ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

View previous topic View next topic Go down

நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by முரளிராஜா on Mon May 21, 2012 10:44 am


காலை நேரத்தில் பெரும்பாலான தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ராசி பலன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இது எந்த அளவிற்கு மக்களுக்கு பயன் தருகின்றன என்பதைப் பற்றி ஒரு ரவுண்ட் அப்.

சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் ராசிபலன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவியில் மட்டும் ஜோசியர் எழுதிக்கொடுத்த ராசி பலனை தொகுப்பாளினி படிப்பார். மற்ற தொலைக்காட்சிகளில் டைரக்டாக சம்பந்தபப்ட்ட ஜோசியர்கலே ஸ்டூடியோவுக்கு வந்து உட்கார்ந்து உங்களது ராசிபலனைக் கூறுவார்கள்.

எண்கணித ஜோதிட நிகழ்ச்சியில் நேரலை வேறு உண்டு. நேயர்களின் கேள்விகளுக்கு எண்கணித பண்டிதர்!!!! விளக்கம் அளிப்பார். இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்கள் அதை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் ஏதாவது ஒரு நல்ல விசயத்திற்கு கிளம்பும் நேரத்தில் இதுபோன்ற ராசிபலனை பார்க்க நேரிட்டால் அதில் கூறப்படும் பலன் நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அதேசமயம் கெடுதல் பலன்களை ஜோசியர் கூறிவிட்டால் போதும் அன்றைக்கு முழுவதும் மனம் அந்த ராசிபலனை சுற்றிக்கொண்டே இருக்கும். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தால் கூட பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் தினசரி காலையில் ராசிபலனை பார்த்து விட்டுத்தான் மறுவேளை பார்ப்பார்கள்.

தொலைக்காட்சிகளில் ராசிபலன் நிகழ்ச்சியை பார்த்தாலே திருமலை படத்தில் விவேக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வரும்.

அந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் இன்டர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருப்பார். அப்பொழுது தொலைக்காட்சியில் ராசி பலன் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். அதில் பலன் கூறும் ஜோசியர் குறிப்பிட்ட ராசியைக் கூறி இந்த ராசிக்குரிய அன்பர்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார். உடனே விவேக் தான் அணிந்திருந்த உடைகளை கழற்றி விடுவார்.

நீங்கள் தவிர்க்க வேண்டிய திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்று ஜோசியர் கூறுவார்.

உடனே விவேக், அடப்பாவிகளா இருக்கிறதே நாலு திசைதானே. நாலு திசையிலும் போகக் கூடாதுன்னு சொன்னா எந்த திசையில நான் இன்டர்வியூ போறது என்று கேட்பார்.அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். அப்பொழுது விவேக், மற்றவங்களுக்கு ராசிபலன் சொல்றதுக்கு முன்னாடி உங்க ராசிபலன் எப்படியிருக்கு கொஞ்சம் பார்த்துக்கொள்ளக்கூடாதாடா என்று பஞ்ச் அடிப்பார்.

அதற்காக ராசிபலனை ஒளிபரப்பும் எல்லா தொலைக்காட்சிகளும் பொய்யான ஒன்றை ஒளிபரப்புகின்றன என்று கூறவில்லை. ஜோசியமும், ஜாதகமும் மனிதர்களின் வசதிக்காகத்தானே தவிர அவைகளுக்காக நம்மை மாற்றிக்கொள்ளக்கூடாது. குருபெயர்ச்சி சரியில்லை, சனிப்பெயர்ச்சி சாதகமில்லை. ராகு, கேது சுற்றிக்கொண்டிருக்கிறான் என்று ஜோசியர்கள் கூறுவதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விடுவதே நமக்கு நன்மை.

அது சரி நீங்க எத்தனை பேர் காலையில ராசிபலன் பார்த்துட்டு வேலையை ஆரம்பிக்கிறீங்க?
நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by தர்மா on Mon May 21, 2012 10:46 am

ஐயோ இன்னிக்கு ஊருக்கு மத்தியானம் கிளம்புறேன் அப்ப பார்த்து இப்படி ஒரு நியுசா
நு பயந்தேன் நல்ல வேள இன்றும் இல்ல

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by balakarthik on Mon May 21, 2012 10:57 am

அது சரி நீங்க எத்தனை பேர் காலையில ராசிபலன் பார்த்துட்டு வேலையை ஆரம்பிக்கிறீங்க?

நான் ராசி பலன் பார்த்துட்டு வேலைய ஆரம்பிக்கிறது இல்லே எதித்த சீட் ரோசி அலனை பார்த்துட்டுத்தான் ஆரம்பிப்பேன் ஜொள்ளு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by யினியவன் on Mon May 21, 2012 10:59 am

வேலைன்னு ஒன்னு இருந்தால்ல ஆரம்பிக்கிறதுக்கு? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by balakarthik on Mon May 21, 2012 11:01 am

@யினியவன் wrote:வேலைன்னு ஒன்னு இருந்தால்ல ஆரம்பிக்கிறதுக்கு? புன்னகை

அட நமக்கு மூச்சு விடுரதுகூட ஒரு வேலைத்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by தர்மா on Mon May 21, 2012 11:02 am

உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு

@balakarthik wrote:
அது சரி நீங்க எத்தனை பேர் காலையில ராசிபலன் பார்த்துட்டு வேலையை ஆரம்பிக்கிறீங்க?

நான் ராசி பலன் பார்த்துட்டு வேலைய ஆரம்பிக்கிறது இல்லே எதித்த சீட் ரோசி அலனை பார்த்துட்டுத்தான் ஆரம்பிப்பேன் ஜொள்ளு

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by யினியவன் on Mon May 21, 2012 11:03 am

@balakarthik wrote:அட நமக்கு மூச்சு விடுரதுகூட ஒரு வேலைத்தானே
ரோசி ஆலன் விடற மூச்ச நான் உணர / பார்க்க முடியாதே?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by balakarthik on Mon May 21, 2012 11:06 am

@தர்மா wrote:உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு

உங்களுக்கு தெரியுது ஆலனுக்கு தெரியல அடிக்கவராறு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by balakarthik on Mon May 21, 2012 11:06 am

@யினியவன் wrote:
@balakarthik wrote:அட நமக்கு மூச்சு விடுரதுகூட ஒரு வேலைத்தானே
ரோசி ஆலன் விடற மூச்ச நான் உணர / பார்க்க முடியாதே?

நான் த்தான் தினமும் பாக்குறேனே உங்களுக்கு என் வாயால் அழகாக விளக்கமாக சொல்கிறேன் போதுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by கே. பாலா on Mon May 21, 2012 5:19 pm

ஒரு முறை சன் டிவியில் ராசிபலன் ஓடிகொண்டிருந்தது ...தொகுப்பாளினி படித்துக்கொண்டிருந்தார்....அவர் கட்டியிருந்த சேலையை முன்பே பார்த்திருக்கிறேனே என்று ennavo யோசனை வந்தது ..(அப்படி கவனித்து மனசில் வைத்திருக்கும் வழக்கமெல்லாம் இல்லை பாஸ் )
அப்புறம் என் ராசிக்கான பலன்களையும் கவனித்தபோது அது 16 நாட்களுக்கு முன்பு சொன்னது ...மறுபடியும் ஓடவிட்டுவிட்டர்கள் ..ஜோசியரிடம் இருந்து கேசட் வந்திருக்காது போல....


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by balakarthik on Mon May 21, 2012 5:24 pm

@கே. பாலா wrote:ஒரு முறை சன் டிவியில் ராசிபலன் ஓடிகொண்டிருந்தது ...தொகுப்பாளினி படித்துக்கொண்டிருந்தார்....அவர் கட்டியிருந்த சேலையை முன்பே பார்த்திருக்கிறேனே என்று ennavo யோசனை வந்தது ..(அப்படி கவனித்து மனசில் வைத்திருக்கும் வழக்கமெல்லாம் இல்லை பாஸ் )
அப்புறம் என் ராசிக்கான பலன்களையும் கவனித்தபோது அது 16 நாட்களுக்கு முன்பு சொன்னது ...மறுபடியும் ஓடவிட்டுவிட்டர்கள் ..ஜோசியரிடம் இருந்து கேசட் வந்திருக்காது போல....

இது என்னா சார் ஆச்சர்யம் இந்த டிவில வர ஜோசியர் ஒருத்தர் செத்து 16 நாள் ஆனவர்களுக்கே நுமராலாஜி படி பேரை மாத்தி வச்சுருக்காங்க கேட்டா நேமாலஜியாம் ராத்திரி பத்தரை மணிக்கு மேல பார்க்கவேண்டிய நிகழ்ச்சியா இதெல்லாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum