ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

View previous topic View next topic Go down

இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by Guest on Sat May 26, 2012 7:12 pm


---
ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க குழுமம் - முகநூல்


Last edited by புரட்சி on Sat May 26, 2012 8:04 pm; edited 1 time in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by யினியவன் on Sat May 26, 2012 7:30 pm

தல தலையா அடிச்சிக்கிட்டாலும் இந்தப் பய்யன் எங்க தேற போறான்?

இவன் எப்ப தலையோட முழுப் பாட்ட கத்துகிட்டு பாஸ் ஆவறது? புன்னகை

எவ்ளோதான் நம்ம பாலா சார், அசுரன், பிரபு மார்க் போட்டாலும் இவன் தேறுவது கஷ்டம். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by முரளிராஜா on Sat May 26, 2012 7:35 pm

இது கண்டிப்பா நம்ம அசுரன் வாத்தியாரோட மாணவனாதான் இருக்கனும் ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by அப்துல் on Sat May 26, 2012 7:56 pm

இனிமேல் இதை போல பல மாணவர்கள் உருவாவார்கள்.ஏனனில் கல்வித்துறையே மாணவர்களுக்கு தான் முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்களே,இதையும் எழுதுவார்கள்,இன்னும் எழுதுவார்கள்....
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by Guest on Sun May 27, 2012 7:54 am

@முரளிராஜா wrote:இது கண்டிப்பா நம்ம அசுரன் வாத்தியாரோட மாணவனாதான் இருக்கனும் ஒன்னும் புரியல

ஒன்னும் புரியல

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by கே. பாலா on Sun May 27, 2012 8:18 am

"யாரிந்த "தறு தல " பையன் ? என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by மகா பிரபு on Sun May 27, 2012 8:30 am

மிகவும் திறமையான மாணவன்..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun May 27, 2012 9:02 am

அந்த மாணவரின் மேலும் சில விடைதாள்கள் சிரி













avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4055
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by மகா பிரபு on Sun May 27, 2012 9:10 am

இந்த மாணவர் நம்ம ரமேஷ் குமார் தானோ? சிரிப்பு சிரிப்பு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by Guest on Sun May 27, 2012 9:15 am

@ரா.ரமேஷ்குமார் wrote:
அந்த மாணவரின் மேலும் சில விடைதாள்கள் சிரி














சினிமா ஒரு மாணவனை எந்த அளவு சீரழித்து உள்ளது என்பதை பாருங்கள் ., பெற்றோர்களே ...

என்ன கொடுமை சார் இது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by மகா பிரபு on Sun May 27, 2012 9:22 am

இது பரவா இல்லை. ஒரு மாணவன் எழுதிய பதில்.....

விலங்கியலில் ஒரு கேள்வி ஆட்டோ லைசிஸ் என்றால் என்ன ?

ஆட்டோ லைசிஸ் என்பது ஆட்டோ ஓட்டும்போது பாக்கெட்டில் வைத்து இருக்க வேண்டும்.. அப்படி வைத்து இருக்கவில்லை என்றால் ஜெயில் தண்டனை கிடைக்கும்..

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by Guest on Sun May 27, 2012 9:25 am

@மகா பிரபு wrote:இது பரவா இல்லை. ஒரு மாணவன் எழுதிய பதில்.....

விலங்கியலில் ஒரு கேள்வி ஆட்டோ லைசிஸ் என்றால் என்ன ?

ஆட்டோ லைசிஸ் என்பது ஆட்டோ ஓட்டும்போது பாக்கெட்டில் வைத்து இருக்க வேண்டும்.. அப்படி வைத்து இருக்கவில்லை என்றால் ஜெயில் தண்டனை கிடைக்கும்..


சிரி என்ன கொடுமை சார் இது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun May 27, 2012 9:27 am

@மகா பிரபு wrote:இந்த மாணவர் நம்ம ரமேஷ் குமார் தானோ? சிரிப்பு சிரிப்பு
அண்ணா எனக்கு இந்த அளவிற்கு யோசிக்கவும் தெரியாது இப்படி தேர்வில் எழுதும் அளவிற்கு தைரியமும் இல்லை அண்ணா... புன்னகை
அதனால இது உங்களுடையது தான் கையெழுத்து பாருங்க எப்படி முத்து முத்தா இருக்குது உங்க கையெழுத்தை போல சிரி என்னுடையது எல்லாம் கோலி கிறுக்கல்கள் அண்ணா... ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4055
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by மகா பிரபு on Sun May 27, 2012 9:35 am

@ரா.ரமேஷ்குமார் wrote:
@மகா பிரபு wrote:இந்த மாணவர் நம்ம ரமேஷ் குமார் தானோ? சிரிப்பு சிரிப்பு
அண்ணா எனக்கு இந்த அளவிற்கு யோசிக்கவும் தெரியாது இப்படி தேர்வில் எழுதும் அளவிற்கு தைரியமும் இல்லை அண்ணா... புன்னகை
அதனால இது உங்களுடையது தான் கையெழுத்து பாருங்க எப்படி முத்து முத்தா இருக்குது உங்க கையெழுத்தை போல சிரி என்னுடையது எல்லாம் கோலி கிறுக்கல்கள் அண்ணா... ஜாலி
நான் எப்போதும் தேர்வில் கையாள்வது ஒரே கொள்கைதான்.

தெரிந்தால் மட்டும் எழுதுவேன். தெரியாததை எழுதி பேனா இங்கை வேஸ்ட் செய்வதில்லை.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by ரா.ரமேஷ்குமார் on Sun May 27, 2012 9:37 am

@மகா பிரபு wrote:நான் எப்போதும் தேர்வில் கையாள்வது ஒரே கொள்கைதான்.

தெரிந்தால் மட்டும் எழுதுவேன். தெரியாததை எழுதி பேனா இங்கை வேஸ்ட் செய்வதில்லை.
சியர்ஸ் சூப்பருங்க
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4055
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

Re: இன்றைய மாணவர்களின் 'தல' எழுத்து :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum