|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by Manik Today at 3:38 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 3:38 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
Page 1 of 1 • Share •
மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம் தான்.
அந்தக் காலத்தில் நடந்த விடயங்கள் கதைகளாக என்று அல்லாமல்
பிரமிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களைத் தான் நீங்கள் பார்க்கப்
போகின்றீர்கள்.
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோற்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?
கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில்
ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ்
உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.
இராட்சதர்களுடையது என்று நம்பப்படுகின்ற எலும்புக் கூடுகளின் புகைப்படங்கள், பத்திரிகையில் வெளியான செய்தி அப்படியே உங்களுக்காக…

www.tamilcnn.com

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
வியப்பூட்டும் செய்து கேசவன் ஐய்யா!

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

முரளிராஜா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5481
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 455
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது இந்தப் பதிவு!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
2012 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாக ஆகும் என்று நினைக்கிறேன்
தர்மா- இளையநிலா

- பதிவுகள்: 548
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
ஆதியில் ராட்சதர்கள் இருந்தார்கள் !அவர்கள் ராமராலும் கிரிஷ்ணராலும் அழிக்க பட்டனர் !
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
Aathira wrote:![]()
![]()

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
அசுரன் wrote:Aathira wrote:![]()
![]()
![]()
"கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண் மூடி வழாக்கம் எல்லாம்
மண் மூடிப் போக"
-வள்ளலார்
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
அனைவருக்கும் வணக்கம்
கீழ்க் கண்ட தளத்தையும் பாருங்கள்
அன்புடன்
நந்திதா
http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton.html
கீழ்க் கண்ட தளத்தையும் பாருங்கள்
அன்புடன்
நந்திதா
http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton.html
nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1588
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
எனக்கும் அந்த சந்தேகம் தான் அண்ணாமாணிக்கம் நடேசன் wrote:இது உண்மையா?
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
கீழ்க் கண்ட தளத்தையும் பாருங்கள்
அன்புடன்
நந்திதா
http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton.html

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
மனிதத்தின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. நம்பத்தான் வேண்டும்.
ஸ்ரீ ராம ஜெயம்.
ஸ்ரீ ராம ஜெயம்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum