ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 krishnaamma

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Mon May 14, 2012 2:55 pm

First topic message reminder :

எச்சரிக்கை:- இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் இருந்து களவாடப்பட்டது பயம் பயம் பயம் .....

கொலைவெறி:- ம்ம் ஹூம் இனிமே பொறுத்துகிட்டு இருக்க முடியாது.

பகவதி :- இன்னைக்கு முடிச்சிடணும்.

கொலைவெறி:- மேலேயிருந்து பார்க்கிற போது என் மூக்கிலிருந்து இருபத்தி நாலு அடி கீழே இருந்தது இலக்கு. மூணு செக்கன்ட் போதும். ஸ்ட்ரைட் அட்டாக். அத்தோட எஸ்கேப். எங்கே போனேன்னு ஒரு பயலுக்குத் தெரியக் கூடாது. அப்புறம் கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது.

பகவதி:- அதுக்கப்புறம் திரும்ப நம்ம வேலையை ஆரம்பிச்சிக்கலாம்.

கொலைவெறி:- பாவமாத்தான் இருக்கு. ஆனா பாவ புண்ணியம் பார்த்தா நம்ம பிழைப்பு என்னாகிறது. வயித்தைக் கழுவ வேறே வழி நமக்குத் தெரியாது. இதுவே நானா இல்லாம வேறே ஒருத்தனா இருந்தா யாரையாவது காக்கா புடிச்சி ஒரு வேலை வாங்கிகிட்டு பிழைப்பு நடத்தலாம்.

பகவதி:- என்னாலே அது முடியாது.

கொலைவெறி:- இதோ.. ஆள் நடமாட்டம் கம்மி ஆயிடிச்சு.

பகவதி:- ரெடி.. ஜூட்.. ஒன்…டூ..த்ரீ

கொலைவெறி:- முடிஞ்சுது. பின்னாலே யாராவது துரத்தராங்களான்னு பாரு பகவதி

பகவதி:- வேல முடிஞ்சாப் பரந்துடுவோமில்லே… நம்மள யாரு புடிக்க முடியும்.

அப்பாடா ன்னு போய் உட்கார்ந்ததும் படு ஸ்டைலா அவன் வர்றான்.

ரா ரா:- “ஆஹா நீ ரொம்ப அழகா இருக்கியே. உன் குரல் எவ்ளோ இனிமையா இருக்கும்.. ஒரு பாட்டுப் பாடேன்” கண்ணடி கண்ணடி கண்ணடி

கொலைவெறி :- “பெரிய்ய ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்னு நினைப்பா? நாங்களே பெரிய்ய டே ஆப் தி ஜெக்கால்டீ” ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by யினியவன் on Mon May 14, 2012 6:11 pm

@balakarthik wrote:
கொலவெறி wrote:
@balakarthik wrote:
கொலவெறி wrote:
@balakarthik wrote:
கொலவெறி wrote:
@balakarthik wrote:சொல்லுறதுக்கு கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு ஆனா இந்த இதுவைப் பத்தி ஒரு இது போடணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு இது.இதுன்றது ரொம்ப சௌரியமான ஒரு இது. ரொம்ப இதுவான விஷயங்களைப் பத்தி இது பண்ணும் போது இது இது ன்னே எவ்வளவு இது பண்ணாலும் கேக்கறவங்களுக்கு ரொம்ப இதுவா இது ஆய்டும்.அதுனாலத்தான் இங்க இந்த இதுவை குறிப்பிட்டேன் இத பார்த்து நீங்க ஒன்னும் இதுபன்னிக்காதிங்க அரசியலுல இதெல்லாம் சகஜம் சூப்பருங்க சூப்பருங்க
அதுவப் பத்தி அது மாதிரி நீங்க போட்டதில அது ஒன்னும் கோச்சுக்காது. அதுவப் பத்தி அது மாதிரி போடலேன்னா அது கோச்சுக்கும் நம்ம முரளி மாதிரி. அதுனால அத அதப் பத்தி அது மாதிரி அப்பப்ப சொல்லிடுங்க - அப்ப அதுக்கு குத்தம் குறை இல்லாம போயிடும். அதுக ஆசப் படறத தரலேன்னா அது கோச்சிட்டு ஆவக் கூடாதது எல்லாம் அது பாட்டுக்கு நடந்து அதுக அராஜகம் பண்ணிடும். அது நமக்கு நல்லதில்ல பாலா. அதாகப் பட்டது அந்த அதுவப் பத்தி இன்னும் விளக்கமா சொல்ல அந்த அது இல்ல அது, அது நமக்கு கொஞ்சமாத் தான் இருக்கு பாலா. புன்னகை

இதுக்குத்தான் நான் முன்னாலையே சொன்னேன் அவருகிட்ட இதுவா இருங்க இல்லேனா இப்படித்தான் இதுவாகிடுமுனு இதபத்தி கவலைபட்டாத்தானே அவரு ரொம்ப இதுவா இருந்துட்டாரு அதான் இது இப்படி இதுவாகிடுச்சு விடுங்க எல்லாம் ஒரு இதுக்குத்தானே இதபத்தி அப்புறமா ஒரு இதுவா சொல்லிபாக்கலாம் கேட்டா இதுவைருக்கும் இல்லேனா எல்லாம் அவர் இதுபடியே நடக்கட்டும் இப்ப உங்களுக்கு ரொம்ப நல்லா இதுவாகியிருக்கும். நாம எதுக்கு இதபத்தி இதுபன்னிக்கணும் இந்த இதுவ இது பண்ணி எனக்கு ஒரே இதுவா போயிடுச்சி. அப்புறம், இதை எடுத்து ரெண்டு இது போட்டப்பறம் தான் கொஞ்சம் இதுவா இருக்கு.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அதுவப் பத்தி அது மாதிரி நெனச்சது அது மாதிரியே போயிடுச்சு. அது அதுகள அது மாதிரி வச்சாத் தான் அதுக அது அது மாதிரியே இருக்கும். இல்லேன்னா அதுக பாட்டுக்கு அலப்பறைய குடுத்து அதுவே நம்ம பொழப்பக் கெடுத்து அதுக மாதிரியே ஆகி அடுத்தவங்களுக்கும் நாம அதுவானா அந்த அதுவான வருத்தத்துல அதுவாவே காலம் முச்சூடும் போயிடும் அதுவாவே. புன்னகை

இதுனாலத்தான் நாம இதுபோல இல்லாம ஒரு இதுவாவே இருக்கணும் இதுவா இல்லேனா இப்படித்தான் இதுவாகி நம்மள இதுபன்னும் இதுனால பல இதுகள் இதுவாகும் இதுனால நாமளும் இதுவாகிடுவோம் ஆகவே இந்த இதுக்கெல்லாம் இதுபன்னிக்காம இதுவா இருக்கனுமுன்னு இதுங்க சார்பா இதுபன்னிகிறேன் இதுக்கு மேல சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்ல
அதுகளப் பத்தி அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்லேன்னு ஒரு அதுவா நீங்க சொல்லிப்புட்ட படியால நானும் இனிமே அதுகளப் பத்தி இனி அது மாதிரி சொல்லி அதுகளுக்கு ஒரு மருவாதிய அதுவா தர விரும்பல - அதுவ விரும்பற முரளி வேணா அதுகளோட இனிமே காலத்த அது மாதிரி கடத்தட்டும் அதுக இஷ்டம் போல. அது அவரு பாடு அதுக பாடு. நமக்கேன் அதுக வம்பு.

அதுக்கும் இதுக்கும் இப்ப ஏற்ப்பட்ட டீலிங் நமக்கு பிடிச்சிருக்கு பாலா. புன்னகை

(இன்னிக்கு நம்ம ரெண்டு பேரையும் தடை பண்ண இதுகெல்லாம் சேர்ந்து அதுக மாதிரி பிலேனிங் போடப் போவுதுங்க) புன்னகை

எல்லாம் ஒரு இதுக்காகத்தானே நாம இது பண்ணினோம் இதுக்கெல்லாம் நம்மள இது பன்னமாட்டாங்கனு நினைக்கிறேன் அப்படியே நம்மள இது பண்ணினாலும் நாம இதுக பேச்சை என்னைக்கு இது பண்ணிருக்கோம் அதுனால இதுக்கெல்லாம் இதுவாகாம நாம எப்பவுமே இதுபோல இதுவாகவே இருக்கலாம்
அதுக முரளியோட சேர்ந்து சொன்னா மாதிரியே பிலேநிங் பண்ணி அது மாதிரி பாயசம் வெச்சு அது மாதிரியே வடையும் பண்ணி நம்மள அது மாதிரி போட்டுத் தள்ள நெனசிட்டாறு அதுகளோட சேர்ந்த முரளி. அத அப்படியே விடறதா இல்ல அதுகளுக்கு ஒரு பாடம் அதுக பாஷைலையே அதுகளுக்கு புரியற மாதிரி அத பண்றதா? இந்த அதுக பண்ற தொல்லை தாங்கலடா சாமியோவ். அதுக கொடுமை ஆதீனத்தில நடக்கற கொடுமைய விட அதிகமா இருக்கும் போல இருக்கே?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Mon May 14, 2012 7:45 pm

கொலவெறி wrote:அதுக முரளியோட சேர்ந்து சொன்னா மாதிரியே பிலேநிங் பண்ணி அது மாதிரி பாயசம் வெச்சு அது மாதிரியே வடையும் பண்ணி நம்மள அது மாதிரி போட்டுத் தள்ள நெனசிட்டாறு அதுகளோட சேர்ந்த முரளி. அத அப்படியே விடறதா இல்ல அதுகளுக்கு ஒரு பாடம் அதுக பாஷைலையே அதுகளுக்கு புரியற மாதிரி அத பண்றதா? இந்த அதுக பண்ற தொல்லை தாங்கலடா சாமியோவ். அதுக கொடுமை ஆதீனத்தில நடக்கற கொடுமைய விட அதிகமா இருக்கும் போல இருக்கே?

இது ஒரு இதுவாத்தான் இருக்கு. ஆனா இது ரெம்ப ஓவர். இதுக்கு பதிலா நீங்க இத சொல்லிருக்கலாம். இருந்தாலும் இது இல்லாட்ட ஒரு இது இருக்காது. இப்போ உங்களுக்கும் ரொம்ப நல்லா இதுவாகியிருக்கும். எனக்கும் ஒரு இதுவாகியிருச்சு.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by பூவன் on Fri Feb 08, 2013 6:26 pm

’பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது


சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Sat Feb 09, 2013 11:16 am

ரொம்ப பழசை தூசி தட்டி சிரித்ததற்கு நன்றி பூவன் சிரி சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by யினியவன் on Sat Feb 09, 2013 11:19 am

பூவனுக்கு நேத்து கவுத ஒன்னும் சிக்கலையாம் பாலா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Sat Feb 09, 2013 11:28 am

பூவனுக்கே பூவையர் ஸ்டாக் இல்லையா Oh God What a Pitty சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by பூவன் on Sat Feb 09, 2013 11:31 am

@யினியவன் wrote:பூவனுக்கு நேத்து கவுத ஒன்னும் சிக்கலையாம் பாலா

நேற்று கவிதை போடவில்லையா ? என்னகொடுமை இன்று சேர்த்து போடுகிறேன்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Sat Feb 09, 2013 11:35 am

கூடவே அவரை நாலு சாத்து போட்டா இன்னும் நல்லா இருக்கும் பூவன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நன்றி நன்றி
நோகாமல் கோத்துவிடும் நாரதர்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by பூவன் on Sat Feb 09, 2013 11:41 am

@balakarthik wrote:கூடவே அவரை நாலு சாத்து போட்டா இன்னும் நல்லா இருக்கும் பூவன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நன்றி நன்றி
நோகாமல் கோத்துவிடும் நாரதர்கள் சங்கம் ஓமன் கிளை

கவிதையில் அவரை சாத்தி விடலாம் அண்ணா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by யினியவன் on Sat Feb 09, 2013 11:44 am

@balakarthik wrote:கூடவே அவரை நாலு சாத்து போட்டா இன்னும் நல்லா இருக்கும் பூவன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நன்றி நன்றி
நோகாமல் கோத்துவிடும் நாரதர்கள் சங்கம் ஓமன் கிளை
இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் ஏன்னா

சாத்துபடி வழங்க வாழ்க்கை முழுவதும் என்ன எங்க வீட்டம்மா லாங் லீஸ் எடுத்திருக்காங்க புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Sat Feb 09, 2013 11:49 am

@யினியவன் wrote:
@balakarthik wrote:கூடவே அவரை நாலு சாத்து போட்டா இன்னும் நல்லா இருக்கும் பூவன் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நன்றி நன்றி
நோகாமல் கோத்துவிடும் நாரதர்கள் சங்கம் ஓமன் கிளை
இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் ஏன்னா

சாத்துபடி வழங்க வாழ்க்கை முழுவதும் என்ன எங்க வீட்டம்மா லாங் லீஸ் எடுத்திருக்காங்க புன்னகை

இது இலவச இணைப்பு அவுங்க ஓய்வு நேரத்தில் கொடுப்பதற்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by ஜாஹீதாபானு on Sat Feb 09, 2013 12:03 pm

பைத்தியம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by பூவன் on Sat Feb 09, 2013 12:06 pm


உங்களுக்கே இப்படி அப்படினா எங்களுக்கு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik on Sat Feb 09, 2013 12:06 pm

ஒய் மூஞ்சி லுக் லைக் ஜிஞ்சர் ஈட்டிங் பெட் அனிமல்ஸ் உங்களை பத்தி இல்லேங்கறதுன்ளையா சிரி அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by ஜாஹீதாபானு on Sat Feb 09, 2013 12:11 pm

@balakarthik wrote:
ஒய் மூஞ்சி லுக் லைக் ஜிஞ்சர் ஈட்டிங் பெட் அனிமல்ஸ் உங்களை பத்தி இல்லேங்கறதுன்ளையா சிரி அய்யோ, நான் இல்லை

தூசி தட்டினதுல அப்படி ஆகிருச்சு என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by பூவன் on Sat Feb 09, 2013 12:21 pm

@ஜாஹீதாபானு wrote:
@balakarthik wrote:
ஒய் மூஞ்சி லுக் லைக் ஜிஞ்சர் ஈட்டிங் பெட் அனிமல்ஸ் உங்களை பத்தி இல்லேங்கறதுன்ளையா சிரி அய்யோ, நான் இல்லை

தூசி தட்டினதுல அப்படி ஆகிருச்சு என்ன கொடுமை சார் இது

தூசி பட்டால் அப்படிதான் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum