ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 SK

ஓர் அழகான கதை !
 SK

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

View previous topic View next topic Go down

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் [246Vote ]

  • 1. சென்னை

    12651%
  • 2. பெங்களூரு

    83%
  • 3. புனே

    73%
  • 4. மும்பை

    187%
  • 5. ஹைதராபாத்

    10%
  • 6. கொல்கத்தா

    2611%
  • 7. டெல்லி

    5121%
  • 8. ராஜஸ்தான்

    31%
  • 9. பஞ்சாப்

    62%

You are not connected. Please login or register

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :




ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..





Last edited by மகா பிரபு on Sun May 20, 2012 11:04 pm; edited 6 times in total
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down


Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Sat Apr 28, 2012 7:45 pm

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:பிரபு நான் டெல்லிக்கு தான் ஓட்டு போட்டேன்.
வாழ்த்துக்கள். ஆனால் கோப்பை சென்னைக்குத்தான்.
எனக்கும் ஆசைதான் ஆனால்?
என்ன ஆனால்?
தோனி இந்த முறை நன்றாக கேப்டன் பண்ணவில்லை. கடந்த ஆறு மாதங்களாகவே இறங்குமுகமாகவே இருக்கு அவருக்கு. பார்க்கலாம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sat Apr 28, 2012 7:46 pm

கொல்கத்தா பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்கிறது..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sun Apr 29, 2012 7:01 am

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sun Apr 29, 2012 6:49 pm

தற்போது டெல்லி ராஜஸ்தான் அணிகள விளையாடி வருகின்றன.
டெல்லி அணி 152/6 ரன்கள் எடுத்துள்ளது.
தொடர்ந்து விளையாடிவரும் ராஜஸ்தான் 13.5 ஓவர்களில் 99-1 ரன் எடுத்துள்ளது.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sun Apr 29, 2012 7:25 pm

சற்றுமுன் முடிந்த போட்டியில் அபராமாக இறுதி ஓவர்களை மோ.மோர்கலும், உ.யாதவும் வீசியதால் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றிபெற்றது.

84 ரன்களை அடித்த ரஹானே இறுதி பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அந்த பாலை அடிக்காமல் விட்டதால் வெற்றி வாய்ப்பை இழந்தது ராஜஸ்தான்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sun Apr 29, 2012 8:17 pm

தற்போதிய போட்டி டெக்கான் - மும்பை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sun Apr 29, 2012 8:18 pm

டெக்கான் 34/0

(4.2overs)
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Sun Apr 29, 2012 9:04 pm

டெக்கான் 65/5

(12.3overs)
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:01 pm

நேற்று இரவு நடந்த போட்டியில் மும்பை எளிதாக வென்றது.

இன்றைய போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள மோதுகின்றன.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 12:04 pm

எளிதாகண்ணு சொல்ல முடியாது பிரபு. மிஸ்ரா ஒரு கேட்ச்சைப் பிடித்திருந்தால் மும்பை திணறி இருக்கும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:07 pm

கொலவெறி wrote:எளிதாகண்ணு சொல்ல முடியாது பிரபு. மிஸ்ரா ஒரு கேட்ச்சைப் பிடித்திருந்தால் மும்பை திணறி இருக்கும்.
ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ராஜா on Mon Apr 30, 2012 12:08 pm

கொலவெறி wrote:எளிதாகண்ணு சொல்ல முடியாது பிரபு. மிஸ்ரா ஒரு கேட்ச்சைப் பிடித்திருந்தால் மும்பை திணறி இருக்கும்.
சூப்பருங்க மிகச்சிறந்த அணி என்றாள் அது டெக்கான் chargers தான் , கடைசி கட்டத்தில் பந்துவீச ஆட்கள் இல்லாமல் மிஸ்ரா போன்ற ஒன்றுக்கும் உதவாத ஆட்களிடம் பந்தை கொடுத்து எல்லா ஆட்டங்களையும் தோற்கிறார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 12:09 pm

@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 12:12 pm

@ராஜா wrote: சூப்பருங்க மிகச்சிறந்த அணி என்றாள் அது டெக்கான் chargers தான் , கடைசி கட்டத்தில் பந்துவீச ஆட்கள் இல்லாமல் மிஸ்ரா போன்ற ஒன்றுக்கும் உதவாத ஆட்களிடம் பந்தை கொடுத்து எல்லா ஆட்டங்களையும் தோற்கிறார்கள்.
இந்த மிஸ்ரா ஆக்டிங் பாக்கணுமே - அவர் பந்தை போரும் சிக்ஸும் அடிக்கையில் - என்னவோ மலிங்கா யார்க்கர் போட்ட மாதிரியும் அத பேட்ஸ்மான் அடிச்சிட்ட மாதிரியும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:15 pm

கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.
உமேஷ் வீசிய பந்து சார்ட் அன்ட் எக்ஸ்ட்ரா பவுன்சில் வீசினார். கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியதால் அவரால் அடிக்க முடியவில்லை. உமேசின் பந்த்கள் ஸ்டம்பை நோக்கி வீசாமல் wide லைனை நோக்கியே வீசினார்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ராஜா on Mon Apr 30, 2012 12:17 pm

கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.
Lack Of Confident அண்ணா , கடைசி பந்தில் போராடியிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் அவர் ஒரு ரன் எடுத்து ஆட்டத்தை tie ஆக்குவதற்கு தான் முயன்றார் அதனால் தான் தோற்றார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:20 pm

@ராஜா wrote:
கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.
Lack Of Confident அண்ணா , கடைசி பந்தில் போராடியிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் அவர் ஒரு ரன் எடுத்து ஆட்டத்தை tie ஆக்குவதற்கு தான் முயன்றார் அதனால் தான் தோற்றார்கள்.
துவக்க மட்டியாளர்களால் இறுதி ஓவரில் திறம்பட செயல்பட முடியாதோ????
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் on Mon Apr 30, 2012 12:23 pm

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.
உமேஷ் வீசிய பந்து சார்ட் அன்ட் எக்ஸ்ட்ரா பவுன்சில் வீசினார். கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியதால் அவரால் அடிக்க முடியவில்லை. உமேசின் பந்த்கள் ஸ்டம்பை நோக்கி வீசாமல் wide லைனை நோக்கியே வீசினார்..
இந்த டெக்டிக்ஸ் அறியாத பெட்ஸ்மான் இருக்கவே முடியாது இன்று.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ராஜா on Mon Apr 30, 2012 12:26 pm

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.
உமேஷ் வீசிய பந்து சார்ட் அன்ட் எக்ஸ்ட்ரா பவுன்சில் வீசினார். கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியதால் அவரால் அடிக்க முடியவில்லை. உமேசின் பந்த்கள் ஸ்டம்பை நோக்கி வீசாமல் wide லைனை நோக்கியே வீசினார்..
http://www.iplt20.com/videos#
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by balakarthik on Mon Apr 30, 2012 12:36 pm

பிரபு ரெண்டாவது முறை ஓட்டு போடுவது எப்படினு சொல்லவே இல்லையே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:38 pm

@balakarthik wrote:பிரபு ரெண்டாவது முறை ஓட்டு போடுவது எப்படினு சொல்லவே இல்லையே
Spoiler:
சைன் அவுட் பன்னிட்டுதான்....
சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:44 pm

@ராஜா wrote:
@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:ஆமாம். அதுபோல வெற்றியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் மோர்கல் ஓவரால் சறுக்கி விழுந்தது.
ரகானே அவ்ளோ ரன் எடுத்துட்டு கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்காமல் போனது வருத்தமே.
உமேஷ் வீசிய பந்து சார்ட் அன்ட் எக்ஸ்ட்ரா பவுன்சில் வீசினார். கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியதால் அவரால் அடிக்க முடியவில்லை. உமேசின் பந்த்கள் ஸ்டம்பை நோக்கி வீசாமல் wide லைனை நோக்கியே வீசினார்..
http://www.iplt20.com/videos#
நன்றி நன்றி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by உதயசுதா on Mon Apr 30, 2012 12:46 pm

சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா


இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 12:49 pm

@உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா


இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
திரைப்படம் பார்க்கிறோம் அவர்கள் என்ன நமக்கு பணமா தருகிறார்கள். எல்லாம் ஒரு பொழுதுபோக்கிற்கு தான் அக்கா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by உதயசுதா on Mon Apr 30, 2012 12:52 pm

@மகா பிரபு wrote:
@உதயசுதா wrote:சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். ஐ.பி.எல் ஜெய்க்குரவங்க உங்களுக்கு பணம் தறேன்னு சொல்லி இருக்காங்களா என்ன?உங்களுக்கு எல்லாம் வேற வேலை வெட்டி என்பதே இல்லையா


இந்த ஐ.பி.எல் வந்தாலும் வந்துச்சு எல்லாரும் இதையே தான் பார்க்குராங்கப்பா.
திரைப்படம் பார்க்கிறோம் அவர்கள் என்ன நமக்கு பணமா தருகிறார்கள். எல்லாம் ஒரு பொழுதுபோக்கிற்கு தான் அக்கா.
திரைப்படம் பார்க்குரதோட நிறுத்திக்கிறோம். ஆனா இந்த ஐ.பி.எல் ஐ பயன்படுத்தி ஓட்டெடுப்பு வைக்கிறோம், பந்தயம் கட்டுறோம். மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதை மறந்து பார்த்துட்டு இருக்காங்க.
எத்தனை கேடுகள் இதில்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum