புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
64 Posts - 50%
heezulia
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_m10நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 17, 2012 5:01 pm

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Thepair


அறிமுகம் என்னவோ நீ
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...

நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....

எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்

பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை

இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா

பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 17, 2012 5:11 pm

ஹிஷூ....ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை...எனக்கு பிடித்து இருக்கு...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 10:57 pm

அருமையாக உள்ளது ஹிசாலி அக்கா அருமையிருக்கு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 18, 2012 10:15 am

உமா wrote:ஹிஷூ....ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை...எனக்கு பிடித்து இருக்கு...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு நன்றிகள் உமா அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 18, 2012 10:15 am

இரா.பகவதி wrote:அருமையாக உள்ளது ஹிசாலி அக்கா அருமையிருக்கு

நன்றிகள் தம்பி அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 18, 2012 5:18 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Fri May 18, 2012 6:55 pm

எதார்த்தங்கள்.... சூப்பருங்க



நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Image00045y
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 18, 2012 11:26 pm

சூப்பர் சூப்பர் ஹிஷாலீ... சூப்பருங்க
ஒரு சினிமாப் பாட்டைத் தொடர்பு படுத்தி ஒரு கவிதையை முடித்திருப்பது
நவீன உத்தி... அருமையிருக்கு
நன்று...நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(ஆமா...இது நிஜமா?...அப்புரம்ம சொல்லுங்க யாருன்னு...)



நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! 224747944

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Rநெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Aநெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Emptyநெஞ்சை பூப் போல் கொய்தவளே...! Rநெஞ்சை பூப் போல் கொய்தவளே...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 19, 2012 8:18 am

சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat May 19, 2012 9:59 am

ஜாஹீதாபானு wrote: அருமையிருக்கு அருமையிருக்கு

அன்பு நன்றிகள் அக்கா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக