ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

View previous topic View next topic Go down

வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Mon Apr 30, 2012 6:42 pm

நிறம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது சிவப்பு. ஜாலி ஜாலி

ஆனால் சிவப்பு என்றதும் நினைவுக்கு வருகிற அளவுக்கு சிவப்பு விளக்குப் பகுதி ஆகிற மாதிரி சிவப்பை ‘மேட்டருக்கு’ அடையாளமாகி விட்டோம். ஜாலி ஜாலி

இதே போலவே, ப்ளூ என்றது ப்ளூ பிலிம் ஞாபகம் வருகிறது. ஜாலி ஜாலி

மஞ்சள் என்றது மஞ்சப்பத்திரிக்கை, பச்சை என்றதும் பச்சை பச்சையான பேச்சு என்று VIBGYOR இல பாதிக்கு மேற்பட்ட நிறங்களை மேற்படி விஷயத்துக்கே அடையாளங்களாக்கி விட்டோம். ஜாலி ஜாலி



பின்குறிப்பு:-ஆராஞ்சு” பாத்தா நான் “இண்டி(கோ)கேட்” பண்ணினது எல்லாம் “வயலேட்”டட் நு தெரியலாம் அதுமட்டுமில்லாமல் இதற்க்கு மேல் ஈகரையில் வண்ணங்கள் இல்லாத காரணத்தினாலும் மேலும் ரொம்பப் பேசினால் என் வெள்ளை மனசு புரியாமல் என்னை black லிஸ்ட் பண்ணி விடுவீர்கள் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by balakarthik on Mon Apr 30, 2012 6:53 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by யினியவன் on Mon Apr 30, 2012 6:50 pm

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு.

நானும் அந்த பிளேக் லிஸ்ட்ல தான் வருவேன் பாலா.

ஏன்னா நாம இந்த ஆட்டு மந்தையில இரண்டு கருப்பு ஆடுகள்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Mon Apr 30, 2012 6:55 pm

கொலவெறி wrote:ஏன்னா நாம இந்த ஆட்டு மந்தையில இரண்டு கருப்பு ஆடுகள்.

சத்தமா சொல்லிடாதீங்க தலைவா அப்புறம் பலி ஆடுகள் ஓடிவிடபோகிறது நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by Guest on Mon Apr 30, 2012 8:13 pm

அழுகை அழுதுடுவேன் ...

அருமை வண்ண பாலா அண்ணே ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by மகா பிரபு on Mon Apr 30, 2012 8:32 pm

நீங்க ரொம்ப கலர்புள்ளான ஆளா இருபிங்க போல...........
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Tue May 01, 2012 10:34 am

நன்றி மதன் மற்றும் பிரபு சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by ந.கார்த்தி on Tue May 01, 2012 11:12 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by உதயசுதா on Tue May 01, 2012 11:31 am

அவ் அழுகை அழுகை அழுகை
பாலா nee கடிச்ச கடிக்கு என்ன பரிசு தருவது.
ஏதோ என்னால் முடிஞ்சது







































உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by ராஜா on Tue May 01, 2012 11:36 am

வண்ணபதிவு அருமை ,
கொலவெறி wrote:கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு.
நானும் அந்த பிளேக் லிஸ்ட்ல தான் வருவேன் பாலா.
ஏன்னா நாம இந்த ஆட்டு மந்தையில இரண்டு கருப்பு ஆடுகள்.
சிரி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Tue May 01, 2012 12:46 pm


நன்றி கார்த்தி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Tue May 01, 2012 12:48 pm

அக்கா உங்க கிட்ட அடிவாங்க ஆரம்பிச்சதுலேர்ந்து அப்புறம் யார் அடிசாளும் தாங்குற சக்தி எனக்கு வந்துடுசி அதுனால உங்க கைய அனாவசியமா ஸிட்ரெயின் பன்னிக்காதீங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Tue May 01, 2012 12:49 pm

@ராஜா wrote:வண்ணபதிவு அருமை
பச்சை மனசுள்ள நீகளே சொல்லிட்டீங்க நன்றி தல :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வண்ணபதிவுகள் - பாலா கார்த்திக்

Post by balakarthik on Sat May 05, 2012 4:53 pm

@மகா பிரபு wrote:நீங்க ரொம்ப கலர்புள்ளான ஆளா இருபிங்க போல...........

கலர் புல்லா இருக்கலாம் ஆனால் புல்லா கலரோடையே இருந்தா கல்லா தீர்ந்திடும் பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum