ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

தமிழர்
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரெஞ்ச ஓபன்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்!

View previous topic View next topic Go down

பிரெஞ்ச ஓபன்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்!

Post by மகா பிரபு on Fri Jun 08, 2012 5:59 am



பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் பூபதி-சானியா ஜோடி, கிளாடியா ஜான்ஸ் இக்னேசிக்(போலந்து), சான்டியாகோ கொன்சாலசை(மெக்சிகோ) எதிர்கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே பூபதி-சானியா தூள் கிளப்பினர். "டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7-6 என வென்றனர். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர்கள், மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினர். இறுதியில் பூபதி-சானியா ஜோடி 7-6(7/3), 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இது பூபதிக்கு 12வது கிராண்ட்ஸ்லாம்(இரட்டையர் 4+ 8 கலப்பு இரட்டையர்) பட்டம். சானியாவுக்கு சீனியர் பிரிவில் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். முன்னதாக பூபதியுடன் சேர்ந்து 2009ல் ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றார்.

வெற்றி குறித்து சானியா கூறுகையில்,""நேற்று பிறந்த நாள் கொண்டாடிய பூபதிக்கு சாம்பியன் பட்டம் தான் சிறந்த பரிசு,என்றார்.

சாரா இரானி
எழுச்சி: பெண்கள் ஒற்றையர் பைனலுக்கு இத்தாலியின் சாரா இரானி முன்னேறினார். நேற்று, மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், தரவரிசையில் 6வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், 21வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் சாரா இரானியை சந்தித்தார்.

முதல் செட்டை கடுமையான போராட்டத்துக்குப் பின் 7-5 என, இரானி கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற ஸ்டோசர், 6-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில், 3-0 என இரானி முன்னிலை பெற்றார். அடுத்து தொடர்ந்து 3 "கேம்களை ஸ்டோசர் கைப்பற்ற 3-3 என சமன் ஆனது. பின், எழுச்சி பெற்ற இரானி தொடர்ந்து 3 "கேம்களையும் வென்றார். முடிவில், 7-5, 6-1, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சாரா இரானி, கிராண்ட்ஸ்லாம் தொடர் டென்னிசில், முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

தினமலர்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பிரெஞ்ச ஓபன்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jun 08, 2012 7:18 am

வாழ்த்துவோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பிரெஞ்ச ஓபன்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்!

Post by ஹர்ஷித் on Fri Jun 08, 2012 7:23 am

ஒரு டசன் கிராண்ட்ஸ்லாம் வாழ்த்துக்கள் மகேஷ்.
முதன் முதலில் பிரெஞ்சு ஓபெனில் பட்டம் வென்ற இருவரையும் வாழ்த்துகிறேன்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பிரெஞ்ச ஓபன்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jun 08, 2012 7:27 am

வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: பிரெஞ்ச ஓபன்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum