ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொத்துக்கறி சப்பாத்தி
 ayyasamy ram

கொத்துமல்லி தொக்கு
 ayyasamy ram

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 ayyasamy ram

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 ayyasamy ram

எதார்த்த பெண் - கவிதை
 ayyasamy ram

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 1:07 am

First topic message reminder :

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 4:49 pm

கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
நல்ல வேலை அரிச்சந்திரர் இல்ல இப்ப......இருந்திருந்தா என்ன ஆகும்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 4:50 pm

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.

இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா சிரி என்ன கொடுமை சார் இது
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 4:51 pm

@பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா அண்ணா. அது கவிதை இது கிறுக்கல் நு, உங்க பதிவை கவிதைனு சொல்லிட்டீங்க பாத்தீங்களா.....சரி விடுங்க......உங்க பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு........நான் முதல் ல யென் இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு.....சாகுறேன் போராணு சொல்லிட்டு இருக்காரேனு தோணுச்சு. அப்றம் தான் தெரிஞ்சுது இவரு சாகல, ஒரு நாள சாகடிக்க போராருனு.......சூப்பர் அண்ணா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஓடிப் போயி கேக் ஆர்டர் பண்ணினப்பரம் தான் தெரிஞ்சதோ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 4:52 pm

@ராஜா wrote: அதிர்ச்சி அகில உலகத்துக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு போல , எப்ப HR க்கு தெரியபோகுதுன்னு தெரியல. இனிமே கொஞ்ச உஷாரா தான் இருக்கணும் கொலவெறி அண்ணே சிரி
வாஸ்த்தவமான பேச்சு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 4:59 pm

@முரளிராஜா wrote:நீங்க அகமகிழவே நாங்க வெட்டியா இருக்கோம் ஒன்னும் புரியல
இல்லேன்னாலும் வேலை செஞ்சிட்டு தான மத்ததெல்லாம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 5:01 pm

@முரளிராஜா wrote:
கொலவெறி wrote:வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி. புன்னகை
ம்ம்ம் நாமும் ஒரு காலத்துல சுயமா சிந்திச்சவங்கதான் சோகம்
அது ஞாபகம் இருக்கா இன்னும் - அப்ப இன்னும் எதிர்க்கும் துணிவு இருக்கு - வீட்ல சொல்லுங்க - சரி ஆயிடும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 5:02 pm

@ஜாஹீதாபானு wrote:உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கிங்க........ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ :அடபாவி:
நெனைக்கிறதுக்கு ஒண்ணுமில்லாமத் தான பானு - இங்க கிருக்கறதே. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 5:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:இவரு லந்து தாங்க முடியல.,போட்டுத்தள்ளுங்க இவர..., ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை
நா என்ன ஆடித் தள்ளுபடி விற்பனைக் கூட்டத்திலயா சிக்கிட்டேன் - போட்டுத் தள்ள?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 5:04 pm

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.
நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 5:06 pm

@பிஜிராமன் wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
நல்ல வேலை அரிச்சந்திரர் இல்ல இப்ப......இருந்திருந்தா என்ன ஆகும்
அதான் பாக்கறீங்களே - பதில் வணக்கம் வைக்கிறத.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 5:07 pm

@பிஜிராமன் wrote:
@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.

இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா சிரி என்ன கொடுமை சார் இது
ஸ்கூல் லீவு - பசங்க சிக்கல - விடுங்க ராமன் கண்டுக்காம.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:10 pm

கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.
நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.
வாழும் அரிச்சந்திரன் நான் தான்.. சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 5:11 pm

அதான் பாக்கறீங்களே - பதில் வணக்கம் வைக்கிறத.


ஹா ஹா ஹா ஹா

ஸ்கூல் லீவு - பசங்க சிக்கல - விடுங்க ராமன் கண்டுக்காம

அவர விட்டா, நம்ம எப்டி அண்ணா எண்டேர்டைன் பண்றது.....நமக்கு இருக்கும் ஒரே கருவி பிரபு அண்ணா தானே, இல்லை பிரபு அண்ணா சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:15 pm

@பிஜிராமன் wrote:
@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.

இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா சிரி என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது பொறாமை.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 5:17 pm

என்ன கொடுமை சார் இது பொறாமை.


ஆமா, பொறாமை பட்டுட்டாலும், எப்ப டா பிரபுனு சொல்லுவாங்க ஓடி வந்து வணக்கம் வைக்கலாம்நே காத்திட்டு இருந்தீங்களா அண்ணா
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 5:22 pm

@பிஜிராமன் wrote:
என்ன கொடுமை சார் இது பொறாமை.


ஆமா, பொறாமை பட்டுட்டாலும், எப்ப டா பிரபுனு சொல்லுவாங்க ஓடி வந்து வணக்கம் வைக்கலாம்நே காத்திட்டு இருந்தீங்களா அண்ணா
பெயர் புகழுக்காக நான் இதுவரை எதையும் செய்ததில்லை.
-தலைவர் கலைஞர்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 6:01 pm

@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
@பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.
நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.
வாழும் அரிச்சந்திரன் நான் தான்.. சிரி
வாழும் அரிச்சந்திரனுக்கு வாயும் நீளுமோ? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 6:05 pm

கொலவெறி wrote:வாழும் அரிச்சந்திரனுக்கு வாயும் நீளுமோ? புன்னகை
எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால் தான் காரணம் மன்னா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் on Mon Apr 30, 2012 6:08 pm

@பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஹா

அவர விட்டா, நம்ம எப்டி அண்ணா எண்டேர்டைன் பண்றது.....நமக்கு இருக்கும் ஒரே கருவி பிரபு அண்ணா தானே, இல்லை பிரபு அண்ணா சிரி
இளம் ஆசிரியரை படிக்கும் மாணவர் நீங்கள் ஓட்டுவது சரி இல்லியே ராமன். இருந்தாலும் கண்டீநியூ பண்ணுங்க. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 6:23 pm

பெயர் புகழுக்காக நான் இதுவரை எதையும் செய்ததில்லை.
-தலைவர் கலைஞர்.

இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்........ சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 6:24 pm

இளம் ஆசிரியரை படிக்கும் மாணவர் நீங்கள் ஓட்டுவது சரி இல்லியே ராமன். இருந்தாலும் கண்டீநியூ பண்ணுங்க


என்ன அண்ணா தூண்டி விடுறீங்களா...நீங்க என்ன தான் வத்தி வச்சாலும் எங்கள் பிரபு அண்ணா எரிய மாட்டார் என்பதை மட்டும் இங்கே நான் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 6:28 pm

@பிஜிராமன் wrote:
இளம் ஆசிரியரை படிக்கும் மாணவர் நீங்கள் ஓட்டுவது சரி இல்லியே ராமன். இருந்தாலும் கண்டீநியூ பண்ணுங்க


என்ன அண்ணா தூண்டி விடுறீங்களா...நீங்க என்ன தான் வத்தி வச்சாலும் எங்கள் பிரபு அண்ணா எரிய மாட்டார் என்பதை மட்டும் இங்கே நான் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.....
ஹே பிஜிராமா ரொம்ப ஐஸ் வைக்காதே. உன்ன பத்தி எனக்கு தெரியாத சமயம் கிடைச்சா பெட்ரோல் ஊத்தி கொளுத்த பாக்குற ஆள்தானே நீ.. எதிர்ப்பு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 6:36 pm

ஹே பிஜிராமா ரொம்ப ஐஸ் வைக்காதே. உன்ன பத்தி எனக்கு தெரியாத சமயம் கிடைச்சா பெட்ரோல் ஊத்தி கொளுத்த பாக்குற ஆள்தானே நீ.. எதிர்ப்பு


அவ்ளோ காஸ்ட்லி ஆனா ஐட்டத்தை நான் யென் ஒத்தி கொளுத்தணும்...காசு யாரு தராது......சும்மா, கீயல் கிடக்குற குப்பை சருகு இதை எல்லாம் போட்டு வேணா கொளுத்தி விடுறேன் அண்ணா
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 8:29 pm

@பிஜிராமன் wrote:
ஹே பிஜிராமா ரொம்ப ஐஸ் வைக்காதே. உன்ன பத்தி எனக்கு தெரியாத சமயம் கிடைச்சா பெட்ரோல் ஊத்தி கொளுத்த பாக்குற ஆள்தானே நீ.. எதிர்ப்பு


அவ்ளோ காஸ்ட்லி ஆனா ஐட்டத்தை நான் யென் ஒத்தி கொளுத்தணும்...காசு யாரு தராது......சும்மா, கீயல் கிடக்குற குப்பை சருகு இதை எல்லாம் போட்டு வேணா கொளுத்தி விடுறேன் அண்ணா
அட பாவிகளா.. மண்டையில் அடி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் on Mon Apr 30, 2012 10:08 pm

அட பாவிகளா.. மண்டையில் அடி


உங்களுக்கு இன்னும் இந்த ஒருமை பன்மை சரியா தெரியலை அண்ணா ......நான் மட்டும் தானே இருக்கேன்.....அப்றம் யென் அட பாவிகளா நு பன்மைளா சொல்றீங்க.....அட பாவி என்று ஒருமையில் அழைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum