|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)by சிவா Today at 5:45 pm
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by சிவா Today at 5:41 pm
» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by அப்துல் Today at 5:32 pm
» உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்
by ராஜா Today at 5:32 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by அப்துல் Today at 5:19 pm
» காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!!
by ராஜா Today at 5:13 pm
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
by ராஜா Today at 5:12 pm
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by யினியவன் Today at 5:00 pm
» தமிழே என் அமுதே! (கவிதை)
by kirikasan Today at 4:54 pm
» கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
by MADHUMITHA Today at 4:48 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by ஜாஹீதாபானு Today at 4:39 pm
» என்னை அதிகம் சிரிக்க வைத்த வீடியோ...
by சிவா Today at 4:31 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by உமா Today at 4:19 pm
» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
by சிவா Today at 4:18 pm
» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by பாலாஜி Today at 4:13 pm
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 4:11 pm
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by ராஜு சரவணன் Today at 3:58 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by பாலாஜி Today at 3:55 pm
» கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» இது வேண்டாம்..அது...
by Muthumohamed Today at 3:38 pm
» யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
by ஜாஹீதாபானு Today at 3:28 pm
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by MADHUMITHA Today at 3:22 pm
» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
by சதாசிவம் Today at 3:19 pm
» பெயர் மாற்றம்
by MADHUMITHA Today at 3:09 pm
» 3D விளையாட்டுக்கள் நீங்களாகவே செய்துபார்க்க விரும்புகிறீர்களா
by Muthumohamed Today at 2:56 pm
» திருவாசகம் - வைகோ ஆய்வுரை
by பார்த்திபன் Today at 2:55 pm
» தலைவலியில் இருந்து விடுதலை பெற கீழ் கண்ட முறையில் செய்துடுங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:42 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by MADHUMITHA Today at 1:47 pm
» படமும் செய்தியும்.. ’
by MADHUMITHA Today at 1:43 pm
» கூகிள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.
by MADHUMITHA Today at 1:39 pm
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 1:32 pm
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
by Muthumohamed Today at 1:20 pm
» தலைவா படத்தின் சில புகைப்படங்கள்
by MADHUMITHA Today at 1:14 pm
» தோனி - ஒரு அதிசயம்
by அருண் Today at 1:13 pm
» கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...
by Muthumohamed Today at 1:06 pm
» புதினா பன்னீர் புலாவ்
by MADHUMITHA Today at 1:00 pm
» ஹாரிஸ் வேண்டாம்... அடுத்த படத்துக்கு அனிருத்! - இயக்குநர் முருகதாஸ் முடிவு!
by Muthumohamed Today at 12:54 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by பார்த்திபன் Today at 12:27 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by ராஜு சரவணன் Today at 12:26 pm
» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by சாமி Today at 11:52 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் | ||||
| ஹர்ஷித் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சிரிக்கலாம் வாங்க
Page 8 of 22 • Share •
Page 8 of 22 •
1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22 
சிரிக்கலாம் வாங்க
First topic message reminder :
நேர்முகத் தேர்வு
மேனேஜர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர் : ஒன்று..
மேனேஜர் : ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர் : நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தமிழாக்கம்
ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...
கணக்கு வாத்தியார்
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
ஜாதகப் பலன்
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
கணவன் - மனைவி
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
பதிலடி
தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
ஜோதிடர்
இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?
சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?
உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?
அவன் காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.
அலுவலக வேலை
உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க.. அவ்ளோ ஆசை இருக்கிறவன்.. ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
டேய் வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது.. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன்.. அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்டா.

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: சிரிக்கலாம் வாங்க
முரளிராஜா wrote:[b]
நண்பன் 1 : லவ்லட்டருக்கும் , எக்ஸாம் ' க்கும் என்ன வித்தியாசம் ?
நண்பன் 2 : மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா லவ் லெட்டர்ல எழுத வராது... ஆனா மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... எக்ஸாம்ல நிறைய எழுதுவோம்...
முரளி அன்ன நாமம் வாழ்க.

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6813
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 894
Re: சிரிக்கலாம் வாங்க
யினியவன் wrote:ஒ அது நம்ம ஜேனா? மறந்துட்டேன் முரளி. கோனார் உரை எதுவும் பப்ளிஷ் பண்ணி இருக்காரா இது எப்படீன்னு?முரளிராஜா wrote:இப்ப ஏன் ஜேனை தேவை இல்லாம வம்புக்கு இழுக்கறிங்க யினியவன்![]()
அவர் எழுதின
பிக் அப்பும் .......................அப்பும்
என்கிற புத்தகத்தை படிச்சு தெர்ஞ்சுக்குங்க

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: சிரிக்கலாம் வாங்க
முரளி அன்ன நாமம் வாழ்க.

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6813
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 894
Re: சிரிக்கலாம் வாங்க
முரளிராஜா wrote:
அவர் எழுதின
பிக் அப்பும் .......................அப்பும்
என்கிற புத்தகத்தை படிச்சு தெர்ஞ்சுக்குங்க
அதை நீங்களே செப்பும்...

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20415
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4260
Re: சிரிக்கலாம் வாங்க
மாமியார் முகத்துல சுருக்கம்
மஞ்சு: உன் மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
அஞ்சு: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.
நான் ஒன்னோட புருஷன்!
டிவி காம்பியர் : ஹலோ வணக்கம்.. நீங்க எங்கே இருக்கீங்க..?
நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்
டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?
நேயர் : 110
டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?
நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"
மஞ்சு: உன் மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
அஞ்சு: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.
நான் ஒன்னோட புருஷன்!
டிவி காம்பியர் : ஹலோ வணக்கம்.. நீங்க எங்கே இருக்கீங்க..?
நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்
டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?
நேயர் : 110
டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?
நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: சிரிக்கலாம் வாங்க
மனைவிக்கு அர்ச்சனை
பூசாரி : உங்க மனைவி பேர்ல தினமும் கோவில்ல அர்ச்சனை பண்றீங்களே அவ்வளவு பாசமா?
கணவர் : அட நீங்க வேற ! வீட்ல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் நான் திருப்பி பண்றேன்!
டாக்டருக்கே சந்தேகமா?
நோயாளி : ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?
நர்ஸ் : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!
நோயாளி : ?!?!....

முரளிராஜா wrote:மாமியார் முகத்துல சுருக்கம்
மஞ்சு: உன் மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
அஞ்சு: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.
நான் ஒன்னோட புருஷன்!
டிவி காம்பியர் : ஹலோ வணக்கம்.. நீங்க எங்கே இருக்கீங்க..?
நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்
டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?
நேயர் : 110
டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?
நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"

உமா- வி.ஐ.பி

- பதிவுகள்: 15802
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2869
Re: சிரிக்கலாம் வாங்க
நோயாளி : ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?
நர்ஸ் : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!
நோயாளி : ?!?!....
நர்ஸ் : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!
நோயாளி : ?!?!....

sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள்: 123
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15
Re: சிரிக்கலாம் வாங்க
முரளியோட சொந்த அனுபவங்கள் அருமை... ஆமா நீங்க எப்ப அர்ச்சனை போடுவீங்க....

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: சிரிக்கலாம் வாங்க
மெதுவா பேசு... !
தோழி: பிச்சைக்காரனை உட்கார வச்சு சோறு போடுறியே ஏன்?
நடிகை: மெதுவா பேசு அவர்தான் என்னை வைச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்
தோழி: பிச்சைக்காரனை உட்கார வச்சு சோறு போடுறியே ஏன்?
நடிகை: மெதுவா பேசு அவர்தான் என்னை வைச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: சிரிக்கலாம் வாங்க
ஹாஹாஹா சூப்பர் ஜோக்ஸ்

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: சிரிக்கலாம் வாங்க
உங்களுக்குத்தான் டாக்டர் பயம்...
டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
பாழாய்ப் போன ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டானே..
மருமகள்: ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
டாக்டர்: உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
மருமகள்: பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
பாழாய்ப் போன ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டானே..
மருமகள்: ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
டாக்டர்: உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
மருமகள்: பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Page 8 of 22 •
1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22 
Page 8 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum