ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீக பகிர்வுகள் !!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed May 02, 2012 1:23 am

First topic message reminder :

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down


Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Apr 06, 2016 11:26 pm

ஆவிகளை பிரித்தறிவதில் முக்கியமானது தேவர்கள் நமக்கு சாந்தியை உண்டாக்கி இறைவனிடம் நம் பிரார்த்தனையை கொண்டுசேர்ப்பார்கள் நம் குற்றங்குறைகளை உணர்த்துவிப்பார்கள்
ஆனால் அசுர ஆவிகள் நாம் சொல்வதையெல்லாம் செய்துகொடுப்பார்கள் கைவல்யமே ஏவல் பில்லிசூன்யங்களாக பிறரை கெடுப்பதாக தடம்மாறுவோம்
நாம் பாவத்தில் வீழ்ந்து பரலோகத்தில் நுழையதகுதியற்றவர்களாக மாறட்டும் என்பதற்காக நமக்கு அடங்கியவர்கள் போல காட்டி ஆணவம் கொள்ளவைப்பார்கள்
ஆனால் இறைஞானமோ உன்னை வெறுமையாக்கி சும்மாயிரு என்கிறது
நாம் பிரார்திப்பதோடு வேலை முடிகிறது இறைவனே செயல்படவேண்டும் நாம் அல்ல
சும்மாயிரு
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed May 18, 2016 9:09 pm

கென்யாவில் காலாரா வியாதியால் மனிதர்கள் கொத்துகொத்தாக மடிந்தபோது புதுச்சேரி அன்னை அங்கு சென்று பிரார்தித்தார்கள்
அப்போது தரிசனத்தில் கருப்புகுதிரைகளில் கருப்புநிற ஆவிகள் மனிதர்களை வெட்டி எறிவதை கண்டார்கள் இறைவனை நோக்கி பிரார்திக்கவும் வெள்ளைநிற குதிரைகளில் வெள்ளைநிற ஆவிகள் வானத்திலிருந்து இறங்கி கருப்பு ஆவிகளை துறத்தின
ஓரிரு நாளில் கென்யாவில் காலார நீங்கிவிட்டது
வியாதிகளை ஆவிகளாகவும் பார்க்கவேண்டும்
நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்பது பழமொழி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed May 18, 2016 9:17 pm

தெய்வீக பேரன்பு இறைவனின் வெளிப்பாடாகும்
அது சகலரின் உயிரில் உறைந்துள்ளது
அது மனமாக வெளிப்பட முயல்கிறது
ஆனால் சரீரத்தால் பங்கப்பட்டு சுயநலமாக பரிணமித்துவிடுகிறது
சரீரம் நானல்ல இதற்கு முன்பும் ஏத்தனையோ சரீரங்களில் இருந்திருக்கிறேன் இனியும் பல சரீரங்களில் இருப்பேன் நான் பரமாத்மாவின் பின்னமான ஜீவாத்மா என்பதை உணர்ந்தால் ஒழிய சரீரத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தொடங்கினாலொழிய சுயநலவாத அன்பிலிருந்து மனம் விடுபடாது
ஆகவேதான் உன்னுள் உறையும் உயிரில் ஒன்றி தியானித்தால் அதில் நிலைத்து நின்று சரீரத்தை மறக்க பழகினால் அதாவது சரீரத்தை வெல்ல அடக்கியாள பழகினால் கடவுளின் தெய்வீக அன்பு உன்னில் ஊற்றெடுக்கும் என்றார்கள்
உன்னுள்ளே உறையும் கடவுளின் தெய்வீக அன்பை அறிந்தால் கடவுளை அறிவாய் இதைத்தான் நானே கடவுள் என்று தவறாக விளக்கம் சொல்கிறார்கள்
உனக்கு பெரிய எதிரி உன் சரீரமே
உன் மனம் சரீரத்தின் பின் செல்லும்வரை நீ போகி
சரீரத்தை அடக்கி உன் உயிரின் பின்னால் உன் மனம் சென்றால் நீ யோகி
உனக்குள்ளே தேவனும் உண்டு அசுரனும் உண்டு
இவ்வளவு ஆபத்து உனக்குள் இருக்க நீ எப்படி கடவுளாவாய்
ஆகவே அதிதேவர்கள் நால்வர் மூலமாக கடவுளிடம் பக்தி செய்க
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by சிவனாசான் on Fri Jun 24, 2016 7:38 pm

துன்பங்களில் இருந்து  வடுதலைபெற, குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்க,
நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள்  பயம் நீங்க, நீண்ட
ஆயுளை இறைவனிடம் வேண்ட,ஆன்மாவை சுற்றி ஒரு வேலி அமைத்துக்
கொள்ள,ஸ்ரீ கிருஷ்ணகவசத்தை தினமும் பாராயணம் செய்யவும்.
கண்ணன்ஓர் காவல்தெய்வம்,  நம்பிக்கையோடு பின்பற்றுபவர்களுக்கு  
நல்ல  துணைவன், அவன் ஆதார புருஷன், ஆதர்ஸ   நாயகன்,   இகலோ
கத்துக்கும் பரலோகத்துக்கும்   அவனே பாலம். கடுமையான சோதனைக்கு
பின்னர் மலையளவு புகழையும்  பொருளையும் அவன் தருகிறான். யாருடைய
 ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை .ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்துகிறான்.
அவன் முன்னே தினந்தோரும் படிக்க வெளிவரும் முதற்கவசம் இதுவே.  
கண்ணனைநினைப்போர் சொன்னது பலிக்கும். இந்த கவசம்
படிப்போர் கவலைகள் பறக்கம். ---கண்ணதாசன்.  
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2729
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Jul 07, 2016 12:21 pm

ஒவ்வொரு மாயையும் உணர்ந்து தெளிந்து கடராமால் முழுமை இல்லை ஞானமும் இல்லை
இதை செய்யமாட்டேன் என இருப்பது விரதம்

ஏத்தனை பிறவி விரதம் இருந்தாலும் ஒருநாள் அதில் விழுந்துவிடுவோம்
விசுவாமித்திரர் போல

ஒவ்வொரு மாயையும் கடர இறைவனிடம் தாழ்மையோடு மண்ணிப்பு வேண்டி விழுந்து விழுந்து நொந்து நமக்காக இது அவசியமில்லை என்ற பட்டறிவு உள்ளே விளையும் அதுதான் ஞானம்

நாம் நம்மோடு மல்லுக்கட்டுவது உள்விசாரம்

ஞானிகளோடும் மற்ற மனிதர்களோடும் உறவாடி அவர்களின் அனுபவத்தை ஞானத்தை கிரகிப்பது வெளிவிசாரம்

இதற்கு திறந்த காது அவசியம்

நம்மில் பலர் நமக்கு தெரிந்ததையே வெளியே கொட்டிக்கொண்டு இருப்போம் அடுத்தவர் சொல்வதை காது கொடுத்து கேட்கமாட்டோம்
நல்லதோ கெட்டதோ எங்கிருந்து ஒரு சேதி வந்தாலும் கேட்டு உள்ளே வைத்துக்கொள்ள பழகவேண்டும்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jul 19, 2016 8:47 pm

ஓம் நமோ குருவாய
ஓம் நமோ குருவாய
ஓம் நமோ குருவாய
இதுவரை வந்த அனைத்து குருமார்களின் மூலமாகவும் இறைவனை இறைஞ்சுகிறேன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: ஆன்மீக பகிர்வுகள் !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jul 19, 2016 8:56 pm

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைத்து மெய் அன்பர்களுக்காகவும் நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் இறைவனை இறைஞ்சுகிறேன்

ஆடி 2 வெள்ளி சகல தோசங்களும் நிரம்பியுள்ள ஜாதகத்தில் இப்பிறவியில் பிறந்துள்ளேன்

நான் ஏழாவதாக ஜனித்தபோது கருவைகலைக்க மருந்துகள் வாங்கிகொடுத்தாரம் என் அப்பா என் அம்மா சாப்பிடுவதாக பொய்சொல்லி ஏமாற்றிவிட்டாரம்

சிறுவயதில் ரெம்பிடிவாதம் பிடிப்பேன் அப்போதெல்லாம் அம்மாவை வந்துவந்து அப்பா சத்தம்போடுவார்

அதனால் எதையும் கேட்காமல் அவர்களாக கொடுப்பதை வைத்து வாழும் மனநிலைக்கு வந்துவிட்டேன்

லைப்ரேரி கோவில்குளம் ஏரிக்குள் புல்வெளிகளில் இயற்கையோடு லயிப்பு கிடைக்கும் தூங்கிவிடுவேன்
அதில் ஏதோ பரமானந்தம் கிடைக்கும் தனித்தவனாகவே நண்பர்களின் கிண்டல் கேலிக்கிடையில் இயற்கைமடியில் கிடைக்கும் பரமானந்தம் ஆழ்ந்த சமாதானம் எனக்கு இருந்துகொண்டே இருக்கும்

அதற்கு இன்னொரு உத்தரவாதம் அவசியம் என்பதையும் கண்டுகொண்டேன் புகழ் விரும்பலாகாது

சின்னகாரியம் நாம் பெருமைப்பட்டாலும் அடுத்து நம் மனதை நோகடிக்க என்றே நடப்பதை கண்டேன்

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்ற வாசகத்தை வாசித்து அர்தத்தை உணருணர பெருமைப்படாமல் இருந்தாலே இறைவன் நம்மை சிறுமைப்பட அனுமதிப்பதில்லை என்பதை உணர்கிறேன்

எவ்வளவு பிரச்சினைகள் நம்மை சுற்றி ஓடினாலும் மங்காத சமாதானம் நம்மை ஆட்கொண்டிருக்கும்வரை வெற்றி நம்பக்கமே முடிவு நமக்கு சாதகமே என்பது அனுபவ பாடம்

எதற்காகவும் பிடிவாதம் பிடிப்பதில்லை என்ன நடந்தாலும் இறைவன் மீது பாரத்தையும் பொறுப்பையும் சுமத்திக்கொண்டிருந்தால் சரணாகதியை செயல்பூர்வத்தில் கொண்டுவந்தால் நாம் கேவலப்படுவதில்லை மனம் சமாதானத்தில் நிரம்பி இருக்கும்

சுயம் என்ற அசுர சரக்கை இப்பிறவியில் எப்படியேனும் கடந்துவிட இறைவன் அருள்செய்யட்டும்

உங்கள் பிரார்த்தனை என்னை வலுவாக்கட்டும் நன்றி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum