ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sat May 05, 2012 1:36 am

First topic message reminder :

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்


சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது.

போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள்.

இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள்.

காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை அறிய புறப்பட்டது. மிகுந்த இடர்களை கடந்து எப்படியோ கண்டு பிடித்து விட்டது தமிழக போலீஸ் மாஞ்சா தயாரிக்கும் இடத்தை.

அந்த இடத்தை நெருங்க இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கையிலேயே துர்நாற்றம் வீசத் துவங்கியது. மூக்கைப் பிடித்துக் கொண்டு எப்படியோ கஷ்டப் பட்டு அந்த இடத்தை அடைந்தார்கள்.

சிறிய வீடு - வெளியே ஒரு ஸ்கூட்டி பார்க் செய்திருந்தது. வீட்டை சுத்தி இளைஞர்களும், சிறுவர்களுமாக கூட்டமோ கூட்டம். ரேஷன் கடையில் கூட அவ்வளவு கூட்டமோ இல்லை டாஸ்மாக்கில் கூட அவ்வளவு கூட்டத்த பார்க்க முடியாது. அனைவரும் மூக்கில் ஒரு கர்சீப் கட்டி இருந்தார்கள் - நாற்றம் தவிர்க்க.

போலீஸ் மப்டியில் இருந்தார்கள். கூட்டத்துக்கு நடுவே போகப் பார்த்தப்ப ஒரே கூச்சல் குழப்பம் சலசலப்பு. கூட்டத்தில் ஒருவன் ஏம்ப்பா நாங்கல்லாம் டோக்கன் போன வாரமே வாங்கிட்டு லைன்ல நிக்கிறது தெரியல உனக்கு - கண்ணு என்ன பொடரியிலா இருக்கு என ஒரு அதட்டல்.

அடப் பாவிங்களா முன்னெல்லாம் அமெரிக்கன் எம்பசியிலதான் டோக்கன் குடுப்பாணுக - இப்ப இதுக்கும் ஆரம்பிச்சுட்டானுங்களா என எண்ணி ஐடி கார்ட காமிச்சவுடன் - இன்னா சார் இந்தப் பக்கம் நீங்களும் மாஞ்சா வாங்க வந்தீங்களான்னு கேட்டு வழி விட்டான்.

இல்லடா மாஞ்சாவ மாமூலா வாங்கிட்டு போக வந்திருப்பாரு சாருன்னு கூட்டத்தில் ஒரு குரல் கேட்க ஒரே சிரிப்பு சத்தம் அங்கு.

இதெல்லாம் சட்றும் பொருட்ப்படுத்தாது உள்ளே ஒரு இளவயது பெண் அடுப்பில் எதையோ காச்சிக் கொண்டிருந்தார். பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் பொங்கிக் கொண்டிருந்தது. அவரும் மூக்கை துணியால் மூடி இருந்தார்.

போலீசைப் பார்த்தவுடன் என்ன வேணும் சார் - டோக்கன் இருக்கான்னு கேட்டார். அவருக்கு தெரியாது அவர்கள் போலீஸ் என.

ஐடி கார்ட காமிச்சவுடன் - கூலாக பதட்டப் படாமல் - சரி சரி சீக்கிரம் சொல்லுங்க ஐநூறு ரூபாய் பொட்டலமா, முன்னூறு ரூபாய் பொட்டலமா இல்லை நூறு ரூபாய் பொட்டலம் வேணுமான்னு கேட்டார்.

இத்தனை வெரைட்டியான்னு அசந்து - என்னம்மா வித்தியாசம் எனக் கேட்க.

அது ஒன்னும் இல்லை சார் போன மாசம் செஞ்சது ஐநூறு, போன வாரம் செஞ்சது முன்னூறு, சுட சுட இப்ப செஞ்சது நூறு ரூபான்னு விளக்கினார்.

நூறு ரூபா பாக்கெட்டே குடும்மா எனக் கேட்க (லேப் டெஸ்டுக்கு அனுப்ப அது போதுமே)

சார் ஐநூறு ரூபாய் பாக்கெட் வாங்கிக்கோங்க இல்லேன்னா முன்னூறு வாங்கிக்கோங்க - போட்டிக்கு அது தான் சார் நல்லது என்றார்.

என்ன வித்தியாசம் என்று கேட்க - அது ஒண்ணுமில்லை சார் ஒரு மாச ஸ்டாக் நல்லா இறுகி சூப்பரா இருக்கும். முன்னூறும் கொஞ்சம் அதுக்கு அடுத்த குவாலிடி சார் என்று விளக்கினார். கத்துக்குட்டிங்க தான் நூறு ரூபாய் பக்கெட் வாங்குவாங்க என்றார்.

இரும்மா இரு டெஸ்ட் ரிபோர்ட் வந்தவுடன் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஏம்மா இது எப்படிம்மா பண்ற? சட்ட விரோதமான செயல்ன்னு உனக்கு தெரியாதா இது?

இதென்ன கூத்து சார்? நா என்ன கஞ்சாவா தயார் பண்றேன்?

கஞ்சா இல்லேன்னாலும் மாஞ்சா தயார் பண்றதும் தப்பாச்சேம்மா.

இன்னா சார் விளையாடுறீங்களா? நா எங்க மாஞ்சா தயார் பண்றேன். பின்ன இதென்னம்மா பண்றீங்க?

சார் நா பண்றது பாயாசம். ஜவ்வரிசி பாயாசம். சத்தியமா பாயசம் தான் சார் நம்புங்க.

பின்ன ஏம்மா இவ்ளோ கூட்டம் பட்டம் விட யூஸ் பண்றாங்க? பொய் சொல்லாதீங்கம்மா.

சார் என்னோட பாயசம் யாரும் சாப்பிட மாட்டாங்க - முடியவும் முடியாது. எதேச்சையா ஒரு நாள் பண்ணினத கொட்டிணப்ப - கீழ இருந்த கொடிக் கயிறில் பட்டு அது ரெண்டு நாளைக்கு அப்புறம் அப்படியே இறுகி ஸ்ட்ராங்கா ஆயிடிச்சு.

அட இத எதுக்கு யூஸ் பண்ணலான்னு சிந்திச்சப்ப தான் பேப்பர்ல படிச்சேன் மாஞ்சாவை போலீஸ் தடை செஞ்சுட்டதாவும் - மக்கள் பட்டம் விட பரிதவிச்சிட்டு இருக்காங்கன்னு. அப்பத்தான் எனக்கு இந்த ஐடியா கிளிக் ஆகி - அக்கம் பக்கத்தில குடுத்து மாஞ்சாவுக்கு பதிலா இத யூஸ் பண்ண சொல்லி டெஸ்ட் பண்ணினேன்.

சூப்பரா வொர்க் ஆச்சு சார் - அதோட கழுத்தை எல்லாம் அறுக்காது - ரொம்ப ஸேப் சார் - காபி ரைட்டுக்குக் கூட அப்பளை பண்ணி இருக்கேன் சார் - அனேகமா கிடைச்சிடும் சார் என்றார்.

போலீசுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நம்பவும் முடியல.

ரொம்ப பாவமாக சார் என்னோட பாயசத்த யாரும் குடிக்க தான் முடியாது ஆனா பட்டத்துக்கு ரொம்ப நல்லாருக்கும் சார் என்றார்.

எதுக்கு வம்புன்னு வேண்டான்னு சொல்லி - அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்தார். ஜவ்வரசி, சர்க்கரை, ஏலக்காய், பால், அப்புறம் இன்னும் சில மசாலாக்கள்.

காப்பி ரைட்டுக்கு அப்ளை பண்ணின பேப்பர்ஸ் வேறு காட்டினார் அந்தப் பெண். ரைட்ஸ் கெடைச்சிட்டா அப்புறம் உலகம் பூரா என்னோட பாயசத்த சப்ளை பண்ணுவேன் சார் என்றார் பூரித்த முகத்துடன்.

மாஞ்சாவுக்காக இனிமே பசங்க அலைய வேண்டாம், மக்களுக்கும் பயமில்ல, அப்புறம் இந்த சைனா காரன் விக்கற மாஞ்சாவுக்கு மவுசு குறைந்து நம்ம நாட்டு பொருளையே யூஸ் பண்ணலாம் சார் தைரியமா.

இந்த பட்டம் விடறதைக் கூட ஒலிம்பிக்ல சேர்த்துக்கலாம் சார் அப்புறம். நாம தான் ஜெயிப்போம் தங்கத்தை அதில் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார் அந்தப் பெண்.

சரிம்மா உன் பேர் என்ன என்று கேட்க - என்ன சார் என்னைத் தெரியாதா? நான்தான் ஈகரை உமா சார் என்று பெருமையோடு சொன்னார்.

சரிம்மா மூணு பாக்கெட்டிலும் ஒரு சாம்பிள் குடும்மா - லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிட்டு இந்த வருஷ அறிய கண்டுபிடிப்புகளுக்கான முதலமைச்சரின் அவார்டுக்கும் ரெகமென்ட் பண்றேன் - உனக்கு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கும்மா என்று சொன்னார்.

என்ன சார் இவ்ளோ சொல்லியும் லேபுக்கு அனுப்பி டெஸ்ட் எடுப்பேன்னு சொல்றீங்க - உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேணா குடிக்க டிரை பண்ணி பாருங்கன்னு சவால் விட - வந்த பூனைப் படை தமிழக போலீஸ் வந்த சுவடே இல்லாமல் எகிறி ஓடி தப்பினர் நம் ஈகரை பாயச ஸ்டார் உமாவிடமிருந்து.

(இது நம் ஜேன் செல்வகுமார் விரும்பி வேண்டி கேட்டதற்காக எழுதப் பட்டது)

இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sat May 05, 2012 9:39 pm

வை.பாலாஜி wrote:கலக்கல் கொலைவெறி
நன்றி பாலாஜி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by அசுரன் on Sat May 05, 2012 9:59 pm

அடடா நான் சீரியஸா படிச்சிக்கிட்டு இந்தா இடையில இந்த பாயாசத்தை தயாரிக்கிறது நம்ம ஈகரை உறுப்பினரா????? குதூகலம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 8:45 am

@முரளிராஜா wrote:என் ஆசையும் அதான் பிரபு சிரி
க்ரூபூக்குள்ள கும்மியடிக்க ஆசையா? சரி உங்களின் இந்த ஆசையாவது நிறைவேறட்டும். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by balakarthik on Sun May 06, 2012 12:29 pm

@அசுரன் wrote:அடடா நான் சீரியஸா படிச்சிக்கிட்டு இந்தா இடையில இந்த பாயாசத்தை தயாரிக்கிறது நம்ம ஈகரை உறுப்பினரா????? குதூகலம்

ஆமாம் ஜி Guestத்தான் தயாரிக்கிறார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 3:21 pm

ஜேன் செல்வகுமார் wrote:தலைவா யு ஆர் கிரேட்...., சியர்ஸ்

அதுலயும் அந்த "ஈகரை பாயச ஸ்டார்" பட்டம் நன்றி

அடி வாங்க பாலாஜி அண்ணாவையும் செர்த்துவிட்டதுக்கு ரெம்ப நன்றி., ஜாலி

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.,
நன்றி ஜேன் - நீங்க வேண்டி விரும்பி கேட்டதால தான் என் பெயர் கெட்டாலும் பரவாயில்லை - உமா பேர் கெடக் கூடாதுன்னு இதை எழுதினேன். நன்றிங்கோ. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 3:23 pm

ஜேன் செல்வகுமார் wrote:நாங்க என்ன டோக்கன் குடுத்துட்ட இருந்தோம்., உடுட்டுக்கட்டை அடி வ

தெரியாம மோந்து பார்த்து மயக்கமடிச்சு விழுந்து கிடந்தீங்களே - ஞாபகம் இல்ல? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 3:24 pm

@உமா wrote:இன்னும் சிரிச்சிட்டே தான் இருக்கேன்....
ஸ்போர்டிவ்வா எடுத்துட்டு ரசிச்சு சிரிச்சதுக்கு ரொம்ப டேங்க்ஸ் உமா. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 3:25 pm

@முரளிராஜா wrote:பாலாஜியோட சேர்ந்து அடி வாங்கப்போறது நீங்கங்கறத மறந்துட்டீங்களா ஜேன்?
அதானே? சின்னப் புள்ள தெரியாம சிரிச்சிடுச்சு முரளி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 3:26 pm

@உமா wrote:கண்டிப்பா நடக்கும்....
மூர்ச்சை ஆகி விழுந்துடுவேன் - நடக்க முடியாது. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Sun May 06, 2012 3:27 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஒரு வாரத்துக்கு ஈகரைக்கு லீவு.,.,.,.,.,., அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மதுரைய சுத்தின கழுதையும், ஈகறைய சுத்தின கழுதையும் எங்கயும் போனதா சரித்திரம் இல்லை ஜேன். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஹர்ஷித் on Sun May 06, 2012 3:56 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஒரு வாரத்துக்கு ஈகரைக்கு லீவு.,.,.,.,.,., அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மதுரைய சுத்தின கழுதையும், ஈகறைய சுத்தின கழுதையும் எங்கயும் போனதா சரித்திரம் இல்லை ஜேன். புன்னகை

சோகம்


avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Wed May 09, 2012 5:18 am

ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
செய்யுரதையும் செஞ்சுபுட்டு அய்யா வருந்தராராமே? நம்பிடுங்க நம்ம ஜேன் சொல்றத.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by மகா பிரபு on Wed May 09, 2012 5:19 am

காலையிலேயேவா.

கொஞ்சம் வேலை இருக்கிறது பிறகு வருகிறேன்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Thu May 10, 2012 11:05 am

@உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.

இப்படி சொன்னா விட்டுடுவேனா....
பாவம் ஜேன். சிரி
அதானே? போட்டுத் தள்ளுங்க உமா - என்கவுண்டர் டீமில ஆளு வேணுமாம். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் on Thu May 10, 2012 2:35 pm

@இரா.பகவதி wrote:uma akka thampikku oru pottalam parcel anuppi vainka nanum pattam vanka poren vidurathukka thevai padum
அடடா என்ன ஒரு பொறுப்பு உங்களுக்கு - எம் டெக் பட்டத்த பறக்க விட. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஹர்ஷித் on Thu May 10, 2012 2:53 pm

கொலவெறி wrote:
@உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.

இப்படி சொன்னா விட்டுடுவேனா....
பாவம் ஜேன். சிரி
அதானே? போட்டுத் தள்ளுங்க உமா - என்கவுண்டர் டீமில ஆளு வேணுமாம். புன்னகை

என்ன ஒரு கொலைவெறி.,.,.,., சுட்டுத்தள்ளூ!
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ஜாஹீதாபானு on Thu May 10, 2012 3:05 pm

@உமா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இன்னும் சிரிச்சிட்டே தான் இருக்கேன்....





avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by இரா.பகவதி on Thu May 10, 2012 3:14 pm

அடடா என்ன ஒரு பொறுப்பு உங்களுக்கு - எம் டெக் பட்டத்த பறக்க விட.


குரு நான் இப்போ வாங்க போறது B-TECH அதை தான் பறக்க விடனும்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum