புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
1 Post - 2%
jairam
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
13 Posts - 4%
prajai
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_m10ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat May 12, 2012 9:45 am

கர்ப்பிணிகள், பூப்பெய்தவர்களுக்கு ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்!

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Muttonsoup

குழந்தை பெறும் நேரத்தில் உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும் அதற்கு இந்த சூப்பை செய்து தினமும் மதிய உணவிற்கு முன் குடிக்கலாம்.

இந்த சூப்பை ஒரு நாள் ஆட்டு எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும்.

தெம்பிழந்து இருக்கும் நோயாளிகளுக்கும் தினசரி இந்த சூப் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

பூப்பெய்திய பெண்களுக்கும் தினசரி உணவில் கொடுத்து வந்தால் இடுப்பெலும்பு பலம் பெறும்.

இதை குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால் முட்டி பலம் பெற சிக்கனில், ஆட்டுக்காலில் அல்லது மட்டனில் கொடுக்கலாம்.

சளி அதிகமாக இருந்தாலும் உடனே சரியாகும். தேவைக்கு சிறிது மிளகு கூட்டிகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

எலும்பில் வேக வைக்க வேண்டியது

· கறி உடைய ஆட்டு எலும்பு – ஆறு துண்டு
· வெங்காயம் – ஒன்று
· தக்காளி – ஒன்று
· இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
· உப்பு – தேவைக்கு
· மிளகு தூள் – அரை தேக்கரண்டி
· தனியாதூள் – ஒரு மேசை கரண்டி
· தேங்காய் பால் – கால் டம்ளர்

தாளிக்க

· நெய் (அ) நல்லெண்ணை – இரண்டு தேக்கரண்டி
· கரம் மாசாலா தூல் – கால் தேக்கரண்டி
· வெங்காயம் – கால்
· இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் தேக்கரண்டி
· கொத்து மல்லி தழை – கொஞ்சம்

செய்முறை

· எலும்பை கழுவி சுத்தம் செய்து முன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.

· வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

· நெய்யில் தளிக்க வேண்டியவைகளை போடு தாளித்து சூப்பில் கலக்கவும்.
http://www.tamilcloud.com/2012/05/12/healthy-mutton-bone-soup

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 12, 2012 12:49 pm

தொடா்ந்து நல்ல பயனுள்ள தகவல்களோடு நான் வெஜ் ஐட்டங்களை அள்ளி வழங்கி வரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 678642 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 678642 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 678642 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 677196 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 677196 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 677196 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 12, 2012 1:07 pm

சார்லஸ் mc wrote:தொடா்ந்து நல்ல பயனுள்ள தகவல்களோடு நான் வெஜ் ஐட்டங்களை அள்ளி வழங்கி வரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதெல்லாம் இருக்கட்டும்...நீண்ட நாட்கள் ஆயிற்று உங்களைப் பார்த்து...
எப்படி இருக்கிறீர்கள் சார்லஸ் அவர்களே?...

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 224747944

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Rஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Aஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Emptyஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Rஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 12, 2012 1:10 pm

ஆமா...இது வன்முறை சமையல் பகுதியா?...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... அய்யோ, நான் இல்லை

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 224747944

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Rஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Aஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Emptyஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! Rஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 12, 2012 1:27 pm

சூப்பருங்க நன்றி சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 12, 2012 1:34 pm

உமா wrote: சூப்பருங்க நன்றி சூப்பருங்க

:அடபாவி: இதை நீங்க செஞ்சி பார்க்க போறீங்களா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 12, 2012 4:41 pm

ரா.ரா3275 wrote:
சார்லஸ் mc wrote:தொடா்ந்து நல்ல பயனுள்ள தகவல்களோடு நான் வெஜ் ஐட்டங்களை அள்ளி வழங்கி வரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 678642 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 678642 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 678642 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 677196 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 677196 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 677196 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550 ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550

அதெல்லாம் இருக்கட்டும்...நீண்ட நாட்கள் ஆயிற்று உங்களைப் பார்த்து...
எப்படி இருக்கிறீர்கள் சார்லஸ் அவர்களே?...

நலமாக உள்ளேன் திரு.ரா.ரா. அவா்களே.

ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550ஸ்பெஷல் மட்டன் எலும்பு சூப்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat May 12, 2012 9:24 pm

எங்கள் வீட்டில் அடிக்கடி கால் சூப் செய்வார்கள், இனி இதையும் செய்யவேண்டியது தான்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 12:11 am

சூப்பை பார்த்ததும் மூடு கிளம்பிடுச்சி... நாளைக்கு ரெடிபண்ணிடுறேன் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக