ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 ayyasamy ram

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

View previous topic View next topic Go down

சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by மகா பிரபு on Fri Jun 15, 2012 9:04 am

பெங்களூரிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் விமானத்தில் தகராறு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று ஸ்ரீசாந்த் எடுத்த எடுப்பில் மறுத்துள்ளார்.

எமெர்ஜென்சி எக்சிட் இருக்கை என்ற அவசர நிலை நுழைவு வாயில் அருகில் இருந்த இருக்கையில் அமரிந்திருந்தார் ஆனால் அங்கு உட்காரவேண்டாம் என்று விமான அதிகாரிகள் அவரைக்கேட்டுக்கொண்டனர் என்றும் அதற்கு அவர் கண்டபடி பேசினார் என்றும் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இது குறித்துக் கூறுகையில் இவரது மோசமான நடத்தையின் காரணமாக விமானம் தாமதமடைந்தது என்றார்.

ஆனால் இது போன்று யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை எனக்கூறிய ஸ்ரீசாந்த் விமானம் சரியான நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாகவே டெல்லி வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்.

வெப்துனியா
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by இரா.பகவதி on Fri Jun 15, 2012 12:29 pm

இவர் எப்போதும் போதையில் தான் இருப்பார்னு நினைக்கிறேன்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by யினியவன் on Fri Jun 15, 2012 12:31 pm

அது ஏனோ தெரியல இவர பார்த்தாலே எரிச்சல் தான் வரும் எனக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by இரா.பகவதி on Fri Jun 15, 2012 12:33 pm

அது ஏனோ தெரியல இவர பார்த்தாலே எரிச்சல் தான் வரும் எனக்கு.

ஒரு வேலை முன் ஜென்மத்தில் உங்கள் காதலியா இருந்துருப்பாறோ :idea:
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by யினியவன் on Fri Jun 15, 2012 12:35 pm

@இரா.பகவதி wrote:ஒரு வேலை முன் ஜென்மத்தில் உங்கள் காதலியா இருந்துருப்பாறோ :idea:
அந்த ஜென்மத்திலையே அவரு கொரவளைய ஏழேழு ஜென்மத்துக்கும் சேர்த்து அறுத்திருப்பேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by இரா.பகவதி on Fri Jun 15, 2012 12:41 pm

அந்த ஜென்மத்திலையே அவரு கொரவளைய ஏழேழு ஜென்மத்துக்கும் சேர்த்து அறுத்திருப்பேன்.

அதிர்ச்சி பயம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by வசீகரப்ரியன் on Sun Jul 01, 2012 12:28 pm

வேகத்துக்கு எப்பவுமே வேகம் தான் !
avatar
வசீகரப்ரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 202
மதிப்பீடுகள் : 36

View user profile http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by ராஜா on Sun Jul 01, 2012 12:34 pm

@மகா பிரபு wrote:விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இது குறித்துக் கூறுகையில் இவரது மோசமான நடத்தையின் காரணமாக விமானம் தாமதமடைந்தது என்றார்.

ஆனால் இது போன்று யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை எனக்கூறிய ஸ்ரீசாந்த் விமானம் சரியான நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாகவே டெல்லி வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்.
தம்பி விமானம் புறப்பட்டது சரியான நேரத்திலா என்பதை சொல்லலியே , போய் சேர்ந்ததை மட்டுமே சொல்லுற சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சர்ச்சைப் புகழ் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum