ஈகரை தேடுபொறி
Latest topics
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by Muthumohamed Today at 9:13 am

» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by Muthumohamed Today at 9:01 am

» பெயர் மாற்றம்
by அசுரன் Today at 8:40 am

» மே -2012 நிகழ்வுகள் சில,
by Powenraj Today at 8:35 am

» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by அசுரன் Today at 8:27 am

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by T.N.Balasubramanian Today at 7:59 am

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 7:12 am

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 7:06 am

» ஆங்கில வழி கல்வி அவசியமா?
by Powenraj Today at 6:38 am

» தினமணி தலையங்கம்...​திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32 am

» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
by யினியவன் Today at 12:53 am

» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by யினியவன் Today at 12:29 am

» தோனி - ஒரு அதிசயம்
by ரா.ரா3275 Today at 12:14 am

» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm

» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm

» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm

» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm

» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm

» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm

» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm

» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm

» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm

» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm

» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm

» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 10:51 pm

» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm

» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 10:46 pm

» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 10:39 pm

» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 10:29 pm

» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 10:26 pm

» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 10:26 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:20 pm

» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 10:12 pm

» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 10:09 pm

» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by யினியவன் Yesterday at 9:59 pm

» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 9:52 pm

» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by தளிர் அலை Yesterday at 9:49 pm

» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!
by ராஜு சரவணன் Yesterday at 9:42 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! 5 5 311

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 12 of 49 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 30 ... 49  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jun 25, 2012 7:52 am

பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்

மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jun 25, 2012 7:56 am

இரா.பகவதி wrote:நம்ம ஆளுங்க இதையும் பாக்கெட் போட்டுடங்களா , தமிழன் பெருமை இப்படியாவது உலகம் முழுவதும் பரவட்டும் சூப்பருங்க

அமாம் பகவதி இதுதான் நம் தமிழ்நாட்டுத் தமிழனின் பெருமை சோகம்
நன்றி தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jun 25, 2012 8:12 am

குறள் வெண்பா : ௦௨௬ (026)

மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து

மது/ரையின் மாண்/புத/னை மக்/கள/றி வார்/கள்
அதி/ரவைக் கின்/றான்/நம் நித்/து

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை :துரையின்; அதிரவைக்

மோனை : துரையின் – மாண்புதனை – க்களறி – வார்கள்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

படம் முகநூலில் இருந்து எடுத்தது. பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Mon Jun 25, 2012 9:48 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்

மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

இருக்கலாம் ஐயா, சென்னைப் போன்ற பெருநகரங்களில் வரட்டி கிடைப்பது அரிது என்பதால் சென்னையில் தான் இவை விற்கப் படுகின்றன என நினைகிறேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Mon Jun 25, 2012 9:55 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

குறள் வெண்பா : ௦௨௬ (026)

மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து

மது/ரையின் மாண்/புத/னை மக்/கள/றி வார்/கள்
அதி/ரவைக் கின்/றான்/நம் நித்/து

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை :துரையின்; அதிரவைக்

மோனை : துரையின் – மாண்புதனை – க்களறி – வார்கள்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

படம் முகநூலில் இருந்து எடுத்தது. பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து

இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 26, 2012 8:21 am

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்

மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

இருக்கலாம் ஐயா, சென்னைப் போன்ற பெருநகரங்களில் வரட்டி கிடைப்பது அரிது என்பதால் சென்னையில் தான் இவை விற்கப் படுகின்றன என நினைகிறேன்......

அப்படித்தான் தெரிகிறது தம்பி. ஆயினும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்களின் தேவைக்காக ஒருவேளை எக்ஸ்போர்ட் செய்தாலும் செய்வர். எனக்கு ஒரு சந்தேகம் இராமன்:
கலப்படம் செய்வதில் கைதேர்ந்த நம்மாள்
கலக்குவான் இங்கெதனைக் கொண்டு ??

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 26, 2012 8:24 am

பிஜிராமன் wrote:

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து

இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்று இராமன்...நல்ல குறள்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 26, 2012 8:40 am

குறள் வெண்பா : ௦௨௭ (027)

கால்சட்டை பிய்ந்தும் கவலையின்றி பள்ளிக்கு
தோல்தெரியப் போனேன் தொடர்ந்து

----- பி.ஜி. ராமன்

கால்/சட்/டை - பிய்ந்/தும் - கவ/லையின்/றி - பள்/ளிக்/கு
தோல்/தெரி/யப் - போ/னேன் - தொடர்ந்/து

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமாங்காய் – தேமா – கருவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : கால்சட்டை; தோல்தெரியப்

மோனை : கால்சட்டை – வலையின்றி; தொல்தெரியப் – தொடர்ந்து

ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
கிராமப்புறங்களில் அரசின் ஆரம்ப பாடசாலைகளில் படித்த பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அதிலும் ஒரு வீட்டில் கடைகுட்டியாய் இருத்துவிட்டால், உடுப்புகள் அதிகம் இருந்தாலும் எல்லாமே அண்ணன்மார்களால் போட்டு உருமாறி இருக்கும். தம்பி இராமனின் இக்குறள் இத்தகைய ஒரு நிலையை நன்கு உணர்த்துகிறது. வாழ்த்துகள் இராமன். தொடர்ந்து எழுதுங்கள்.
இந்தப்படம் கூகுள் 'படங்கள்' பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுள்க்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jun 26, 2012 9:34 am; edited 1 time in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4605
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 26, 2012 9:09 am

எனக்கு ஒரு சந்தேகம் இராமன்:
கலப்படம் செய்வதில் கைதேர்ந்த நம்மாள்
கலக்குவான் இங்கெதனைக் கொண்டு ??

ஹா ஹா ஹா அருமையான சந்தேகம் ஐயா...... சிரி

இது ஏற்கனவே மாட்டின் வயிற்றில் கலக்கப்பட்டு வந்துள்ளதால், இதில் எதுவும் கலக்க மாட்டான் என்றே நம்புகிறேன். இருந்தாலும், நவநாகரீக மங்கையர்களுக்காக, வாசனைக்காக ஏதாவது கலந்துள்ளார்களா என்று அறிய இதை வாங்கித்தான் பார்க்க வேண்டும். சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 26, 2012 9:10 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து

இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்று இராமன்...நல்ல குறள்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by பிஜிராமன் on Tue Jun 26, 2012 9:14 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

குறள் வெண்பா : ௦௨௭ (027)

கால்சட்டை பிய்ந்தும் கவலையின்றி பள்ளிக்கு
தோல்தெரியப் போனேன் தொடர்ந்து

----- பி.ஜி. ராமன்

கால்/சட்/டை - பிய்ந்/தும் - கவ/லையின்/றி - பள்/ளிக்/கு
தோல்/தெரி/யப் - போ/னேன் - தொடர்ந்/து

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்(நிரைபு)

தேமாங்காய் – தேமா – கருவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : கால்சட்டை; தோல்தெரியப்

மோனை : கால்சட்டை – வலையின்றி; தொல்தெரியப் – தொடர்ந்து

ஈற்றுச்சீர் : தொடர்ந்து > நிரைபு -> பிறப்பு
கிராமப்புறங்களில் அரசின் ஆரம்ப பாடசாலைகளில் படித்த பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அதிலும் ஒரு வீட்டில் கடைகுட்டியாய் இருத்துவிட்டால், உடுப்புகள் அதிகம் இருந்தாலும் எல்லாமே அண்ணன்மார்களால் போட்டு உருமாறி இருக்கும். தம்பி இராமனின் இக்குறள் இத்தகைய ஒரு நிலையை நன்கு உணர்த்துகிறது. வாழ்த்துகள் இராமன். தொடர்ந்து எழுதுங்கள்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மிக அருமையான புகைப்படத்தை இக்குறளுடன் இணைத்தது மிக்க அருமை ஐயா.....மிக்க நன்றிகள். விளக்கம் ஏக பொருத்தம் ஐயா. நன்றிகள். மகிழ்ச்சி

மகிழ்ந்து என்று முடித்த குறளை, தொடர்ந்து என்று முடித்து, தொடர்ந்து என்னை குறள் எழுத பணித்தது மிக்க மகிழ்வை தருகிறது ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் on Tue Jun 26, 2012 5:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: [/quote]

தினம் ஒரு குறள் யாப்போம் திரியைப் பற்றி ஒரு சிலேடை

நேரம் தவறாது தினம் தினம் காட்டும்
வாரமுடிவினிலே விடையதைக் காட்டும்
தேர்ந்த இலக்கணத்தால் இனம் காட்டும்
கோர்த்திடு மித்திரியும் கடிகாரமுமே

கடிகாரம்
1. தினமும் தவறாது நேரத்தை காட்டும்
2. இதைக்கொண்டு வார அட்டவணையை தயாரிக்கலாம்
3. ஒழுங்காக ஓடுமாறு செய்யப்பட்ட இனத்தை சார்ந்தது
4. முள்களால் கோர்க்கபட்டது.

தினம் ஒரு குறள் யாப்போம் திரி

1. தினமும் தவறாது ஈகரையில் பதியப்படுகிறது
2. குறள் வெண்பா கற்போருக்கு விடை அளிப்பது
3. இலக்கணம் மாறாமல் இனம் காட்டுவது
4. திரியில் தினம கோர்க்கப்படுகிறது.

Uploaded with ImageShack.us

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by இரா.பகவதி on Tue Jun 26, 2012 5:34 pm

சூப்பருங்க

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by நாகசுந்தரம் on Tue Jun 26, 2012 5:38 pm

ஐயா ! தங்கள் தனி மடல் பார்த்தேன். மரபுப்பா பயிலரங்கம் படித்து வருகிறேன். மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் உள்ளது. தங்களின் மடலில் கண்டுள்ள விவரங்களை மனதில் இருத்தி வருகிறேன். கூடிய விரைவில் பிழை இன்றி எழுதுவேன் என்று நம்புகிறேன்.

நன்றி !

Uploaded with ImageShack.us

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Gulzaar on Tue Jun 26, 2012 6:40 pm

எல்லா நூலுக்கும் பொதுவான பத்து வகை குற்றங்கள்:

௧. குன்றக் கூறல்
௨. மிகைபடக் கூறல்
௩. கூறியது கூறல்
௪. மாறுகொளக் கூறல்
௫. வழூவுச் சொற் புணர்த்தல்
௬. மயங்க வைத்தல்
௭. வெற்றெனத் தொடுத்தல்
௮. மற்றொன்று விரித்தல்
௯. சென்று தேய்ந்திறுதல்
௧௦. நின்று பயனின்மை.

-யாப்பருங்கலக்காரிகை.

Gulzaar
பண்பாளர்

பதிவுகள்: 63
சேர்ந்தது: 23/03/2012
மதிப்பீடு: 13

View user profile

Back to top Go down

Page 12 of 49 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 30 ... 49  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum