ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

MGR நடிச்ச பாசமலர்
 heezulia

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நகைச்சுவை துணுக்குகள்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

நகைச்சுவை துணுக்குகள்

Post by ந.கார்த்தி on Thu May 10, 2012 9:28 pm

First topic message reminder :

நகைச்சுவை துணுக்குகள்


(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)

"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."

"எதுக்குடா செல்லம்?"

"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை நன்றி நன்றி நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Tue Apr 14, 2015 10:48 pm

மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்....

அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்....

அவர் மூன்று பெண்களிடமும் ரூ.5000 கொடுத்து ஒவ்வொருவரும் இதனை செலவிட்டு வாருங்கள் என்று அவர்களை சோதிக்க எண்ணினார்....
.

முதல் பெண் நிறைய
புதிய ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் பார்வைக்கு நான் அழகாயிருப்பேன் எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்....

இரண்டாவது பெண் செலவு செய்து அவருக்கு சட்டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வாங்கி வைத்து, அவருக்காக எல்லாவற்றையும் வாங்கினேன் எனக் கூறிக்கொண்டாள்....

மூன்றாவது பெண் பணத்தை முதலீடு செய்தாள், இலாபம் கிடைத்தது, இலாபத்தை சேமிப்பில் வைத்துவிட்டு அசல் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க எண்ணினாள்,
இலாபத்தொகை அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவும் என எண்ணினாள்....
.
இறுதியாக மனிதன் அப்பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்....
.
யாரை தேர்ந்தெடுத்திருப்பார்????
.
.மேக்கப் போட்டுட்டு வந்த முதல் பெண்ணைத்தான், அவள் ரொம்பவும் அழகாக இருந்தாள் ....

.
..நீதி : "ஆண்கள் எப்போதும் அழகை ஆராதிப்பவர்கள் "
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Tue Apr 14, 2015 10:48 pm

ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?

மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by T.N.Balasubramanian on Tue Apr 14, 2015 10:52 pm

@சிவா wrote:அப்பா : டேய் ஏன்டா பரீட்சை எழுத போகல ?
மகன் :வினாக்கள் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

அப்பா : அத எப்படி இங்கே இருந்துடே சொல்ற ?
மகன் : நேத்தே வினாக்கள் அவுட் ஆயிடுச்சுப்பா!

——————————————————————————

மந்திரி: என்ன அருமையான பாட்டு, ஏன் இத யாரும் இன்னும் ரீமிக்ஸ் பண்ணல ?
தொண்டன் : சும்மா இருங்க தலைவா இது தேசிய கீதம்
மேற்கோள் செய்த பதிவு: 1130616

ரெண்டுமே சூப்பர் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21095
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by T.N.Balasubramanian on Tue Apr 14, 2015 10:54 pm

@முரளிராஜா wrote:
@ந.கார்த்தி wrote:"அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நெறைய எடத்துல இருக்கும்; ஆனா அடையார் ஆல மரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான் இருக்கும்"
சிரிப்பு  சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 794130


ரொம்ப உண்மை 
எப்போதும் உண்மை
 ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21095
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by T.N.Balasubramanian on Tue Apr 14, 2015 10:55 pm

@சிவா wrote:ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?

மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1130618


நடைமுறை தமாஷோ 
பறக்கும் தமாஷோ 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21095
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Tue Apr 14, 2015 11:20 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Tue Apr 14, 2015 11:24 pm

ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார்,

"பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?"

அதற்கு அவன் சொன்னான்,

"பஸ்ஸில் நிறையக் கூட்டமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் கண்டக்டர் டிக்கெட் கொடுக்கப் பணம் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸைப் பெரிய பையில் வைத்துவிட்டாள்.''"

"அதற்குப் பின் என்ன நடந்தது?'' கேட்டார் நீதிபதி."

"திரும்ப வந்து கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸை பெரிய பையில் வைத்துவிட்டாள்''

நீதிபதி எரிச்சலுடன் கேட்டார்,

"அதைத்தான் முன்பே சொல்லி விட்டாயே. திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்கிறாய்?''

குற்றம் சாட்டப்பட்டவன் புன்முறுவலோடு சொன்னான்,

"நான் சொல்வதைக் கேட்பதற்கே உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் வருகிறதே, இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? அதுதான் அடித்தேன்''
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Tue Apr 14, 2015 11:25 pm

இளைஞன் ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக் வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,

அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு…

அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,

“முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான்.

அவரு நெனச்சாரு,

“என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே” அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..

நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்

“முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான்.

அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம வேகத்த கொறச்சிகிட்டாரு…

ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்…

ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..

பார்த்தா நம்ம யமஹா பைக்ல வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..

அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து அவன் முனங்கி சொன்னான்,

“நான் தான் 'முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?' அப்படின்னு கேட்டேனே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே...!"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Tue Apr 14, 2015 11:39 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 15, 2015 6:44 am

மேற்கோள் செய்த பதிவு: 1130642


சொந்த அனுபவங்களை , நகைச்சுவையாக சிலராலேயே எழுத முடிகிறது 

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21095
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 15, 2015 6:47 am* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21095
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by ayyasamy ram on Wed Apr 15, 2015 6:54 am

இந்த வீட்ல இவர் எப்போதிலிருந்து சமையற்காரராக
இருக்கிறார்..?
-
எனக்குத் தாலி கட்டினதிலிருந்து...!
-

ஏ.நாகராஜன்
-
------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34295
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 15, 2015 6:58 am

@ayyasamy ram wrote:இந்த வீட்ல இவர் எப்போதிலிருந்து சமையற்காரராக
இருக்கிறார்..?
-
எனக்குத் தாலி கட்டினதிலிருந்து...!
-

------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1130653


சொந்த அனுபவங்களை , நகைச்சுவையாக சிலராலேயே எழுத முடிகிறது 

   ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21095
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by விமந்தனி on Wed Apr 15, 2015 8:18 am

சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by M.Saranya on Wed Apr 15, 2015 12:04 pm

மிக அருமை.............

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Mon Apr 27, 2015 3:02 am
""எதிரி நம் மன்னரை ஓட ஓட விரட்டியிருக்கிறான். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மன்னர் நின்றுவிட்டார்''

""மன்னர் சோர்வாகிவிட்டாரா?''

""எதிரி சோர்வடைந்து திரும்பிச் சென்றுவிட்டான்''
அம்மா: (மகனிடம்) ஏன்டா இப்படி குடிச்சிட்டு வந்து மனைவியை அடிக்கிற?

மகன்: இல்லேம்மா... குடிக்காம வந்தா அவ பக்கத்துல போகவே பயமா இருக்குது.
""காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டது ரொம்பத் தப்பா போச்சு மச்சி''

""ஏன் என்ன ஆச்சு?''

""ஏதாவது பேசணும்னு கூப்பிட்டா வாங்க ஓட்டலுக்குப் போகலாம்ங்கிறா என் மனைவி''.
""ஏய் மஞ்சு... என்னடி உன் ஆறடி கூந்தல் அரை அடி ஆயிடுச்சு?''

""டிவியில் வந்த மூலிகை எண்ணெய் விளம்பரத்தைப் பார்த்து வாங்கித் தடவினேன். அதான் ''
பையன்: அம்மா இன்னிக்கி நம்ம சாய்ஸýக்கு டிபன் செஞ்சிருக்காங்கப்பா!

அப்பா: எப்டிடா?

பையன்: பிடிச்சா சாப்பிடலாம்; இல்லன்னா, விட்டுடலாம்ப்பா!
""பாடகர் இவ்வளவு சந்தோஷமா குதித்துக் குதித்துப் பாடுறாரே... என்ன காரணமாம்?''

""பாடுறது நல்லா இல்லேன்னு இந்தப் பாட்டோட கச்சேரிய முடிச்சுக்கச் சொல்லிட்டாங்களாம்''
""தலைவரே! உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை பிரேம் பண்ணி வீட்டு நடுஹால்ல போட்டிருக்கீங்களே, ஏன்?''

""போலி டாக்டர்'ன்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடக் கூடாதுன்னுதான்!


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by சிவா on Mon Apr 27, 2015 3:04 am""நாலும் நாலும் மூணா? என்ன கணக்குடா இது?''

""நஷ்டக் கணக்கு சார்...''
""நாலு பேரா வந்து மூணு லட்ச ரூபாயைக் கொள்ளை அடிச்சிட்டுப் போயிட்டாங்க''

""அடப் பாவமே! தலைக்கு ஒரு லட்சம் கூடத் தேறி இருக்காதே!''
டாக்டர்: பச்சை காரட் ஜூஸ் குடிக்கச் சொன்னேனே குடிச்சீங்களா?

நோயாளி: இல்ல டாக்டர், கடையிலே எல்லா காரட்டும் சிவப்பாவே இருக்கு. பச்சை காரட்டே கிடைக்கலே! டாக்டர்.
அவன்: இனிமே தண்ணியடிச்சா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொன்னதால குடிக்கிறத நிப்பாட்டி இருந்தியே... இப்ப ஏன்டா மறுபடியும் குடிக்கிறே?

இவன்: அந்த டாக்டர் ஒரு போலி டாக்டராம்டா!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by krishnaamma on Mon Apr 27, 2015 11:00 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை துணுக்குகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum