ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

My Introduction.
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

View previous topic View next topic Go down

இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Apr 30, 2012 7:10 am

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் வீழ்ந்த தோனியின் சென்னை கிங்ஸ், இம்முறை எழுச்சி பெற காத்திருக்கிறது.
சென்னையில் இன்று நடக்கவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 41வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கைகொடுப்பாரா டுபிளசிஸ்:
பஞ்சாப் அணிக்கு எதிராக கண்ட தோல்விக்கு, மோசமான பேட்டிங் முக்கிய காரணம். புனே, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறந்த துவக்கம் கொடுத்த டுபிளசிஸ், பத்ரிநாத் ஜோடி, பஞ்சாப் அணியிடம் சோபிக்கவில்லை. இன்று இவர்கள் நல்ல துவக்கம் அளித்தால், பின்வரிசையில் களமிறங்கும் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்க்கலாம். சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து ஏமாற்றி வருவது பின்னடைவான விஷயம். "மிடில்-ஆர்டரில்' கேப்டன் தோனி, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல் கைகொடுக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை அடையலாம்.
மார்கல் நம்பிக்கை:
சென்னை அணியின் வேகப்பந்துவீச்சில் ஆல்பி மார்கல் நம்பிக்கை அளிக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக மூன்று விக்கெட் வீழ்த்திய இவரது அசத்தல் "பார்ம்' இன்றும் தொடரலாம். இவருக்கு போலிஞ்சர், குலசேகரா, டுவைன் பிராவோ ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம். சொந்த ஊரில் சொதப்பி வரும் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், எழுச்சி கண்டால் நல்லது.
காம்பிர் அபாரம்:
கோல்கட்டா அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. துவக்க வீரராக எழுச்சி கண்ட பிரண்டன் மெக்கலம், தனது "பார்மை' தக்கவைத்துக் கொண்டால் நல்லது. பெங்களூருவுக்கு எதிராக அசத்திய கேப்டன் காம்பிர், இன்றும் ரன் மழை பொழியலாம். "மிடில்-ஆர்டரில்' காலிஸ், யூசுப் பதான், மனோஜ் திவாரி அதிரடி காட்டினால், நல்ல ஸ்கோரை பெறலாம்.
நரைன் எதிர்பார்ப்பு:
பிரட் லீ, பாலாஜி உள்ளிட்ட கோல்கட்டா அணியின் வேகங்கள் சாதிக்கும் பட்சத்தில், சென்னை அணியின் "டாப்-ஆர்டர்' விக்கெட்டை விரைவில் கைப்பற்றலாம். சுனில் நரைன், "சுழல் ஜாலம்' காட்டலாம். பெங்களூருவுக்கு எதிராக துல்லியமாக பந்துவீசிய யூசுப் பதான், இன்றும் அசத்தலாம்.
தோல்வியின் பிடியிலிருந்து எழுச்சி பெற சென்னை கிங்ஸ் அணியும், வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள கோல்கட்டா அணியும் காத்திருப்பதால், போட்டியின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் எட்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஏழு போட்டிகளில் சென்னை 5, கோல்கட்டா 2ல் வெற்றி பெற்றன.

-தினமலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

Post by அப்துல் on Mon Apr 30, 2012 7:20 am

சென்னைக்கு இந்த முறை அரைஇறுதி வைப்பு கூட கிடைக்காது என்றே நினைக்க தோன்றுகிறது.
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

Re: இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Apr 30, 2012 7:38 am

@அப்துல் wrote:சென்னைக்கு இந்த முறை அரைஇறுதி வைப்பு கூட கிடைக்காது என்றே நினைக்க தோன்றுகிறது.
சென்னை அணி எப்பொழுதும் அதிரடியாய் அரைஇறுதிகுள் நுழையாது அடித்து பிடித்தோ அடுத்த அணியின் வெற்றி தோல்வியை சார்ந்தோ அல்லது கடைசி லீக் ஆட்டத்தில் அதுவும் கடைசி பந்தில் வெற்றி பெற்று தான் அடுத்த நிலைக்கு செல்லும் அண்ணா... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

Post by யினியவன் on Mon Apr 30, 2012 9:20 am

அடுத்து வரும் 7 இல் 5 இல் ஜெயிச்சாதான் அரை இறுதிக்குள் செல்ல வாய்ப்பிருக்கு. ஜெயிப்பார்கள் என நம்புவோம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

Post by பாலாஜி on Mon Apr 30, 2012 10:41 am

கோல்கட்டா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது . கோல்கட்டா வெற்றி பெரும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்

Post by ராஜா on Mon Apr 30, 2012 10:47 am

@அப்துல் wrote:சென்னைக்கு இந்த முறை அரைஇறுதி வைப்பு கூட கிடைக்காது என்றே நினைக்க தோன்றுகிறது.
கொல்கத்தா & டெல்லி அணிகள் இந்த முறை இறுதி போட்டியிக்கு வரவேண்டும் , சென்னை தான் இரண்டு தடவை வேண்டு விட்டார்களே, கடந்த போட்டிகளில் கொல்கத்தா சந்தித்த கசப்பான நினைவுகள் இந்த முறை அகலட்டும், பாவம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum