|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!by பூவன் Today at 6:28 pm
» அறிமுகம்
by பூவன் Today at 6:27 pm
» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!
by ராஜு சரவணன் Today at 6:05 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by CHELLA90 Today at 5:46 pm
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by நாகசுந்தரம் Today at 4:32 pm
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by சிவா Today at 4:25 pm
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by ராஜு சரவணன் Today at 4:25 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Today at 3:06 pm
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Today at 2:26 pm
» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Today at 1:52 pm
» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Today at 1:51 pm
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Today at 1:35 pm
» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Today at 1:34 pm
» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Today at 1:32 pm
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஜாஹீதாபானு Today at 1:29 pm
» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Today at 1:28 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by Muthumohamed Today at 1:26 pm
» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Today at 1:07 pm
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by பாலாஜி Today at 1:07 pm
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by பாலாஜி Today at 12:58 pm
» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Today at 12:46 pm
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Today at 12:46 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -5)
by பாலாஜி Today at 12:41 pm
» கனவுகளின் பலன்கள்
by revathiraja Today at 12:37 pm
» என்னுடைய 1000 வது பதிவு- நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
by பாலாஜி Today at 12:18 pm
» அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? - அறிவியல் கட்டுரை
by யினியவன் Today at 12:14 pm
» SWF கோப்பை எவ்வாறு ஈகரை பதிவில் இணைப்பது.
by ராஜு சரவணன் Today at 11:12 am
» சுருங்கி விட்ட உலக உருண்டை : -இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
by யினியவன் Today at 10:44 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by பூவன் Today at 10:38 am
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by ராஜு சரவணன் Today at 10:27 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 9:34 am
» நீ சிலையாக இரு...ரசிப்பார்கள்
by முத்துராஜ் Today at 9:25 am
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by SajeevJino Today at 9:25 am
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by சிவா Today at 9:23 am
» பங்களாதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும்
by சிவா Today at 9:03 am
» தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!
by சிவா Today at 8:59 am
» என் முதல் படைப்பு! படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
by Aathira Today at 8:28 am
» தர மேலாண்மை (Quality Management)
by ராஜு சரவணன் Today at 12:04 am
» முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)
by Muthumohamed Yesterday at 11:16 pm
Top posting users this week
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
Page 1 of 13 • Share •
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13 
திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
| திருமண அறிவிப்பு அன்பிற்குரிய ஈகரை உறவுகளே நாம் அனைவரும் இது நாள் வரை எதிர்பார்த்து கொண்டிருந்த திருநாள் வந்துவிட்டது. |
| நம் அன்பு சகோதரனும் ஈகரை தளங்களின் நிறுவனருமான திரு.சிவகுமார்-கார்த்திகா திருமண விழா நாளை 23-05-2012 காலை 6.00 AM - 7.00AM அவரின் ஊரான ஈகரை அருகில் உள்ள சிவன் கோவிலில் நடக்கவிருக்கிறது. திடீரென்று திருமணம் ஏற்பாடு நடந்ததால் முன்கூட்டியே அறிவிக்க முடியாமைக்கு அனைத்து உறவுகளுக்கும் தனது வருத்தங்களை சொல்லசொன்னார் , எனக்கும் இன்று சாயங்காலம் தான் viber மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னார். இதேலென்ன வருத்தம் இருக்கிறது நம் சகோதரனின் திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று தானே இத்தனை நாள் அனைவரும் இறைவனை வேண்டி கொண்டிருந்தோம் அதனால் "எங்களுக்கு ஒன்றும் வருத்தமில்லை தல முடிந்தால் நாளை ஒரு புகைப்படம் மட்டும் மின்னஞ்சலில் அல்லது MMS மூலம் அனுப்புங்கள் என்று சொல்லியிருக்கிறேன்". |
| தலைவர் சிவா அவர்களின் அலைபேசி : +91 - 9994617396 |

நம்மகிட்ட தப்பிக்க முடியுமா - இந்தாங்க கார்த்திகாவின் படங்கள்:





யினியவன் - கொலவெறி
Last edited by ராஜா on Thu May 24, 2012 2:19 pm; edited 6 times in total (Reason for editing : சிவா-கார்த்திகா படங்கள் இணைப்பதற்காக - யினியவன்)

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21411
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல சொல்லுங்க தல

Aathira- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 12146
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 1053

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
ஐயோ சிவா அண்ணாவுக்கா?
வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.......அதுக்கு முன்னாடி விஷயத்தைப் போட்டு உடைங்க
வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.......அதுக்கு முன்னாடி விஷயத்தைப் போட்டு உடைங்க

அதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2233
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 376
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
ராஜா அண்ணா யாருடைய திருமணம் சிவா அண்ணா திருமணமா ஏதும் தெரியவில்லை

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
நம்ம இனியவன் என்கிற கொலவெறிக்கு அறுபதாம் கல்யாணமா ராஜா

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
ஐயா, ஜாலி ஜாலி ஜாலி..........விரைவில் வரவிருக்கும் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கோம் அண்ணா.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5893
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
நான் கண்டுபுடுச்சிட்டேனே .

கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
எனக்கு இல்லைப்பா..

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
வாழ்த்துகள் அந்த நண்பருக்கு.
நக்கீரனை சோதித்தவருக்குத் தானே?
நக்கீரனை சோதித்தவருக்குத் தானே?

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20228
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
எம்பது வயசு தள்ளாத கிழம் நீங்க வர முடியுமா முரளி?முரளிராஜா wrote:நம்ம இனியவன் என்கிற கொலவெறிக்கு அறுபதாம் கல்யாணமா ராஜா![]()

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20228
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
யினியவன் wrote:எம்பது வயசு தள்ளாத கிழம் நீங்க வர முடியுமா முரளி?முரளிராஜா wrote:நம்ம இனியவன் என்கிற கொலவெறிக்கு அறுபதாம் கல்யாணமா ராஜா![]()
![]()

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
அறிவிப்பு அப்படியே அரட்டைத்திரி ஆகியது

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4602
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
இந்த வயசில இருக்கற ஒன்னு ரெண்டும் விழுந்துடப் போவுது நற நறன்னு கடிக்கையில முரளி - பார்த்து பார்த்து...முரளிராஜா wrote:யினியவன் wrote:எம்பது வயசு தள்ளாத கிழம் நீங்க வர முடியுமா முரளி?முரளிராஜா wrote:நம்ம இனியவன் என்கிற கொலவெறிக்கு அறுபதாம் கல்யாணமா ராஜா![]()
![]()
![]()
![]()

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20228
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227
Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
சீக்கிரம் அறிவிப்ப வெளியிடுங்கப்பா...
விருந்துக்காக நானும் பகவதியும் ரெடியா இருக்கோம்...
விருந்துக்காக நானும் பகவதியும் ரெடியா இருக்கோம்...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 7628
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 1360
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13 
Page 1 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

















