புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian

5 Posts - 8%
mohamed nizamudeen

3 Posts - 5%
Abiraj_26

2 Posts - 3%
prajai

T.N.Balasubramanian

1 Post - 2%
Rutu

Pradepa

natayanan@gmail.com

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10 
293 Posts - 28%

223 Posts - 22%
sugumaran
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 14, 2012 9:00 pm

First topic message reminder :

தெரியல. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போல உள்ளது. மனம் அமைதியாகவே இல்லை. என்னால் பிரார்த்தனை செய்ய கூட முடியவில்லை. மனம் அமைதி காண எனக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 4 Empty

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed May 16, 2012 9:50 pm

சகோதரியே ! நம் மனதிற்கு அமைதியை கொடுப்பதும் நாமே அதை கெடுப்பதும் நாமே. ஒரு நாள் போல் மறுநாள் இருப்பதில்லை. ஒரு நாள் நாம் நினைப்பது எல்லாம் கிடைப்பது போன்றிருக்கும், மறுநாள் எதுவுமே கிடைக்கததுபோல் இருக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் நாளன்று மனம் குதூகலிக்கும், நடக்காத நாளன்று நம் மேலே நமக்கு ஒரு வெறுப்பு ஏற்படும், ச்சே என்ன வாழ்கை இது என்று எண்ணத்தோன்றும் உங்களின் நிலை சாதாரணமாக அனைவருக்குமே ஏற்படும் ஒன்று அதனால் மனதை தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்களுக்கு பிடித்தவரிடம் நிறைய பேசுங்கள் மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள், ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பாருங்கள். ஓரிரு நாளில் இது தானாக சரியாகிவிடும்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 17, 2012 1:56 am

எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு உண்டு. மீண்டு வாருங்கள்..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 17, 2012 7:57 am

தனிமையில் அமர்ந்து சத்தம் போட்டு அழுது விழுங்கள்.

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu May 17, 2012 8:54 am

பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !

சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !

Uploaded with ImageShack.us
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:11 am

naka wrote:பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !

சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
நண்பரே 'எழு' அல்லது 'ஏழு' எது சரி...

உங்கள் அன்பு வியக்க வைக்கிறது நாகா... நீங்க டில்லியில் இருக்கீங்களா? வாழ்த்துகள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 9:24 am

விடி காலை நீண்ட தூர நடை பயணம் செய்யுங்கள் அனைத்தும் சரியாகி விடும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu May 17, 2012 10:02 am

எழுதான் சரியானது ! தட்டச்சு பிழை மன்னிக்கவும் !

Uploaded with ImageShack.us
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 17, 2012 3:50 pm

உங்கள் மனம் அமைதி பெற நானும் பிரார்த்தனை செய்கிறேன் அக்கா
அழுகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 17, 2012 4:12 pm

அக்கா என்ன ஆச்சு ... அதிர்ச்சி

உங்களின் மனம் அமைதி பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 17, 2012 4:22 pm

எல்லாம் நன்மைக்கே...
கவலை வேண்டாம்...மன அழுத்தமும் வேண்டாம். அன்பு மலர்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக