|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?by Muthumohamed Today at 12:44 am
» நேசிப்போம்...
by Muthumohamed Today at 12:39 am
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:35 am
» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 11:39 pm
» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by drrajmohan Yesterday at 11:11 pm
» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 11:09 pm
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Yesterday at 10:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 10:34 pm
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by krishnaamma Yesterday at 10:27 pm
» அருகம்புல் ஜூஸ்
by thilaga Yesterday at 10:16 pm
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Yesterday at 10:04 pm
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by ராஜு சரவணன் Yesterday at 9:32 pm
» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by யினியவன் Yesterday at 9:17 pm
» அதே சிரிப்பு!
by Muthumohamed Yesterday at 9:07 pm
» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Yesterday at 9:04 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Yesterday at 8:52 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Yesterday at 8:43 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Yesterday at 8:35 pm
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Yesterday at 8:27 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:27 pm
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Yesterday at 8:27 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Yesterday at 8:19 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Yesterday at 8:18 pm
» படிக்க மாட்டேன்!
by krishnaamma Yesterday at 8:16 pm
» அப்பாவின் மனசு!
by krishnaamma Yesterday at 8:08 pm
» வாழ்வு...
by Muthumohamed Yesterday at 7:46 pm
» என் அறிமுகம்!!
by Muthumohamed Yesterday at 7:43 pm
» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Yesterday at 7:37 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by ஜாஹீதாபானு Yesterday at 7:02 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by பூவன் Yesterday at 6:43 pm
» “கர்ப்பம்”
by thilaga Yesterday at 4:24 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Yesterday at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Yesterday at 3:45 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Yesterday at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 3:31 pm
» மழலை
by Pakee Yesterday at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Yesterday at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Yesterday at 3:21 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
Page 1 of 1 • Share •
தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
கொல்கத்தா: ஆசிய கோப்பை தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிரமனிக் என்ற வீராங்கனையை போலீஸார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் உண்மையில் ஆண் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பிங்கியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்தவர் பிங்கி. அதேபோல அதே ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் பிங்கி மீது மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பகுய்ஹாத்தி காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்தார். அதில், தன்னை பிங்கி கற்பழித்து விட்டதாகவும், அவர் ஆண் என்றும், தானும், பிங்கியும் சில மாதங்களாக பழகி வருவதாகவும், தன்னை கல்யாணம் செய்து கொள்ள பிங்கி மறுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து பிங்கியைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஆண் என்பது தெரிய வந்ததாக போலீஸார் கூறுகிறார்கள். இதையடுத்து அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பரிசோதனையை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
வீராங்கனை பிங்கி ஆண் என்றும், அவர் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார் என்றும் வெளியாகியுள்ள தகவலால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்

pgasok- இளையநிலா

- பதிவுகள்: 325
சேர்ந்தது: 02/10/2009
மதிப்பீடு: 11
Re: தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
ஒனும் சொல்லுறாப்ல இல்ல

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
இதுஎன்ன உச்சக்கட்ட கொடுமையா இருக்கு.....ஆணா பெண்ணா என்பதில் கூடவா ஏமாற்ற வேண்டும்

அதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2233
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 376
Re: தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
இனியே எல்லாரையும் செக் பண்ணிதான் சேர்க்க போறாங்களாம்

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1962
Re: தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
நீங்க ஏன் அதிர்ச்சி ஆயிட்டீங்க.. முரளி... ஓ அவரை மருத்துவ மணையில் செக்கிங் பண்ணும்போது டாக்டர்கள் எப்படி அதிர்ச்சியாகி இருப்பாங்கன்னு மனக்கண் முன்னாடி ஓட்டி பாக்குறீங்களோ?முரளிராஜா wrote:![]()

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9206
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1962

பாலாஜி- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 14075
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2318
Re: தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
இந்தியா சார்பில் போட்டிக்கு செல்லும் ஒருவரை ஆணா பெண்ணா என்று தெரியாமலா அணியில் சேர்த்தார்கள். 
ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

Re: தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
ராஜா wrote:இந்தியா சார்பில் போட்டிக்கு செல்லும் ஒருவரை ஆணா பெண்ணா என்று தெரியாமலா அணியில் சேர்த்தார்கள்.

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6823
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum