ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புலால் உணவு உண்ணலாமா ?

View previous topic View next topic Go down

புலால் உணவு உண்ணலாமா ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jun 12, 2012 7:47 pm

உலகம் ஜலப்பிரளயதால் அழிந்ததாகவும் அப்போது ஒரு மனிதனின் குடும்பம் மட்டும் ஒரு பேழையில் தப்பித்ததாகவும் உலகம் முழுமையும் ஒரு கர்ணபரம்பரைக்கதை ஒன்று நிலவுகிறது .இக்கதையை யூதர்களின் வேதமான பைபிளும் .அரபியர்களின் வேதமான குரானும் ,இறைதூதர் நோவாவின் குடும்பம் மட்டுமே பிரளயத்தில் தப்பிய வரலாற்றை பொழிப்புரை செய்கின்றன !லெமூரிய கண்டம் என்ற ஒன்று கடல் கொண்டது என திராவிட வரலாறும் ஒப்புகொள்கிறது ! 5000 வருடத்திர்க்கு முன் மோசே என்கிற இறைதூதர் நோவா என்கிற இறைதூதரைப்பற்றி ஆதியாகமம் 4-9 அதிகாரத்தில் எளிதியுள்ளார் !பிரளயத்தில் தப்பிய நோவாவுடன் கடவுள் பேசியதாக கீல்கண்ட வசனங்கள் வருகின்றன :
ஆதியாகமம் 9 அதிகாரம்

1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

5. உங்களுக்கு ஜீவனாயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய ஜீவனுக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.


--------------------------------------------------------------------------------------------------
தாவரங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது .அவற்றை கொன்றுதான் உண்டுவருகிறோம் !உயிர்க்கொளையிலாத உணவு என்று எதுவுமே இல்லை !ஒரு பயிரை அறுக்கும் போது அது வேதனைப்படுகிறது ! தாவரங்கள் உறங்குகிறது; விழிக்கிறது; உணவு தயாரிக்கிறது:நல்ல இசைக்கு மங்குகிறது என்று கூட விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது !ஒவ்வொரு தாவரத்திர்க்கும் ஒரு குறிப்பிட்ட குணம் ---தாது உண்டு !சித்த வைத்தியம் என்பதின் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட வியாதி குறிப்பிட்ட குணத்தால் வருவது ;அதனை குறிப்பிட்ட குணம் உள்ள மூலிகைகளை கொடுப்பதன் மூலமாக குணமாக்கலாம் என்பதுதான் !அகத்தியர் முதலான மாமுனிவர்கள் மூலிகைகளின் குணங்களை ஆய்ந்தறிந்து வகைப்படுத்தியுள்ளனர் !நல்ல குணங்கள் மட்டுமல்ல கெட்ட குணங்களை உண்டாக்கும் மூலிகைகளும் உண்டு !ஒரு மூளிகையையை அளவுக்கு அதிகமாக சேர்த்தாலும் கெடுதல் உண்டாகும் !

ஓருயிர் முதல் ஐந்தறிவு மிருகங்கள் வரை எல்லாமும் உயிரினமே !மிருகங்கள் பாலுட்டி வளர்ப்பதால் மனிதனை நெருங்கிய படைப்பு மட்டுமல்ல அவைகளின் மீது மனிதனுக்கு விருப்பும் &வெறுப்பும் வருகிறது !அவற்றின் ரத்தத்திலிருந்து ஊரும் பாலை (ரத்தத்தையே ) குடிக்கும் மனிதன் அவற்றின் அளியப்போகிற உடல் மீது மட்டும் என்ன பரிதாபம் ?உடல் மீது அன்பு செலுத்தும் மனிதன் முதலில் அதன் பால் மீதும் அன்பு செலுத்த வேண்டுமல்லவா ? மிருகத்தை விட கீழ் அறிவுள்ள பயிர்களும் மீதும் அன்புசெழுத வேண்டாமா ?
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாட வேண்டாமா ?இறை உணர்வில் வளர்ந்து முற்றியதால் வல்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் நிலைக்கு வந்தார் .நமக்கு அந்த வளர்ச்சி ஏற்படததாலேயே மிருகத்தின் அவலக்குரலை மட்டும் கேட்டு கலங்குகிற நிலையில் உள்ளோம் !அதுவுமற்ற கல்நெஞ்சக்காரர்களை விட நமக்கு நல்ல மனம் ---இளகிய மனம் என்பதை ஒத்துக்கொள்கிறேன் .ஆனால் குழந்தையாகவே இருப்பது சவ்கரியம்; ஒன்னாங்கிலாசுக்கு மட்டுமே போய் வருகிறேன் என்றால் தலைவாரி பூச்சூடி அனுப்பி வைப்போமா ?அது போல அன்பிலே வளர்ந்து எந்தப்பயிரையும் கொன்று உண்ணவே கூடாது என்று சொல்வீர்களானால் நானும் ஓ போடுவேன் !

ஆனால் தேவ ஞானமானது :
3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
------------நன்கு கவனியுங்கள்! ரத்தத்தை புசிக்கலாகாது!அது தரையிலே சிந்தப்படவேண்டும் !ரத்தத்தை தரையிலே ஊற்றிவிட்டால் அதன் ஜீவன் தரைக்குள் சென்று சாந்தியடைந்து விடுகிறது .பயிரை அருத்தவுடன் அதன் ஜீவன் வேர் வழியாக தரைக்குள் சென்று சாந்தியடைவதைப்போல !ரத்தமில்லாத மாமிசமும் பயிரும் ஒன்று தான் !
அசைவம் ----ஜீவன் கலந்த உணவு !மிருக ஜீவனை உட்கொண்டால் மிருகத்தன்மை மனிதனிடம் கூடி ஒருவரை ஒருவர் அழித்து வாழ்கிற மனநிலை வந்துவிடும் அதனை மட்டுபடுத்த சாத்வீக உணவு சைவ உணவு என்று ஞானிகள் சொன்னார்கள் !அவர்களின் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது !மனித அறிவாள் விளைகிற ஞானம் ---ஞானிகள் ,மகான்கள் தாங்கள் முயற்சியால் எட்டுகிற ஞானம் குரையுள்ளது !முற்றரிவாலனாகிய கடவுள் ஒருவரே தனது தூதர்கள் மூலமாக முற்றரிவை வெளிப்படுத்த வல்லவர் !நோவாவின் காலம் பல யுகத்திற்கு முன்பு !கடவுள் கொடுத்த வேதம் --அறிவுரை இது !ரத்தமாகிய ஜீவனை தரையிலே ஊற்றிவிட்டு ,தண்ணீரில் கழுவி மாமிசத்தை புசிப்பதும் சைவ உணவே !ஒரிஜினல் அக்மார்க் சைவ உணவே !ரத்தத்தை புசிப்பதும் குடிப்பதும் மிருக ஜீவனை மனிதனுக்குள் கலந்து அவனை அரக்கனாக --அசுரர்களுக்கு எளிதில் இடம் கொடுக்கிரவனாக மாற்றிவிடும் !

மோசே மூலமாக கொடுக்க பட்ட வேதத்தில் இன்னும் தெளிவாக ரத்தகலப்பற்ற உணவுக்கு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது !

1)தானாய் செத்தது ,பிரமிருகங்களால் பீறுண்டு செத்தது ,விபத்தில் அடிபட்டு செத்தது இவைகளும் உன்னலாகாது
2)மிருகங்களில் உன்னத்தகுதியானவை என்பதற்கு ஒரு வரையறை ------அது அசை போடவேண்டும் !

அசை போடுகிற மிருகங்கள் என்றால் அது தாவர பட்சி மட்டுமே !மிருகத்தை மிருகம் அடித்து சாப்பிடுபவை ரத்தத்தோடு மாமிசத்தை பட்சிக்கிரவை !அதனை உன்னலாகாது !

அசை போடுகிற மிருகங்கள் எல்லாவகையான மூலிகைகளையும் முதலில் மேய்ந்து அரைகுறையாக முளிங்கிவிடும் .பிறகு தண்ணீரும் குடிதுவிடும் .பிற்பாடு ஒரு இடத்தில படுத்து தான் உண்டவைகளைஎல்லாம் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு நன்கு அரைத்து அதனை சரிவிகித உணவாக ---சித்த வைத்தியர் சகல மூலிகைகளையும் கல்புடமிடுவதைப்ப்போல் -----மாற்றி பின்னர் செரிமானத்திற்கு அனுப்புகிறது !அதனால் உருவாகும் மாமிசமும் ,பாலும் ஜீவனிளிருந்து உருவாக்கப்படும் கனிகளைப்போன்றவையே !தாவரத்தின் விளைவை போல ,பல தாவரங்களை உண்ட ஜீவனின் விளைவை மட்டுமே உண்ணவேண்டும் என்பது இறைவனின் அருட்கொடையாகும் !மனிதனின் ஆதிதொளிலே விவசாயமும் ,கால்நடை வளர்ப்பும்தான் !சொல்லப்போனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தேடித்தான் மனிதன் உலகம் முழுமைக்கும் குடிபெயர்ந்து பரவிசென்றான் .இந்த இரண்டும் மனிதனின் உழைப்பால் விளைந்த செல்வங்கள் மட்டுமல்ல ;அவனின் உணவுக்கு உரியவையே !

அசை போடாதவைகள் 1)பன்றி 2)முயல்3)சகலவித காட்டு மிருகங்கள்

ஒன்றும் & இரண்டும் விரைவில் அளுகக்கூடியவை.பன்றிக்கு தனியாக தோல் இல்லை சதையிளிருந்து தொலை பிரிக்கமுடியாது !எளிதில் கிருமிகள் உட்புகுந்து உயிரோடு இருக்கும் போதே புழு இருக்கும் முயலும் அப்படியே இவைகளை உண்டால் மனிதனின் மாமிசமும் விரைவில் நோய்வாய்ப்படும் !இந்த உண்மை தெரியாமல் ---பைபிளை கையிலே வைத்திருந்தாலும் அருவருப்பான நாட்டுபண்ணியைத்தான் கடவுள் உன்னவேண்டாம் என சொல்லியிருக்கிறார் என சாக்கு சொல்லிக்கொண்டு வெள்ளைப்பன்னியாய் விரட்டிவிரட்டி உண்பார்கள் ---இது தவறு !

மனித ஞானத்தால் தாவரவுணவு மட்டுமே சைவ உணவு என தீர்மானித்தது மட்டுமல்ல தங்களை சாதாரண மனிதர்களை விட புநிதர்கலாக காட்டிகொள்ளவும் ,உயர்வுதாழ்வு உண்டாகவும் சிலர் பயன்படுத்திக்கொண்டனர் !மனிதன் மீது அன்பு செலுத்துவது கடவுள் மீதான பக்தியின் வெளிப்பாடு என்று சொன்னால் தாங்கள் மிருகங்களின் மீதும் அன்பு செலுத்துகிறவர்கள் என சுயநீதி பாராட்டவும் பயன்படுத்துகின்றனர்

கிராமத்திலே கேளுங்கள் ---மனிதனுக்கு எந்தெந்த உருப்பிலே வியாதியோ ஆட்டின் அந்த உறுப்பை உண்டால் அந்த வியாதி குனமாகுமென்பார்கள் !இது அனுபவ கைமருந்து ஆகும் !ஏழைகளுக்கு எளிய செலவில் சரிவிகுதி சத்துணவு புலால் உண்பதுதான் !

தெளிவுரை :
1)ரத்தத்தை விலக்கிய புலால் உணவு சைவ உணவே !
2)தானாய்செத்தது ,பீருண்டுசெத்தது.அடிபட்டுசெத்ததை உன்னலாகாது!
3)அசை போடாத எந்த மிருகத்தையும் உன்னலாகாது!
4)இருப்பினும் முடிந்த அளவு தாவர உணவே சிறந்தது !


avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum