ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காணாமல் போன நண்பரின் கதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Wed May 02, 2012 11:27 pm

காணாமல் போன நண்பரின் கதை

நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார்.

ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்?

ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன்.

தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு.

கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி பாருங்க - அப்ப தெரியுஞ்சேதி.

கல்யாணம் ஆன சிலர் சிரிச்சீங்கன்னா - கண்டிப்பா நீங்க பொய் சொல்றீங்க, இல்லேன்னா - வெளில உதார் விடறதுக்கு அம்மணி கிட்ட உத்திரவு வாங்கி இருக்கீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு.

சரி மேட்டருக்கு வருவோம். யார் அந்த நண்பர். ஏன் காணாம போனார்.

அரசல் புரசலா வந்த செய்தி இன்னா சொல்லுதுன்னா - நம்ம நண்பர் ரீசண்ட்டா காணாம போறதுக்கு முன்னாடி கேப்ட்டன் படம் நாலஞ்சு வெறிக்க வெறிக்க பார்த்து - உடம்பெல்லாம் முறுக்கேறி, காலரில்லா சட்டை கூட காலர தூக்கிக்க வீறு கொண்டு எழுந்து காஷ்மீர் தீவிரவாதிகளை துவம்சம் பண்றேன்னு அசுர பலத்தோட காஷ்மீர் பார்டருக்கு கெளம்பிட்டாரு.

அங்க போயி தீவிரவாதிகளை வதம் பண்ணினாரா இல்ல அன்றாடம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவரை வதம் பண்ற வீட்டம்மாவுக்கு சேவகம் செஞ்சு அவங்க படுத்தல அன்றாட வாழ்க்கைல குறைக்கலாம்ன்ற நப்பாசையில் முயற்சி சென்ஜாரான்னு அவரே வந்து சொல்லட்டும்.

ஆனாலும் அவரு அழுத்தக் கார மனுஷன். வீட்டில வாங்கிக் கட்டிக்கிரதையும் வெளில மூச்சு விடறதில்ல, போயிட்டு வந்த சேதியையும் சொல்றதில்லன்னு முடிவா இருக்காரு போல தெரியுது.

எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.

இந்நேரம் கண்டு புடிச்சிட்டீங்களா யார் அந்த அழுத்தக் கார வீர தீர கேப்ட்டனின் சிஷ்யப்புள்ள யாருன்னு?

அட நம்ம அம்மாஞ்சி அசுரன் தானுங்க அவரு.

காஷ்மீர் சென்று வந்த அனுபவங்களை இப்பவாவது எங்களோடு பகிர்ந்துக்குங்க அசுரன் - வீட்டில பெர்மிஷன் வாங்கிட்டு. அப்புறம் தினப் படி கிடைக்கிற கவனிப்பு டபுள் ஆயிடப் போவுது, அதுக்கு எங்கள வதம் பண்ண கெளம்பிடப் போறீங்க.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by அசுரன் on Thu May 03, 2012 8:27 am

எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.

ஆஹா! யாரையோ தேடுறீங்கன்னு வந்து பாத்தா அது நான் தானா?

சரி சரி அவசியம் காஷ்மீர் அனுபவங்களை பகிர்கிறேன். அன்பு மலர்

எந்த இடத்திற்கும் ஒரு முறை போயி வந்தா அந்த இடத்தை பற்றி அதிகம் தெரிந்துக்கொண்டு அடுத்த முறை யாருடைய உதவியும் இன்றி செயல்படுவேன். முதல் முறையாக காஷ்மீர் சிரீநகர் சென்று வந்த அனுபவங்கள் கொஞ்சம் திரில்லானவை.... காத்திருங்கள் ஜாலி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by ராஜா on Thu May 03, 2012 10:43 am

மகிழ்ச்சி அதானே , நம்மிடம் சொல்லாமல் சென்றதற்கு இவருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும் , என்ன பண்ணலாம்.
Assignment கொடுக்கலாமா (இதை கொடுத்து தானே மாணவர்களை கொல்லுரிங்க)


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by அசுரன் on Thu May 03, 2012 10:47 am

@ராஜா wrote: மகிழ்ச்சி அதானே , நம்மிடம் சொல்லாமல் சென்றதற்கு இவருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும் , என்ன பண்ணலாம்.
Assignment கொடுக்கலாமா (இதை கொடுத்து தானே மாணவர்களை கொல்லுரிங்க)

ஏன்ணே ஏன்... இந்த கொலவெறியோட சேர்ந்து கொலவெறி உங்களுக்கு கூடாது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 10:56 am

@அசுரன் wrote:ஆஹா! யாரையோ தேடுறீங்கன்னு வந்து பாத்தா அது நான் தானா?

சரி சரி அவசியம் காஷ்மீர் அனுபவங்களை பகிர்கிறேன். அன்பு மலர்

எந்த இடத்திற்கும் ஒரு முறை போயி வந்தா அந்த இடத்தை பற்றி அதிகம் தெரிந்துக்கொண்டு அடுத்த முறை யாருடைய உதவியும் இன்றி செயல்படுவேன். முதல் முறையாக காஷ்மீர் சிரீநகர் சென்று வந்த அனுபவங்கள் கொஞ்சம் திரில்லானவை.... காத்திருங்கள் ஜாலி
சொல்லாம கொள்ளாம கம்பி நீட்டிட்டு இப்ப வந்து பேச்சைப் பாரு பேச்ச. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by ஜாஹீதாபானு on Thu May 03, 2012 2:00 pm

சொல்லாம போய் வந்ததுக்கு முட்டி போடுங்கண்ணா......... உடுட்டுக்கட்டை அடி வavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 3:27 pm

@ராஜா wrote: மகிழ்ச்சி அதானே , நம்மிடம் சொல்லாமல் சென்றதற்கு இவருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும் , என்ன பண்ணலாம்.
Assignment கொடுக்கலாமா (இதை கொடுத்து தானே மாணவர்களை கொல்லுரிங்க)
பிரம்பு எடுத்து கணுக் காலுக்கு கீழ அடி பின்னிடலாமா ராஜா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by ஜாஹீதாபானு on Thu May 03, 2012 3:41 pm

கொலவெறி wrote:
@அசுரன் wrote:ஆஹா! யாரையோ தேடுறீங்கன்னு வந்து பாத்தா அது நான் தானா?

சரி சரி அவசியம் காஷ்மீர் அனுபவங்களை பகிர்கிறேன். அன்பு மலர்

எந்த இடத்திற்கும் ஒரு முறை போயி வந்தா அந்த இடத்தை பற்றி அதிகம் தெரிந்துக்கொண்டு அடுத்த முறை யாருடைய உதவியும் இன்றி செயல்படுவேன். முதல் முறையாக காஷ்மீர் சிரீநகர் சென்று வந்த அனுபவங்கள் கொஞ்சம் திரில்லானவை.... காத்திருங்கள் ஜாலி
சொல்லாம கொள்ளாம கம்பி நீட்டிட்டு இப்ப வந்து பேச்சைப் பாரு பேச்ச. புன்னகை

நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்... உடுட்டுக்கட்டை அடி வavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by பிரசன்னா on Thu May 03, 2012 3:44 pm

@ஜாஹீதாபானு wrote:சொல்லாம போய் வந்ததுக்கு முட்டி போடுங்கண்ணா......... உடுட்டுக்கட்டை அடி வ

இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன? சிரி

உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by பது on Thu May 03, 2012 3:47 pm

நான் சொல்லிட்டுதான் போனான் அய்யோ, நான் இல்லை

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 3:56 pm

@அசுரன் wrote:ஏன்ணே ஏன்... இந்த கொலவெறியோட சேர்ந்து கொலவெறி உங்களுக்கு கூடாது
ஆ வூன்னா எல்லாரும் ரொம்ப நல்லவங்க, நா வந்தவுடன கெட்டு போயிட்டாங்கன்னு கப்சா விட வேண்டியது.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 3:57 pm

@ஜாஹீதாபானு wrote:சொல்லாம போய் வந்ததுக்கு முட்டி போடுங்கண்ணா......... உடுட்டுக்கட்டை அடி வ
தங்கள் கையால் தண்ணீர் குடுக்கறதுக்கு இது பெட்டர்ன்னு சொல்லிடுவாரு பானு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 3:59 pm

@ஜாஹீதாபானு wrote:நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்... உடுட்டுக்கட்டை அடி வ
அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?

சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by ஜாஹீதாபானு on Thu May 03, 2012 4:03 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்... உடுட்டுக்கட்டை அடி வ
அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?

சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?

அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by பிரசன்னா on Thu May 03, 2012 4:06 pm

@ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?

சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?
அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி
ஆமாம் எங்களுக்கு எப்படி தெரியும்... கோபம்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by உதயசுதா on Thu May 03, 2012 4:12 pm

அட கடவுளே, நான் நிஜமாவே யாரோ காணாம போய்ட்டாங்க என்று நினைத்து வந்து பார்த்த இந்த அக்க போறா இல்ல இருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 4:35 pm

@ஜாஹீதாபானு wrote:அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி
இல்லேன்னா மட்டும் சிங்கபூர் வரைக்கும் கண்ணு தெரியுதாக்கும்? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Thu May 03, 2012 4:37 pm

@பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன? சிரி

உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by ஹர்ஷித் on Thu May 03, 2012 5:47 pm

இன்னும் வரலையா அசுரன் அண்ணா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by ஜாஹீதாபானு on Thu May 03, 2012 6:32 pm

கொலவெறி wrote:
@ஜாஹீதாபானு wrote:அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........ போட்டிக்கு ரெடி
இல்லேன்னா மட்டும் சிங்கபூர் வரைக்கும் கண்ணு தெரியுதாக்கும்? புன்னகை
எங்கள ஒதுக்கிட்டு தானே சொல்லாம போனிங்க...இந்த சமாளிப்பெல்லாம் வேணாம்...
. நன்றிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by sinthiyarasu on Thu May 03, 2012 7:26 pm

போங்க சேர் உண்மையாகவே என்னவோஏதோ என்று பயந்து போனேன்.
avatar
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 546
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by யினியவன் on Wed May 09, 2012 5:20 am

@பது wrote:நான் சொல்லிட்டுதான் போனான் அய்யோ, நான் இல்லை
சொல்லிட்டு போனேன்னு பொய் சொல்லாதீங்க பது - பொலம்பிட்டு போனேன்னு சொல்லுங்க.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by பிரசன்னா on Wed May 09, 2012 11:00 am

கொலவெறி wrote:
@பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன? சிரி
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.

பாஸ், மறந்துடிங்களா பாஸ், உமா அவர்களின் பாயாசமும் இருக்கே ....
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by அசுரன் on Wed May 09, 2012 11:03 am

@பிரசன்னா wrote:
கொலவெறி wrote:
@பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன? சிரி
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.

பாஸ், மறந்துடிங்களா பாஸ், உமா அவர்களின் பாயாசமும் இருக்கே ....
அதை போலீஸ்காரங்க மாமூலாக வாங்கிட்டு போயிட்டாங்க... இனி காய்ச்சினா தான் உண்டு... அழுகை


Last edited by அசுரன் on Thu May 10, 2012 10:27 am; edited 1 time in total
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by பிரசன்னா on Wed May 09, 2012 11:32 am

@அசுரன் wrote:
@பிரசன்னா wrote:
கொலவெறி wrote:
@பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன? சிரி
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.
பாஸ், மறந்துடிங்களா பாஸ், உமா அவர்களின் பாயாசமும் இருக்கே ....
அதை போலீஸ்காரங்க மாமூலாக வாங்கிட்டு போயிட்டாங்க... இனி காய்ச்சினா தான் உண்டு... அழுகை
ஓஹோ.... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: காணாமல் போன நண்பரின் கதை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum