ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Page 5 of 37 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 37  Next

View previous topic View next topic Go down

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :




ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..





Last edited by மகா பிரபு on Sun May 20, 2012 11:04 pm; edited 6 times in total
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down


Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Mon Apr 30, 2012 12:58 pm

@மகா பிரபு wrote:
@balakarthik wrote:பிரபு ரெண்டாவது முறை ஓட்டு போடுவது எப்படினு சொல்லவே இல்லையே
Spoiler:
சைன் அவுட் பன்னிட்டுதான்....
சிரி

ஐயையோ எனக்கு பௌலிங் வராதே பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Mon Apr 30, 2012 12:59 pm

@உதயசுதா wrote:திரைப்படம் பார்க்குரதோட நிறுத்திக்கிறோம். ஆனா இந்த ஐ.பி.எல் ஐ பயன்படுத்தி ஓட்டெடுப்பு வைக்கிறோம், பந்தயம் கட்டுறோம். மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதை மறந்து பார்த்துட்டு இருக்காங்க. எத்தனை கேடுகள் இதில்

அதுக்காக தினமும் படிசிக்கிட்டே இருந்தா மெண்டல்த்தான் ஆவாங்க அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ராஜா on Mon Apr 30, 2012 1:07 pm

@உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
தினமும் ஈகரைக்கு வருகிறோம் , பதிவுகள் போடுறோம் , பின்னூட்டம் போடுகிறோம்,தரவரிசைக்காக ஈகரைக்கு வாக்களிக்கிறோம் சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30911
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 1:11 pm

@balakarthik wrote:அதுக்காக தினமும் படிசிக்கிட்டே இருந்தா மெண்டல்த்தான் ஆவாங்க அக்கா
கல்யாணம் செஞ்சாலும் ஆவாங்களா பாலா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 3:28 pm

@ராஜா wrote:
@உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
தினமும் ஈகரைக்கு வருகிறோம் , பதிவுகள் போடுறோம் , பின்னூட்டம் போடுகிறோம்,தரவரிசைக்காக ஈகரைக்கு வாக்களிக்கிறோம் சிரி
சூப்பருங்க சூப்பருங்க
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 3:35 pm

@உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா
இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.

ஐ.பி.எல் வருடத்திற்கு ஒரு முறைதான் அதுவும் விடுமுறை மாதங்கள் ஏப்ரல் , மே மாதங்களில்தான் .

ஆனால் வருடம் முழுவதும் வருகின்ற தொலைக்காட்சி தொடரை விட ஐ.பி.எல் தொடர் ஓகே .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 4:35 pm

சென்னை அணியின் அணுகுமுறை தவறாக உள்ளது. பின் வரிசையில் பிராவோ, ஆல்பி மார்கல் போன்ற "ஆல்-ரவுண்டர்கள்' இருக்கும் நிலையில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்க வேண்டும். ஆனால், டுபிளசியை தவிர, மற்றவர்கள் ஆமை வேகத்தில் ஆடுகின்றனர். பத்ரிநாத்தின் "ஸ்டிரைக் ரேட்' வெறும் 105 தான். இதே போல தோனி(117), ரெய்னாவின்(117) "ஸ்டிரைக் ரேட்டும்' மோசமாக உள்ளது. .



-ஹர்சா போக்ளே
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 4:37 pm

@மகா பிரபு wrote:சென்னை அணியின் அணுகுமுறை தவறாக உள்ளது. பின் வரிசையில் பிராவோ, ஆல்பி மார்கல் போன்ற "ஆல்-ரவுண்டர்கள்' இருக்கும் நிலையில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்க வேண்டும். ஆனால், டுபிளசியை தவிர, மற்றவர்கள் ஆமை வேகத்தில் ஆடுகின்றனர். பத்ரிநாத்தின் "ஸ்டிரைக் ரேட்' வெறும் 105 தான். இதே போல தோனி(117), ரெய்னாவின்(117) "ஸ்டிரைக் ரேட்டும்' மோசமாக உள்ளது. .



-ஹர்சா போக்ளே
ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ஹர்ஷித் on Mon Apr 30, 2012 4:37 pm

வை.பாலாஜி wrote:
@உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா
இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.

ஐ.பி.எல் வருடத்திற்கு ஒரு முறைதான் அதுவும் விடுமுறை மாதங்கள் ஏப்ரல் , மே மாதங்களில்தான் .

ஆனால் வருடம் முழுவதும் வருகின்ற தொலைக்காட்சி தொடரை விட ஐ.பி.எல் தொடர் ஓகே .


நன்றி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 4:43 pm

ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.
பார்ப்போம்...

இன்றைய போட்டியிலாவது வெல்வார்களா? சோகம்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 4:56 pm

@மகா பிரபு wrote:
ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.
பார்ப்போம்...

இன்றைய போட்டியிலாவது வெல்வார்களா? சோகம்

கொல்கட்டா வெற்றி பெற வாழ்த்துக்கள் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:11 pm

வை.பாலாஜி wrote:
@மகா பிரபு wrote:
ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.
பார்ப்போம்...

இன்றைய போட்டியிலாவது வெல்வார்களா? சோகம்

கொல்கட்டா வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
கண்டிப்பாக சென்னை வெற்றி பெரும்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 5:12 pm

@மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:
@மகா பிரபு wrote:
ஸ்டிரைக் ரெட் தான் பிரச்சினைன்னா அதை எதிர்த்து நாம ஸ்டிரைக் பண்ணிடுவோம் பிரபு.
பார்ப்போம்...

இன்றைய போட்டியிலாவது வெல்வார்களா? சோகம்

கொல்கட்டா வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
கண்டிப்பாக சென்னை வெற்றி பெரும்.

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:14 pm

வை.பாலாஜி wrote:

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 5:17 pm

@மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன செய்வது டி20 உலககோப்பை , மற்றும் உலககோப்பை பெற முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் கம்பீர் அவரையே ஓரம் கட்டம் பார்த்தவர்தானே தோனி , ஆகவே கோல்கொட்டா நிச்சயம் வெற்றி பெரும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:21 pm

வை.பாலாஜி wrote:
@மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன செய்வது டி20 உலககோப்பை , மற்றும் உலககோப்பை பெற முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் கம்பீர் அவரையே ஓரம் கட்டம் பார்த்தவர்தானே தோனி , ஆகவே கோல்கொட்டா நிச்சயம் வெற்றி பெரும் ..
அப்படியே ஆகட்டும் அண்ணா.. ரிலாக்ஸ்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:49 pm

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 8:26 pm

சென்னை அணி தடுமாற்றம். துவக்க மட்டையலர்களை இழந்தது.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ர.சிவா on Mon Apr 30, 2012 8:32 pm

என்னை பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் இல் கல்கட்டா வெல்லும் என எதிர்பார்க்கிறேன்
avatar
ர.சிவா
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 8:52 pm

பிராவோ அவுட் 75/3

(10.2overs
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 8:55 pm

ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் 2000 ரன்களை சற்றுமுன் கடந்தார் . 2000 ரன்கள் கடந்த முதல் வீரர் ரெய்னா ஆவார்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 9:06 pm

Chennai 88/4

(13overs)

ரெய்னா அவுட்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 9:38 pm

139/5 - கொல்கட்டாவுக்கு சான்சஸ் நிறைய இருக்கு ஜெயிக்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 9:41 pm

சென்னை 139/5
20
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 9:43 pm

கொலவெறி wrote:139/5 - கொல்கட்டாவுக்கு சான்சஸ் நிறைய இருக்கு ஜெயிக்க.
மோசமான பேட்டிங். ஜடேஜா என்ன கொடுமை சார் இது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 37 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 37  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum