புதிய இடுகைகள்
திட்டி வாசல்SK
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
T.N.Balasubramanian
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
SK
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் SK
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
ராஜா
சில்லுகள்...
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
T.N.Balasubramanian
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பழ.முத்துராமலிங்கம்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
பழ.முத்துராமலிங்கம்
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
indira amirthan |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!

இந்தியில் கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்களும் அசினுக்கு நல்ல
பெயரை வாங்கித்தந்துள்ளன. இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின.
டாப்-10 கலெக்ஷன் படங்கள் பட்டியலில் இவை உள்ளன. எனவே அசினுக்கு இந்தியில்
மவுசு குறையவில்லை. அடுத்து போப்பச்சன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்திப்பட அனுபவங்கள் பற்றி அசினிடம்
கேட்ட போது,
நான் நடித்த மூன்று படங்கள் நன்றாக ஓடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க
விரும்புகிறேன். ஆனால் நல்ல கதைகளும், நல்ல மனிதர்களும் கிடைப்பது கஷ்டமாக
உள்ளது. நல்ல கதைகள் மூலம் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும். என்னை நான்
பிரபலப்படுத்திக் கொள்வது இல்லை. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். என்
குடும்பத்தினர் ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். எனக்கு முழு சுதந்திரமும்
அளித்துள்ளனர். எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்
நன்றி :சினிமா உலகம்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
அழகு இவரிடம் - அறிவு கணவரிடம் - நல்ல எதிர்பார்ப்பு தான்.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
புத்திசாலைகளில் புத்திசாலிகள் உருவாகலாம் நல்ல கணவன் கிடைத்தாலே எப்பவும் நல்லது... (ஒரே பொலம்பலா இருக்கா?)

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க@முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
ஏண்ணே ஏன் இந்த கொலவெறி@முரளிராஜா wrote:இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க@முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்![]()

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
சில சமயம் உண்மை கசக்கும் வாத்தியாரேவாத்தியார் wrote:ஏண்ணே ஏன் இந்த கொலவெறி@முரளிராஜா wrote:இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க@முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்![]()
![]()

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
@முரளிராஜா wrote:சில சமயம் உண்மை கசக்கும் வாத்தியாரேவாத்தியார் wrote:ஏண்ணே ஏன் இந்த கொலவெறி@முரளிராஜா wrote:இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க@முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்![]()
![]()
![]()

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
ஏதோ ஏக்க பெருமூச்சோட சொல்றமாதிரி தெரியுது@யினியவன் wrote:அழகு இவரிடம் - அறிவு கணவரிடம் - நல்ல எதிர்பார்ப்பு தான்.

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி



http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
வயித்தெறிச்சல்ல ஏதாவது உளறாதிங்க பாலாஜிவை.பாலாஜி wrote:புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி![]()
![]()

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
நல்ல பாயின்ட்வை.பாலாஜி wrote:புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி![]()
![]()

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
என்ன செய்யறது இப்படி பேசிதான் நீங்க உங்க மனசை தேத்திக்கனும் வாத்தியாரேவாத்தியார் wrote:நல்ல பாயின்ட்வை.பாலாஜி wrote:புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி![]()
![]()
![]()

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
இப்படி சீக்ரெட்டையெல்லாம் வெளிய சொல்லக்கூடாது தம்பி@முரளிராஜா wrote:என்ன செய்யறது இப்படி பேசிதான் நீங்க உங்க மனசை தேத்திக்கனும் வாத்தியாரேவாத்தியார் wrote:நல்ல பாயின்ட்வை.பாலாஜி wrote:புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி![]()
![]()
![]()
![]()

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
@முரளிராஜா wrote:வயித்தெறிச்சல்ல ஏதாவது உளறாதிங்க பாலாஜிவை.பாலாஜி wrote:புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி![]()
![]()
![]()
அட போங்க சார் ..இதெற்கெல்லாம் யாராவது வயித்தெறிச்சல் படுவங்கள

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
அடடா கொஞ்சம் லேட்டா சொல்லிட்டிங்களே அம்மணி , நமக்கு தெரிந்து ஒரு படிச்ச புத்திசாலி இருந்தார் அவரும் இப்ப போன வாரம் தான் குடும்ப இஸ்திரி பெட்டியா ஆனார்.
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30895
மதிப்பீடுகள் : 5592
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
பேசாம ராஜபக்சே மகன்களை ! ட்ரை பண்ணலாமே ...

Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
இதெல்லாம் ஏற்கனவே பண்ணியாச்சே..புரட்சி wrote:பேசாம ராஜபக்சே மகன்களை ! ட்ரை பண்ணலாமே ...![]()
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
புரட்சி அண்ணே நீங்க ஒரு அப்பிளிகேசன் கொடுக்க பிடாதா
இரா.பகவதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
@ராஜா wrote:அடடா கொஞ்சம் லேட்டா சொல்லிட்டிங்களே அம்மணி , நமக்கு தெரிந்து ஒரு படிச்ச புத்திசாலி இருந்தார் அவரும் இப்ப போன வாரம் தான் குடும்ப இஸ்திரி பெட்டியா ஆனார்.







http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
எனக்கு இல்ல எனக்கு இல்ல அந்த சான்சு. அதுக்கெல்லாம் அறிவாளியா இருக்கனுமாம், நம்மால முடியாது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
@இரா.பகவதி wrote:புரட்சி அண்ணே நீங்க ஒரு அப்பிளிகேசன் கொடுக்க பிடாதா
குடுக்கலாம் பகவதி... ஆனா நான்தான் அற்ப ஆயுசல போறவன் ல ...(ஒரு துப்பாக்கி குண்டிலேயே என் மரணம் இருக்கிறது )
ஆமா என்ன முன்ன பின்ன நேர்ல பார்த்து இருக்கீங்களா இல்லையா ?

Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
குடுக்கலாம் பகவதி... ஆனா நான்தான் அற்ப ஆயுசல போறவன் ல ...(ஒரு துப்பாக்கி குண்டிலேயே என் மரணம் இருக்கிறது )
ஆமா என்ன முன்ன பின்ன நேர்ல பார்த்து இருக்கீங்களா இல்லையா ?
ஒரு புகைபடத்தை அனுப்பி வையுங்க பாத்திடுறேன்
இரா.பகவதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
பெரிய மனசு பண்ணி அய்யாவும் போட்டியில இருந்து விலகிட்டாரு.@மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு இல்ல எனக்கு இல்ல அந்த சான்சு. அதுக்கெல்லாம் அறிவாளியா இருக்கனுமாம், நம்மால முடியாது.


யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!
@இரா.பகவதி wrote:குடுக்கலாம் பகவதி... ஆனா நான்தான் அற்ப ஆயுசல போறவன் ல ...(ஒரு துப்பாக்கி குண்டிலேயே என் மரணம் இருக்கிறது )
ஆமா என்ன முன்ன பின்ன நேர்ல பார்த்து இருக்கீங்களா இல்லையா ?
ஒரு புகைபடத்தை அனுப்பி வையுங்க பாத்திடுறேன்
என் முக நூலுக்கு சென்று பார் பகவதி
madhan origins
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum