புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
68 Posts - 45%
heezulia
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
5 Posts - 3%
prajai
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
4 Posts - 3%
Jenila
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
2 Posts - 1%
jairam
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
9 Posts - 4%
prajai
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
6 Posts - 3%
Jenila
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:28 pm

 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  E_1336023125

எல்லாருக்குமே வெளிநாடுகளுக்குப் போகணும், சுற்றிப் பார்க்கணும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கும். அதற்கான வாய்ப்பு, சமய சந்தர்ப்பம், விடுமுறை மற்றும் பொருளாதாரம் அமையப் பெற்றவர்கள் பறக்கின்றனர்.

இல்லாதவர்கள், சினிமா, பத்திரிகை, "டிவி'யில் பார்த்து, படித்து மகிழ்ந்து கொள்கின்றனர்.

வேலைக்காக குவைத் போன பின், வசதி வாய்ப்புகள், பணப்புழக்கம் இருந்தாலும், லீவு முழுக்க, ஊர், உறவுகள், நட்பு, எழுத்து என்ற ஆக்கிரமிப்பிலிருந்து மீள முடிவதில்லை. அத்துடன் சமூக சேவை என்ற, "முள்கிரீடம்!' நண்பர்களில் பலரும் மேலைநாடு, கீழை, வடக்கு, தெற்கு என்று சுற்றிவந்து, கதைகதையாய் வலியவந்து சொல்லும் போது, அந்தத் தருணத்தில் மட்டும், "நாமும் சுற்றணும்' என்ற ஆவேசம் எழுந்து, அப்புறம், அடுத்த விடுமுறைக்குள், அது நமத்து விடும்.

இந்தச் சுழற்சிக்கிடையில், எழுத்தோடு சம்பந்தப்பட்டு புத்தக வெளியீடு, படப்பிடிப்பு என்று தேவை ஏற்பட்டதால், பக்கத்தில் துபாய் மட்டும் பயணித்திருக்கிறேன். அப்புறம் மலேசியா!

இந்தத் தருணத்தில், சகோதரரின் மகன், மகள்கள் அமெரிக்காவில் வேலையும், குடும்பம், குழந்தையுமாய் இருந்து, அழைத்துக் கொண்டேயிருந்தனர்.

சரி... அமெரிக்கா போய்தான் பார்ப்போமே என, ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். பயணம் என்றால், நமக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். உல்லாசம்; சிலிர்ப்பு! அமெரிக்கா விஷயத்தில் அதெல்லாமில்லை. முழுக்க முழுக்க சங்கடம்! அவன் ஒழுங்காய் விடுவானா, குடைவானா, நம் பேச்சைக் கேட்பானா, என்ன கேட்பான், என்ன பதில் சொல்லணும்?

பாஷையும், பரிமாணமும் புரிந்தாலும், புரியாவிட்டாலும், "யெஸ்... யெஸ்... நோ... நோ... தாங்க்ஸ்... சாரி!' என்று ஒப்பேற்ற வேண்டும் என்று நண்பர் சம்பத் சொல்லியிருந்தார்.

"ஏர்போர்ட்டில் உள்ள, "அக்கா' லக்கேஜ்ஜில் உள்ள சமாச்சாரங்கள் பற்றியெல்லாம் கேட்பர். தைரியமாய் பேசுங்கள்...' என்று அமெரிக்கா ஆனந்த் பாடம் எடுத்திருந்தார்.

என்ன தான் உருட்டல், மிரட்டல், உச்சிமுதல், உள்ளங்கால்வரை, "செக்கிங்' என்றாலும் கூட, அவர்களின் அணுகுமுறை, வனப்பு, நளினம், நயமான பேச்சு, கொடுக்கும் மரியாதை, இவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அமெரிக்கா - ஜரோப்பிய நாடுகளில், பொது மக்களை மிகவும் மதிக்கின்றனர். பணிவான, கனிவான பேச்சு. திட்டுவதென்றாலும் கூட, மிக அன்போடுதான்; கத்துவதில்லை. புரியாதவர்களுக்கு, ஒருமுறைக்குப் பலமுறை சொல்கின்றனர், புன்னகையோடு.

அந்த புன்னகையும், மரியாதையும் செயற்கையாய் இருக்கலாம். ஆனால், அது, அந்தந்த தருணத்திற்குப் பலமாய், நமக்கு பாலமாய் இருப்பது உண்மை.

அடுத்து, என்னதான் படித்து, வெளுத்து, பணச் செழிப்பிலிருந்தாலும் கூட, அவர்களிடம் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம்,

"கியூ!'

ஏர்போர்ட், ரயில், பஸ், டாய்லெட், மளிகைக்கடை என, எங்கும் அழகாய் வரிசை பிடிக்கின்றனர்; முந்துவதில்லை, முட்டி மோதுவதில்லை.

அபுதாபிக்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து, ஆறு மணி நேர காத்திருப்பு.

அப்புறம் ஒன்பது மணி நேரம் பயணித்து, பெல்ஜியம் நாட்டின் புரொல்சில், ஆறு மணி நேரம் காத்திருப்பு!

பசியில் மயங்கித் தூங்கும் வரை காத்திருந்து, அப்புறம்தான் சாப்பாட்டு வண்டியைத் தள்ளி வந்து உசுப்புவர்.

விமானம் புறப்பட்டதிலிருந்தே, இதோ, ஏதாச்சும் தருவர், குடிக்க தண்ணீராவது கிடைக்காதா என ஏங்கி, வீங்கி, நொந்து கொண்டிருக்கும் போது, பணிப் பெண்கள், ஐயோ... நம்மூரில் பரவாயில்லை... பாட்டிகளோடு விட்டனர்... அங்கே அமெரிக்கன் ஏர்லைன்சில், தாத்தா - பாட்டி என, பணிப் "பெண்கள்...' கொடுமைடா சாமி!

அவர்கள் பாட்டிற்கு, இங்குமங்கும் நடப்பர், போவர், வருவர். உணவு வாசம் மட்டும் மூக்கைத் துளைக்கும். ஆனால், கண்ணில் காட்ட மாட்டார்கள்.

எட்டிப் பார்த்தால், நம் வரிசையைத் தவிர வெகுதொலைவில், எல்லாருக்கும் எல்லாம் கிடைத்திருக்கும். "அது கிடக்குது போ' என்று கண் மூடினால் வந்து நிற்பர். அப்புறம், "இதுக்கா இத்தனை ஆசைப்பட்டாய்?' சாப்பாட்டை ஸ்பரிசித்த பின், தூக்கம் போய் விடும். படம் பார்க்கலாம், இசை கேட்கலாம் என்று, எதையும் உருப்படியாய் செய்ய முடியாமல்.

பக்கத்து உள் சீட்காரரின், "எக்ஸ்க்யூஸ்மி'க்கு எழுந்து வழி கொடுத்து, அவர் பத்து முறை டாய்லெட் செல்வதற்கும், புன்னகைத்து முன் சீட்டு நபர் இருக்கையை, நம் காலில் விரித்து, "ஏசி' குளிரடித்து அப்படியிப்படி தூங்க முய<லும்போது. "விமானம் (கரடுமுரடான பாதையில்) மாறுபட்ட சீதோஷ்ணத்தில் பயணிப்பதால் குலுங்குகிறது; உடன் பயணிகள் பெல்ட்டை போட்டுக் கொள்ளுங்கள்...' என்று மணியடித்து அறிவிப்பு வரும்.

அதுவரை கண்ணிலேயே படாத பணியாட்கள், வேகமாய் ஓடிவந்து, பெல்ட்டை செருகுவர்; சீட்டை நிமிர்த்துவர். அப்புறம் கொஞ்ச நேரத்தில் தூக்கம் வரும்போது, ஜூஸ் கொண்டு வந்து உணர்த்துவர். பின் டாய்லெட்டிற்கு வேவு பார்த்து, காலியானதும், ஓடி வருவதற்குள், விமானம் தரை இறங்கத் தயாராகி விடும்.

புரொல்சில் விமான தளம், ஐரோப்பிய வனப்பிற்கு வந்தனம் சொல்கிறது. அங்கேயே அமெரிக்க கருப்பர்களின் ஆக்கிரமிப்பு. இறங்கி அடுத்த விமானத்திற்கான போர்டிங் பாஸ் பெற்று தூங்கலாம்.

அதற்குமுன், முகம் கழுவி, வயிறை கிளீயர் செய்து கொள்ளலாம் என்று தோன்றும். சும்மா சொல்லக் கூடாது... ஏர்போர்ட்டிலும் சரி... அமெரிக்காவிலும் சரி, ரெஸ்ட் ரூம்கள் ஏக பளபளப்பு!

ஆனால் -

அங்கே முகம் கழுவ நின்றிருந்தபோது, நம்மூர் பெரியவர் ஒருவர் டாய்லெட்டிலிருந்து முனகிக் கொண்டே வந்தது கவனத்தை ஈர்த்தது. "எல்லாம் சரிதான்! சுத்தமா வச்சிருக்கான். குப்பைகளையெல்லாம் தொட்டில ஒழுங்கா போடறான். ஒடம்புக்கு சென்ட் அடிச்சுக்கிறான். ஆனா... குண்டி கழுவ தண்ணி தர மாட்டேன்றானே... துடைச்சுக்கச் சொல்றான்! ஒரு குவளை வச்சுட்டாத்தான் என்னவாம்...' என்று விசனப்பட்டார்.

இந்த அத்தியாவசியப் போராட்டத்தை சமாளிக்க, அந்துமணி அவர்கள் சில டிப்ஸ் கொடுத்திருந்தார். எனக்கு கைகொடுத்திருந்தது அது... அப்புறம்! விமான காக்கும் அறையில் கொஞ்சம் தூங்கலாம் என்று, கைப்பெட்டியை காலுக்கடியில் வைத்துவிட்டு அமர்ந்து, ஐந்து நிமிடம் தூங்குவதற்குள், "அங்கே பாருங்களேன்!' என்று தோளைத் தட்டினாள் மனைவி.

"என்ன!' என்றேன் கடுப்பாய்.

"முழிச்சுத்தான் பாருங்களேன்!'

"உன் தொணதொணப்பிற்கு அளவேயில்லையா... என்னன்னு சொல்லித்தான் தொலையேன்...'

"இப்போ பார்க்கலேன்னா, பெரிய ஒரு இன்பத்தை இழக்கப் போறீங்க. அதுமட்டுமில்லை, எழுத அருமையான விஷயத்தையும்...'

"எழுத' என்றதும் புளுக்கென விழித்து, எதிர் வரிசையில் பார்க்க, அங்கே ஒரு பெண்... ஆஹா!

— தொடரும்.

என்.சி. மோகன்தாஸ்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக