ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sat May 05, 2012 1:36 am

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது.

போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள்.

இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள்.

காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை அறிய புறப்பட்டது. மிகுந்த இடர்களை கடந்து எப்படியோ கண்டு பிடித்து விட்டது தமிழக போலீஸ் மாஞ்சா தயாரிக்கும் இடத்தை.

அந்த இடத்தை நெருங்க இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கையிலேயே துர்நாற்றம் வீசத் துவங்கியது. மூக்கைப் பிடித்துக் கொண்டு எப்படியோ கஷ்டப் பட்டு அந்த இடத்தை அடைந்தார்கள்.

சிறிய வீடு - வெளியே ஒரு ஸ்கூட்டி பார்க் செய்திருந்தது. வீட்டை சுத்தி இளைஞர்களும், சிறுவர்களுமாக கூட்டமோ கூட்டம். ரேஷன் கடையில் கூட அவ்வளவு கூட்டமோ இல்லை டாஸ்மாக்கில் கூட அவ்வளவு கூட்டத்த பார்க்க முடியாது. அனைவரும் மூக்கில் ஒரு கர்சீப் கட்டி இருந்தார்கள் - நாற்றம் தவிர்க்க.

போலீஸ் மப்டியில் இருந்தார்கள். கூட்டத்துக்கு நடுவே போகப் பார்த்தப்ப ஒரே கூச்சல் குழப்பம் சலசலப்பு. கூட்டத்தில் ஒருவன் ஏம்ப்பா நாங்கல்லாம் டோக்கன் போன வாரமே வாங்கிட்டு லைன்ல நிக்கிறது தெரியல உனக்கு - கண்ணு என்ன பொடரியிலா இருக்கு என ஒரு அதட்டல்.

அடப் பாவிங்களா முன்னெல்லாம் அமெரிக்கன் எம்பசியிலதான் டோக்கன் குடுப்பாணுக - இப்ப இதுக்கும் ஆரம்பிச்சுட்டானுங்களா என எண்ணி ஐடி கார்ட காமிச்சவுடன் - இன்னா சார் இந்தப் பக்கம் நீங்களும் மாஞ்சா வாங்க வந்தீங்களான்னு கேட்டு வழி விட்டான்.

இல்லடா மாஞ்சாவ மாமூலா வாங்கிட்டு போக வந்திருப்பாரு சாருன்னு கூட்டத்தில் ஒரு குரல் கேட்க ஒரே சிரிப்பு சத்தம் அங்கு.

இதெல்லாம் சட்றும் பொருட்ப்படுத்தாது உள்ளே ஒரு இளவயது பெண் அடுப்பில் எதையோ காச்சிக் கொண்டிருந்தார். பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் பொங்கிக் கொண்டிருந்தது. அவரும் மூக்கை துணியால் மூடி இருந்தார்.

போலீசைப் பார்த்தவுடன் என்ன வேணும் சார் - டோக்கன் இருக்கான்னு கேட்டார். அவருக்கு தெரியாது அவர்கள் போலீஸ் என.

ஐடி கார்ட காமிச்சவுடன் - கூலாக பதட்டப் படாமல் - சரி சரி சீக்கிரம் சொல்லுங்க ஐநூறு ரூபாய் பொட்டலமா, முன்னூறு ரூபாய் பொட்டலமா இல்லை நூறு ரூபாய் பொட்டலம் வேணுமான்னு கேட்டார்.

இத்தனை வெரைட்டியான்னு அசந்து - என்னம்மா வித்தியாசம் எனக் கேட்க.

அது ஒன்னும் இல்லை சார் போன மாசம் செஞ்சது ஐநூறு, போன வாரம் செஞ்சது முன்னூறு, சுட சுட இப்ப செஞ்சது நூறு ரூபான்னு விளக்கினார்.

நூறு ரூபா பாக்கெட்டே குடும்மா எனக் கேட்க (லேப் டெஸ்டுக்கு அனுப்ப அது போதுமே)

சார் ஐநூறு ரூபாய் பாக்கெட் வாங்கிக்கோங்க இல்லேன்னா முன்னூறு வாங்கிக்கோங்க - போட்டிக்கு அது தான் சார் நல்லது என்றார்.

என்ன வித்தியாசம் என்று கேட்க - அது ஒண்ணுமில்லை சார் ஒரு மாச ஸ்டாக் நல்லா இறுகி சூப்பரா இருக்கும். முன்னூறும் கொஞ்சம் அதுக்கு அடுத்த குவாலிடி சார் என்று விளக்கினார். கத்துக்குட்டிங்க தான் நூறு ரூபாய் பக்கெட் வாங்குவாங்க என்றார்.

இரும்மா இரு டெஸ்ட் ரிபோர்ட் வந்தவுடன் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஏம்மா இது எப்படிம்மா பண்ற? சட்ட விரோதமான செயல்ன்னு உனக்கு தெரியாதா இது?

இதென்ன கூத்து சார்? நா என்ன கஞ்சாவா தயார் பண்றேன்?

கஞ்சா இல்லேன்னாலும் மாஞ்சா தயார் பண்றதும் தப்பாச்சேம்மா.

இன்னா சார் விளையாடுறீங்களா? நா எங்க மாஞ்சா தயார் பண்றேன். பின்ன இதென்னம்மா பண்றீங்க?

சார் நா பண்றது பாயாசம். ஜவ்வரிசி பாயாசம். சத்தியமா பாயசம் தான் சார் நம்புங்க.

பின்ன ஏம்மா இவ்ளோ கூட்டம் பட்டம் விட யூஸ் பண்றாங்க? பொய் சொல்லாதீங்கம்மா.

சார் என்னோட பாயசம் யாரும் சாப்பிட மாட்டாங்க - முடியவும் முடியாது. எதேச்சையா ஒரு நாள் பண்ணினத கொட்டிணப்ப - கீழ இருந்த கொடிக் கயிறில் பட்டு அது ரெண்டு நாளைக்கு அப்புறம் அப்படியே இறுகி ஸ்ட்ராங்கா ஆயிடிச்சு.

அட இத எதுக்கு யூஸ் பண்ணலான்னு சிந்திச்சப்ப தான் பேப்பர்ல படிச்சேன் மாஞ்சாவை போலீஸ் தடை செஞ்சுட்டதாவும் - மக்கள் பட்டம் விட பரிதவிச்சிட்டு இருக்காங்கன்னு. அப்பத்தான் எனக்கு இந்த ஐடியா கிளிக் ஆகி - அக்கம் பக்கத்தில குடுத்து மாஞ்சாவுக்கு பதிலா இத யூஸ் பண்ண சொல்லி டெஸ்ட் பண்ணினேன்.

சூப்பரா வொர்க் ஆச்சு சார் - அதோட கழுத்தை எல்லாம் அறுக்காது - ரொம்ப ஸேப் சார் - காபி ரைட்டுக்குக் கூட அப்பளை பண்ணி இருக்கேன் சார் - அனேகமா கிடைச்சிடும் சார் என்றார்.

போலீசுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நம்பவும் முடியல.

ரொம்ப பாவமாக சார் என்னோட பாயசத்த யாரும் குடிக்க தான் முடியாது ஆனா பட்டத்துக்கு ரொம்ப நல்லாருக்கும் சார் என்றார்.

எதுக்கு வம்புன்னு வேண்டான்னு சொல்லி - அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்தார். ஜவ்வரசி, சர்க்கரை, ஏலக்காய், பால், அப்புறம் இன்னும் சில மசாலாக்கள்.

காப்பி ரைட்டுக்கு அப்ளை பண்ணின பேப்பர்ஸ் வேறு காட்டினார் அந்தப் பெண். ரைட்ஸ் கெடைச்சிட்டா அப்புறம் உலகம் பூரா என்னோட பாயசத்த சப்ளை பண்ணுவேன் சார் என்றார் பூரித்த முகத்துடன்.

மாஞ்சாவுக்காக இனிமே பசங்க அலைய வேண்டாம், மக்களுக்கும் பயமில்ல, அப்புறம் இந்த சைனா காரன் விக்கற மாஞ்சாவுக்கு மவுசு குறைந்து நம்ம நாட்டு பொருளையே யூஸ் பண்ணலாம் சார் தைரியமா.

இந்த பட்டம் விடறதைக் கூட ஒலிம்பிக்ல சேர்த்துக்கலாம் சார் அப்புறம். நாம தான் ஜெயிப்போம் தங்கத்தை அதில் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார் அந்தப் பெண்.

சரிம்மா உன் பேர் என்ன என்று கேட்க - என்ன சார் என்னைத் தெரியாதா? நான்தான் ஈகரை உமா சார் என்று பெருமையோடு சொன்னார்.

சரிம்மா மூணு பாக்கெட்டிலும் ஒரு சாம்பிள் குடும்மா - லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிட்டு இந்த வருஷ அறிய கண்டுபிடிப்புகளுக்கான முதலமைச்சரின் அவார்டுக்கும் ரெகமென்ட் பண்றேன் - உனக்கு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கும்மா என்று சொன்னார்.

என்ன சார் இவ்ளோ சொல்லியும் லேபுக்கு அனுப்பி டெஸ்ட் எடுப்பேன்னு சொல்றீங்க - உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேணா குடிக்க டிரை பண்ணி பாருங்கன்னு சவால் விட - வந்த பூனைப் படை தமிழக போலீஸ் வந்த சுவடே இல்லாமல் எகிறி ஓடி தப்பினர் நம் ஈகரை பாயச ஸ்டார் உமாவிடமிருந்து.

(இது நம் ஜேன் செல்வகுமார் விரும்பி வேண்டி கேட்டதற்காக எழுதப் பட்டது)

இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை. புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by இரா.பகவதி on Sat May 05, 2012 6:31 am

ஆஹா உமா அக்காவோட பாயசம் உங்க முனு பேருக்கும் இன்னைக்கி இருக்கு , குருவே சூப்பர் ,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by மகா பிரபு on Sat May 05, 2012 6:44 am

கொலைவெறி இன்னக்கி எங்க அக்கா உமாவோட கோபத்துக்கு ஆளாகிட்டிங்க. அவுங்க பாருங்க இன்னக்கி உங்களே அடிச்சு பாயாசம் பண்ண போறாங்க.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sat May 05, 2012 10:38 am

@இரா.பகவதி wrote:ஆஹா உமா அக்காவோட பாயசம் உங்க முனு பேருக்கும் இன்னைக்கி இருக்கு , குருவே சூப்பர் ,
நேத்தே எப்படியும் எங்கள காலி பண்ணனும்ன்னு அவங்க டிரை பண்ணினாங்க. தப்பிச்சிட்டோமே!!! புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ராஜா on Sat May 05, 2012 11:40 am

ஏம்மா இது எப்படிம்மா பண்ற? சட்ட விரோதமான செயல்ன்னு உனக்கு தெரியாதா இது?

இதென்ன கூத்து சார்? நா என்ன கஞ்சாவா தயார் பண்றேன்?

கஞ்சா இல்லேன்னாலும் மாஞ்சா தயார் பண்றதும் தப்பாச்சேம்மா.

இன்னா சார் விளையாடுறீங்களா? நா எங்க மாஞ்சா தயார் பண்றேன். பின்ன இதென்னம்மா பண்றீங்க?

சார் நா பண்றது பாயாசம். ஜவ்வரிசி பாயாசம். சத்தியமா பாயசம் தான் சார் நம்புங்க.

சரிம்மா உன் பேர் என்ன என்று கேட்க - என்ன சார் என்னைத் தெரியாதா? நான்தான் ஈகரை உமா சார் என்று பெருமையோடு சொன்னார்.
சிரிப்பு மகிழ்ச்சி

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by பாலாஜி on Sat May 05, 2012 11:49 am

@இரா.பகவதி wrote:ஆஹா உமா அக்காவோட பாயசம் உங்க முனு பேருக்கும் இன்னைக்கி இருக்கு , குருவே சூப்பர் ,

மறுபடியுமா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by பிரசன்னா on Sat May 05, 2012 12:12 pm

இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை.

கொய்யால... இதுல இது வேறயா.... !!!! அய்யோ, நான் இல்லை

கொலவெறியின் கலைவெறியால் நாங்கள் சிரிப்பலையில் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by பாலாஜி on Sat May 05, 2012 12:23 pm

கலக்கல் கொலைவெறி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா on Sat May 05, 2012 12:28 pm

@மகா பிரபு wrote:கொலைவெறி இன்னக்கி எங்க அக்கா உமாவோட கோபத்துக்கு ஆளாகிட்டிங்க. அவுங்க பாருங்க இன்னக்கி உங்களே அடிச்சு பாயாசம் பண்ண போறாங்க.
என் ஆசையும் அதான் பிரபு சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஹர்ஷித் on Sat May 05, 2012 12:35 pm

தலைவா யு ஆர் கிரேட்...., சியர்ஸ்

அதுலயும் அந்த "ஈகரை பாயச ஸ்டார்" பட்டம் நன்றி

அடி வாங்க பாலாஜி அண்ணாவையும் செர்த்துவிட்டதுக்கு ரெம்ப நன்றி., ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஹர்ஷித் on Sat May 05, 2012 12:37 pm

கொலவெறி wrote:இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை.

நாங்க என்ன டோக்கன் குடுத்துட்ட இருந்தோம்., உடுட்டுக்கட்டை அடி வ

avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by உமா on Sat May 05, 2012 12:38 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இன்னும் சிரிச்சிட்டே தான் இருக்கேன்....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா on Sat May 05, 2012 12:39 pm

பாலாஜியோட சேர்ந்து அடி வாங்கப்போறது நீங்கங்கறத மறந்துட்டீங்களா ஜேன்?
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by உமா on Sat May 05, 2012 12:39 pm

@மகா பிரபு wrote:கொலைவெறி இன்னக்கி எங்க அக்கா உமாவோட கோபத்துக்கு ஆளாகிட்டிங்க. அவுங்க பாருங்க இன்னக்கி உங்களே அடிச்சு பாயாசம் பண்ண போறாங்க.
.

கண்டிப்பா நடக்கும்....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஹர்ஷித் on Sat May 05, 2012 12:40 pm

@முரளிராஜா wrote:பாலாஜியோட சேர்ந்து அடி வாங்கப்போறது நீங்கங்கறத மறந்துட்டீங்களா ஜேன்?

ஒரு வாரத்துக்கு ஈகரைக்கு லீவு.,.,.,.,.,., அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா on Sat May 05, 2012 12:42 pm

@உமா wrote:
@மகா பிரபு wrote:கொலைவெறி இன்னக்கி எங்க அக்கா உமாவோட கோபத்துக்கு ஆளாகிட்டிங்க. அவுங்க பாருங்க இன்னக்கி உங்களே அடிச்சு பாயாசம் பண்ண போறாங்க.
.

கண்டிப்பா நடக்கும்....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sat May 05, 2012 12:44 pm

@மகா பிரபு wrote:கொலைவெறி இன்னக்கி எங்க அக்கா உமாவோட கோபத்துக்கு ஆளாகிட்டிங்க. அவுங்க பாருங்க இன்னக்கி உங்களே அடிச்சு பாயாசம் பண்ண போறாங்க.
இப்படி சப்போர்ட் பண்ணினா - உங்களுக்கு குடுக்க மாட்டாங்கன்னு நம்பிக்கையா? புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஹர்ஷித் on Sat May 05, 2012 12:48 pm

மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by உமா on Sat May 05, 2012 12:49 pm

ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.

இப்படி சொன்னா விட்டுடுவேனா....
பாவம் ஜேன். சிரி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by பாலாஜி on Sat May 05, 2012 12:51 pm

உமா அவர்களே, இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்( சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ) - பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sat May 05, 2012 12:52 pm

உங்களுக்கும் ஒரு கப் இருக்கு - ஒரு கோப்பையிலே என் குடியிருப்புன்னு பாட்டு கூட பாடப் போறீங்க குடிச்சிட்டு. புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா on Sat May 05, 2012 12:52 pm

ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
வருந்தரதுதான் வருந்துறிங்க பாயசத்தை குடிச்சிட்டு வருந்துங்க ஜேன் பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ராஜா on Sat May 05, 2012 12:53 pm

வை.பாலாஜி wrote: உமா அவர்களே, இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்( சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ) - பாலாஜி

எல்லோரும் பாருங்க , பாலாஜி சந்தோஷமா வருந்துராறு சிரிப்பு சிப்பு வருது

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by பாலாஜி on Sat May 05, 2012 12:55 pm

@முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
வருந்தரதுதான் வருந்துறிங்க பாயசத்தை குடிச்சிட்டு வருந்துங்க ஜேன் பைத்தியம்

அவ்வளவுதான் , அப்புறம் நாமா ஜேனுக்குகாக வருந்தணும் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா on Sat May 05, 2012 12:56 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote: உமா அவர்களே, இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்( சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ) - பாலாஜி

எல்லோரும் பாருங்க , பாலாஜி சந்தோஷமா வருந்துராறு சிரிப்பு சிப்பு வருது
எல்லாம் பாயசம் குடிக்கறவரைக்கும்தானே ராஜா புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum