புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_m1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_m1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_m1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c10 
52 Posts - 59%
heezulia
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_m1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_m1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_m1083 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 29, 2012 11:11 am


கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற ஒருநாள் நிகழ்ச்சிக்காக, 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. விருந்தினருக்கு, "மினரல் வாட்டர்' பாட்டில் வழங்கிய செலவு மட்டும், 12 லட்ச ரூபாய்.சமீபத்தில், மதுரையில், "தாமரை சங்கமம்' என்ற பெயரில், மூன்று நாள் மாநாடு ஒன்றை, பா.ஜ., கட்சி நடத்தியது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அந்த மாநாட்டிற்குக் கூட, 23 கோடி ரூபாய் செலவாகியிருக்குமா என்பது சந்தேகமே. வெறும் 83 பேர் பங்கேற்று, ஒருநாள், "கொட்டி' கொண்டதற்கு, 23 கோடி ரூபாய் செலவு.
ஜனாதிபதி, "முப்படைகளின் தளபதி' அல்லவா? சம்பிரதாயத்திற்காக, கடற்படை சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் கூத்துக்கு, 23 கோடி ரூபாய் செலவு எனில், விமானப்படை மற்றும் தரைப்படை சார்பில் நடத்தப்படும் அணிவகுப்பு மரியாதைகளுக்கு எவ்வளவு செலவாகும்?
சந்திரலேகா படத்தில், ஒரு காட்சியில், "குதிரைக்குக் கொள்ளு வாங்கிப் போட்ட செலவு; ஆனைக்கு அல்வா வாங்கிப் போட்ட செலவு' என, ஒரு, "டுபாக்கூர்' கணக்குக் காட்டப்படும். கணக்கைப்பார்ப்பவர், "குதிரைக்குக் கொள்ளு சரி; ஆனைக்கு எதுக்கய்யா அல்வா?' என வினவுவார்.கடற்படையின் மேற்கு கமாண்டரின் தலைமையக செலவுக் கணக்கு, நமக்கு
சந்திரலேகா படக் காட்சியைத் தான் ஞாபகப்படுத்துகிறது. 83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை, 12 லட்சம் ரூபாய் எனில், ஒரு லிட்டர், "மினரல்' பாட்டில் ஒன்றின் விலை, 14 ஆயிரத்து 457 ரூபாய் ஆகிறது.இவ்வளவு செலவழித்து, வெறும்,"தண்ணீர்' கொடுத்ததற்கு, "ஜானி வாக்கர் பிளாக் லேபிளோ, ரெட் லேபிளோ' "சப்ளை' செய்திருக்கலாமே! இவை கூட, ஒரு லிட்டர், 2,000 மற்றும் 3,000 ரூபாய் விலைக்கே கிடைக்குமே!

கண்ணியம் பற்றி பேசலாமா?நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: "ராஜா லைசென்ஸ் கொடுத்த கம்பெனிகள் மீது விசாரணை; ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வரித்துறை கிடுக்கிப்பிடி' என்ற செய்தி படித்தேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை நினைத்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.குதிரை காணாமல் போய், மூன்று மாதங்கள் கழித்து, லாயத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டது போல் உள்ளது, இந்த செயல்பாடு. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை, கடலில் போட்ட கல்லாக ஆக்க வேண்டுமென்பது தான் சோனியா, பிரதமர், தி.மு.க., எண்ணம். சுப்ரமணியசாமி, பிரசாந்த் பூஷன் போன்றோரால்தான், வழக்கு இந்த நிலைக்கு வந்துள்ளது.மாபெரும் ஊழலை மறைத்து, பார்லிமென்ட் தேர்தலை (2009) நடத்திய காங்கிரஸ், கண்ணியம் பற்றி பேசுகிறது. பார்லிமென்ட் பெருமை பற்றி ஜனாதிபதி பேசுகிறார். போபர்ஸ் கதைதான், "2ஜி'க்கும் என்பது, நடைமுறையில் தெரிகிறது.


திவாரிக்குகாந்தி குல்லா எதற்கு?க்யூ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னையிலிருந்து எழுது
கிறார்:என்.டி.திவாரி, உ.பி., முதல்வராக இருந்தவர்;முதியவர், அனுபவசாலி. நன்னடத்தைக்கு, முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்.போலீஸ் உதவியுடன், ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, இவர் தான் தந்தையா, இல்லையா என, டி.என்.ஏ., பரிசோதனை வழி முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இவர், தன் பதவி, பணபலம் மூலம், டி.என்.ஏ., பரிசோதனையை முறியடிக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். கோர்ட் ஆணையை மதிக்க தயங்குகிறார்.
"சட்டம் எல்லாருக்கும் சமம்' என்றிருக்கும் போது, கோர்ட், அவருக்கு ஏன் அவகாசம் அளித்து,
பரிசோதனைக்கு உட்படச் சொல்கிறது?
அவர், சாதாரண மனிதராக இருந்தால், கோர்ட்டும், உடனே வலுக்கட்டாயப்
படுத்தி, பரிசோதனைக்கு ரத்தம் எடுத்திருக்கும். செல்வாக்கு பெற்ற நபர், "மாஜி' முதல்வர் என்பதால், அவரிடம் மென்மையாக நடந்து கொள்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு, கோர்ட், அவருடைய பிடிவாதத்துக்கு எல்லாம், அனுசரித்து போகிறது என்பதையே, செய்திகள் உணர்த்துகின்றன.இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் அவர், தன் செல்வாக்கை பயன்படுத்தி, பரிசோதனை முடிவை, தனக்கு சாதகமாக மாற்ற முயலமாட்டாரா? மக்களுக்கு, அரசியல் மீது வெறுப்பு வர, இவர் போன்றோரின் செயல்களே காரணம்.நல்ல அரசியல்வாதியை காண்பது, குதிரை கொம்பாகி விட்டது. இது, நம் நாட்டின் துரதிருஷ்டம். காந்தி குல்லாவை போட்டு, அவரையும் கேலிக்குரியவராக்குகிறார் திவாரி.

ஒட்டகம் மேய்க்கரெடியாகுங்க!வி.பாலு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மணல் கடத்தலை தடுக்க, தமிழக முதல்வர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு வரவேற்கத் தக்கது.இந்த கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் யார் என்று பார்த்தால், அவர்கள் குப்பனும் இல்லை; சுப்பனும் இல்லை; ஆளும் கட்சி, எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் தான்.இவர்களுக்கு கட்சி, கொள்கை வேண்டுமானால் மாறலாம்; ஆனால், கொள்ளை அடிப்பதில் ஒற்றுமையாக இருக்கின்றனர். அதிகாரிகளின் உறுதுணையுடன், மிகவும் சிறப்பாக இது நடக்கிறது.அண்டை மாநிலமான கேரளத்தில், ஒரு கைப்பிடி மணல் அள்ளக் கூட, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கிருந்து அவர்களுக்கு லாரி லாரியாக மணல் செல்கிறது. அயல் நாடான மாலத்தீவுக்கு, கப்பலில் மணல் செல்கிறது. விரைவில், தமிழகம் பாலைவனமாகும்; ஒட்டகம் மேய்க்கலாம்


http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  135738983 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  5901061583 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Images3ijf83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 29, 2012 2:19 pm

அருமையான பதிவு எண்ட அனியன் கேசவா ...விரும்பினேன் நிண்ட பதிவை மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 2:36 pm

மக்கள் பணத்தை மண்ணின் மைந்தர்களாக
மகுடம் சூட்டிக் கொண்டவர்களின் கொட்டத்தை
பகிர்ந்து வெட்ட வெளிச்சமாக்கியதற்கு நன்றி கேசவன்.




வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue May 29, 2012 2:38 pm

இவர்களை போன்று நம் நாட்டில் நிறைய பேர் இருகிறார்கள் , இது நம்மை பிடித்த சாபம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Mgr
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 29, 2012 7:00 pm

Ithu ஒரு சமுதாய kedu ..ஜனாதிபதியை மக்களே தேர்வு செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்.அப்பதான் நாடு உருப்படும் ..



83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  P83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  O83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  S83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  I83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  T83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  I83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  V83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  E83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  Empty83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  K83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  A83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  R83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  T83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  H83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  I83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  C83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!  K
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2012 7:03 pm

83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை, 12 லட்சம் ரூபாய் எனில், ஒரு லிட்டர், "மினரல்' பாட்டில் ஒன்றின் விலை, 14 ஆயிரத்து 457 ரூபாய் ஆகிறது.இவ்வளவு செலவழித்து, வெறும்,"தண்ணீர்' கொடுத்ததற்கு, "ஜானி வாக்கர் பிளாக் லேபிளோ, ரெட் லேபிளோ' "சப்ளை' செய்திருக்கலாமே! இவை கூட, ஒரு லிட்டர், 2,000 மற்றும் 3,000 ரூபாய் விலைக்கே கிடைக்குமே!
அட கொடுமையே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக