 7:22 pm

@balakarthik wrote:ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு
ஓவர் ஓவர் ....
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிஜிராமன் on Sat Apr 28, 2012 7:22 pm

@balakarthik wrote:
@மகா பிரபு wrote:
@balakarthik wrote:
@மகா பிரபு wrote:அற்புதான பந்து வீச்சால் பஞ்சாப் அணி 156-8 மட்டுமே.

200யை எட்டுமா பஞ்சாப் அணி
ஓவர் முடிந்தது.

ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடையில் சென்று சால்ட் உப்பு கொடுங்கள் என்று கேட்பதை போல........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Sat Apr 28, 2012 7:23 pm

@பிரசன்னா wrote:
@balakarthik wrote:ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு
ஓவர் ஓவர் ....

கொஞ்சம் ஓவறாத்தான் போய்ட்டோமோ

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:23 pm

@balakarthik wrote:

ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு
அப்படியா? அதிர்ச்சி கேட்ச் பிடின்னா என்ன அர்த்தம்?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Sat Apr 28, 2012 7:25 pm

@பிஜிராமன் wrote:கடையில் சென்று சால்ட் உப்பு கொடுங்கள் என்று கேட்பதை போல........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எந்த கடை நடு சென்டரில் உள்ளதே அதுவா ராமன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிஜிராமன் on Sat Apr 28, 2012 7:25 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:

ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு
அப்படியா? அதிர்ச்சி கேட்ச் பிடின்னா என்ன அர்த்தம்?

அண்ணா பிடி பிடி நு அர்த்தம்......... சிரி சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:26 pm

@பிஜிராமன் wrote:
@balakarthik wrote:
@மகா பிரபு wrote:
@balakarthik wrote:
@மகா பிரபு wrote:அற்புதான பந்து வீச்சால் பஞ்சாப் அணி 156-8 மட்டுமே.

200யை எட்டுமா பஞ்சாப் அணி
ஓவர் முடிந்தது.

ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடையில் சென்று சால்ட் உப்பு கொடுங்கள் என்று கேட்பதை போல........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
வோட் போட தெரியாத உங்களுக்கு சிரிப்பு வேற? என்ன கொடுமை சார் இது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பிரசன்னா on Sat Apr 28, 2012 7:26 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு
அப்படியா? அதிர்ச்சி கேட்ச் பிடின்னா என்ன அர்த்தம்?
i will catch you soon சிரி அய்யோ, நான் இல்லை ...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Sat Apr 28, 2012 7:26 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:

ஓவர்ணாலும் முடிந்ததுனாலும் ஒரே அர்த்தம் தானே பிரபு அருமையிருக்கு அருமையிருக்கு
அப்படியா? அதிர்ச்சி கேட்ச் பிடின்னா என்ன அர்த்தம்?

நீங்கத்தானே பிரபு நீங்கதான் சொல்லணும் எனக்கு ஸ்க்காச்ச புடிக்கிறதுத்தான் தெரியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 37 1, 2, 3 ... 19 ... 37  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum