புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_m10கடவுளுக்கு ஒரு கடிதம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு ஒரு கடிதம்!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:59 pm

அனுப்புநர்:

விலங்குகள்,
காடுகள் மற்றும் சரணாலயங்கள்,
பூமி.

பெறுநர்:

கடவுள்
சொர்க்கம்,
ஓசோன் அருகில்
பால்வழி மண்டலம்.

வணக்கத்துக்கும், பேரன்புக்கும் உரிய இறைவனே...

உங்களின் படைப்பான உலக விலங்குகள் எழுதிக் கொள்வது!

இங்கு மனிதர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களின் வாழ்விடமான காட்டையும் அழித்து, தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களைச் செய்துகொள்கின்றனர். எங்கள் இடத்தை எல்லாம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டிக்கொள்கிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், எங்களின் இனத்தையே பார்க்க முடியாது. ஏற்கனவே பல விலங்கினங்களை அழித்துவிட்டனர். இப்போது பாண்டாவும், புலிகளும் படு வேகமாகக் குறைந்து வருகின்றன. எந்த விலங்காவது சண்டை போட்டால், பொறாமை கொண்டால், அதற்கு 'மனிதன்’ என்று நாங்கள் பெயர் வைத்துக் கிண்டல் அடிப்போம். அந்த அளவுக்கு அவர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள்.

நாங்கள் எங்களின் ரத்தத்தைப் பாலாகத் தருகிறோம். மனிதர்களோ கழிவுகளை உணவாக எங்களுக்குத் தருகிறார்கள். தயவுசெய்து இங்கு மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். மனிதர்களுக்கு அறிவு வளர்ந்தது போல எங்களுக்கும் வளர்ச்சி கொடுங்கள். அப்படிச் செய்தால், சில உறுதிமொழிகளை அளிக்கிறோம். நாங்கள் மனிதர்களைப் போல் திருடமாட்டோம். பொய் சொல்லமாட்டோம். எங்கள் பறவைகள் ரெண்டு கூடு கட்டி அதில் ஒன்றை வாடகைக்கு விடாது. கால் கொண்டு நடக்கிற தூரத்துக்குக் கூட வாகனம் ஏறிப் பறக்கமாட்டோம். மற்றவர்களையோ பூமி வெப்பமயமாதலையோ பற்றி கவலைப்படாமல், ஜில்லென்று ஏ.சி.-யில் இருக்கமாட்டோம்.

முடிந்தால் எங்கள் நிலையை மாற்றித் தரவும். இல்லையென்றால் இன்னொரு உலகை விரைவுத் தபாலிலோ, கூரியர் மூலமோ அனுப்பி வைக்கவும்!

இப்படிக்கு,
மிகவும் வருத்தத்துடன்
உலக விலங்குகள் சார்பாக...


-ஜீ.கார்த்திகேயன்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளி,பழநி.(nandri)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 12:02 am

நல்ல விழிப்புணர்வு கடிதப் பகிர்வு பகவதி.

இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா? புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:04 am

மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு இது.... அந்த மாணவனுக்கு எனது பாராட்டுகள்...

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர்
அவர்கள் இரக்கம் பெறுவர்...

பதில் கடவுடமிருந்து நிச்சயம் வரும்... -

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:05 am

கொலவெறி wrote:நல்ல விழிப்புணர்வு கடிதப் பகிர்வு பகவதி.

இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா? புன்னகை
அதானே ஓமன்ல பல்லி கெடச்சா கூட சூப்பு வச்சிடுறீங்களாமே? ஒட்டகங்கள் சங்க தலைவர் போன லட்டர்ல சொல்லியிருந்தாரு.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 08, 2012 12:07 am

நல்ல விழிப்புணர்வு கடிதப் பகிர்வு பகவதி.

இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா?
ஓமன் கிளை துங்கிவிட்டது குரு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue May 08, 2012 12:10 am

முடிந்தால் எங்கள் நிலையை மாற்றித் தரவும். இல்லையென்றால் இன்னொரு உலகை விரைவுத் தபாலிலோ, கூரியர் மூலமோ அனுப்பி வைக்கவும்!

நல்ல கடிதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளுக்கு ஒரு கடிதம்! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 08, 2012 1:43 am

//எந்த விலங்காவது சண்டை போட்டால், பொறாமை கொண்டால், அதற்கு 'மனிதன்’ என்று நாங்கள் பெயர் வைத்துக் கிண்டல் அடிப்போம்.//

அருமை.
நல்ல கடிதம்.



கடவுளுக்கு ஒரு கடிதம்! Aகடவுளுக்கு ஒரு கடிதம்! Aகடவுளுக்கு ஒரு கடிதம்! Tகடவுளுக்கு ஒரு கடிதம்! Hகடவுளுக்கு ஒரு கடிதம்! Iகடவுளுக்கு ஒரு கடிதம்! Rகடவுளுக்கு ஒரு கடிதம்! Aகடவுளுக்கு ஒரு கடிதம்! Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 5:52 am

சிந்திக்க வைத்த பதிவு சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 08, 2012 10:09 am

சூப்பர் கடிதப் பகிர்வு பகவதி...
நன்றி...



கடவுளுக்கு ஒரு கடிதம்! 224747944

கடவுளுக்கு ஒரு கடிதம்! Rகடவுளுக்கு ஒரு கடிதம்! Aகடவுளுக்கு ஒரு கடிதம்! Emptyகடவுளுக்கு ஒரு கடிதம்! Rகடவுளுக்கு ஒரு கடிதம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக