புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ் Poll_c10அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ் Poll_m10அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ் Poll_c10 
32 Posts - 54%
heezulia

24 Posts - 41%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:04 pm

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில் 2 வது ஆண்டு அதை புதுப்பிக்காததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதை தொடர்ந்து 30 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு அனுமதி வழங்க முடிவு செய்தது. அதில் இடம் பெற்றிருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அன்புமணி கையெழுத்திட்டு இருக்கிறார்.

இதில் அன்புமணி எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்து அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம். வளர்ந்து வரும் அவரது அரசியல் செல்வாக்கை தடுப்பதற்காக வேண்டுமென்றே இந்த வழக்கை ஜோடித்து உள்ளனர். இதற்கு பின்னணி யார்? என்பது தெரியும். அதைப்பற்றி நேரம் வரும்போது வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
~~~~~~~
நக்கீரன்
~~~~~~~

இது நகைசுவை பகுதி தானே !

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 4:28 pm

அதாவது கழுத மேக்கிற பையனுக்கு இப்படி ஒரு அறிவானு எல்லாத்துக்கும் போராமடா. நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கதுலேய உட்காந்துக்கோ உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அத பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:31 pm

radharmaa wrote:அதாவது கழுதை மேக்கிற பயனுக்கு இப்படி ஒரு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாமைடா . நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கதுலேய உட்காந்துக்கோ உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அத பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 29, 2012 4:33 pm

radharmaa wrote:அதாவது கழுதை மேக்கிற பயனுக்கு இப்படி ஒரு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாமைடா . நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கதுலேய உட்காந்துக்கோ உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அத பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க
மகிழ்ச்சி சூப்பருங்க சிரிப்பு ஆஹா ... என்ன ஒரு பொருத்தமான பின்னூட்டம் , என்னால் சிரிப்ப அடக்க் முடியல

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 4:37 pm

நன்றி தலைவரே
ராஜா wrote:
radharmaa wrote:அதாவது கழுதை மேக்கிற பயனுக்கு இப்படி ஒரு அறிவான்னு எல்லாத்துக்கும் பொறாமைடா . நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கதுலேய உட்காந்துக்கோ உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அத பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க
மகிழ்ச்சி சூப்பருங்க சிரிப்பு ஆஹா ... என்ன ஒரு பொருத்தமான பின்னூட்டம் , என்னால் சிரிப்ப அடக்க் முடியல

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 4:46 pm

radharmaa wrote:அதாவது கழுத மேக்கிற பையனுக்கு இப்படி ஒரு அறிவானு எல்லாத்துக்கும் போராமடா. நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கதுலேய உட்காந்துக்கோ உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அத பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க
ரா தர்மம் தலை காக்காம தலைய வாங்கிடுச்சே!!!! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 4:48 pm

டுபாக்கூர் தலையா - அரசியல் செல்வாக்கு வளருதாமே - நல்ல மன நல மருத்துவர பாருங்க மருத்துவரே.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 4:53 pm

எங்கள் அன்பு சின்னையா அன்பு மணி ராமதாஸ் அடுத்த பிரதமர் ஆவதை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது எண்டேன்றாள் எங்களுக்கு நாங்களே எப்பொழுதும் சூன்யம் வைத்துக்கொள்வோம் என்பதை எங்களை தடுக்க நினைக்கும் சக்திகளுக்கு தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளோம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 5:25 pm

இததான் aankilatthil சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது என்கிறார்களோ

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 5:33 pm

radharmaa wrote:இததான் aankilatthil சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது என்கிறார்களோ

இல்ல பாஸ் அன்பு மணிக்கு தமிழ் தெரியுமாம் நீங்க தமிழிலேயே சொல்லலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக