புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
33 Posts - 72%
heezulia
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
11 Posts - 24%
Geethmuru
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
1 Post - 2%
cordiac
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
160 Posts - 57%
heezulia
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
94 Posts - 33%
T.N.Balasubramanian
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
9 Posts - 3%
prajai
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
1 Post - 0%
cordiac
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_m10டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Jun 17, 2012 12:36 pm

டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு

TASMAC-Tamil Nadu state marketting corporation ,

என்ற இந்த செல்ல பெயர் தமிழ்நாடு அரசின் கஜானாவை நிரப்பும் காமதேனு .மனைவியின் தாலியை அறுத்து எடுத்து விற்றோ அடமானம் வைத்தோ குடிக்கும் குடி மகன்கள் ஏராளமானோர்.குடியால் நடு தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் .குடி குடியை கெடுக்கும் என்று அரசாங்கமே விளம்பரம் செய்துவிட்டு அந்த மதுவை விற்பது பெரிய விந்தை.இதற்க்கு முன்னால் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது .

2003 ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய முதலமைச்சர் .ஜெயலலிதாவால் ஆரம்பிக்க பட்ட டாஸ்மாக் வருடா வருடம் தனது வருமானத்தை பெருக்கி வருகிறது.டாஸ்மாக் வருமானம் பெருகி வருவதை அரசு பெருமையாக கூறி கொள்வதை ஏற்றுகொள்ள முடியாது .

டாஸ்மாக் வருமானம் அதிகரிக்கிறது என்றால் தமிழ் நாட்டில் குடிபழக்கம் அதிகமாகிறது என்று தான் அர்த்தம் .தமிழ் நாட்டில் இன்று கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் குடிபழக்கம் வேகமாக பரவி வருகிறது என்று சமூகவியலார் அச்சம் தெரிவிக்கின்றனர் .ஆனால் அரசு அதை பற்றி கவலை படுவதாக தெரியவில்லை .டாஸ்மாக் கின் 26 வது வருடாந்திர அறிக்கை படி 2003 -2004 ஆண்டு விற்பனை Rs.4,262.58 கோடிகள்.மார்ச் 2009 இல் விற்பனை Rs.12,831.21கோடிகள்.எவ்வளவு வளர்ச்சி ?

தற்போது தீபாவளிக்கு டாஸ்மாக் நிறுவனம் 300 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயித்து உள்ளது .டாஸ்மாக்கின் விற்பனை வளர்ச்சியை பார்க்கும் போது தமிழ் நாட்டு இளைஞர்கள் மிகவும் அதிகமாக குடி பழகத்திற்கு அடிமை ஆகி வருகிறார்கள் .மற்ற அரசு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் டாஸ்மாக் மட்டும் மிக வளர்ச்சி அடைந்து வருகிறது.இதே போல் மற்ற நிறுவனங்களுக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கலாம் .ஆவின் நிறுவனத்தின் மூலம் புது வகையான பால் இனிப்புகளை பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்யலாம் .கோ-ஆப்-டெக்ஸ் மூலம் அறிமுகம் செய்யும் பட்டு துணிகளுக்கு விற்பனை நிர்ணயிக்கலாம் .ஆனால் அதை தவிர்த்து உடம்பை கெடுக்கும் சமுகத்தை நாசம் செய்யும் மது வகைகளுக்கு இலக்கு நிர்ணயிப்பது சமூகத்தை கெடுக்கும் செயலாகும் .

ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் டாஸ்மாக் கடைகள் மூலம் ஏழைகளிடம் இருந்து பெறப்படும் பணத்தில் தான் இலவச தொலை காட்சி பெட்டி மற்றும் இலவசங்கள் அனைத்தும் வழங்கபடுகிறது.4000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்ட இலவச தொலைகாட்சி திட்டம் போன்றவற்றிக்கு செலவழிக்கப்பட்ட பணம் லச்சகணக்கான தாய்மார்களின் மனைவிகளின் கண்ணீரில் வந்ததாக இருக்கலாம் .செயல் படுத்தும் திட்டங்களை கல்வி ,சுகாதாரம் ,அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றிக்கு செலவிட்டு இருந்தால் உலக தரத்திற்கு இணையான கல்லூரிகள் ,பள்ளிகள் ,மருத்துவமனைகள் ,நவீன சாலைகள் போன்றவற்றை தமிழகம் பெற்றிருக்கும் .

வெறும் லாபத்தையும் அரசு கஜானாவையும் நிரப்ப வேண்டும் என்ற குறிகோளுடன் மட்டுமே செயல்பட்டு விற்பனை இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவது தொடருமானால் டாஸ்மாக் ஊழியர்களே ஒவ்வொரு வீடாக சென்று விற்பனை செய்யும் நிலை ஏற்படும் .அப்போது உலகிலே தமிழ்நாட்டில் தான் அதிகமாக குடிக்கும் இளைஞர்கள் இருப்பார்கள் .அதை கலைஞர் தொலைகாட்சியும், சன் தொலைகாட்சியும், ஜெயாதொலைகாட்சியும் சர்வே எடுத்து ஒளிபரப்பி பெருமை பட்டு கொள்வார்கள் .இந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்க தேன்றுகிறது . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு அநியாயம் அழுகை

நன்றி நண்பர் பூங்குயிலன் கௌரி —

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 17, 2012 12:47 pm

மிகவும் உண்மை ...செந்தில்குமார். விரும்பினேன் உங்களின் பதிவை. இன்று காலையில்தான் எனது குறள் யாப்போம் திரியில் இது குறித்து குறள் எழுதினேன். பார்க்கவும்.
http://www.eegarai.net/t85428p105-topic#812724


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Jun 17, 2012 12:50 pm

நன்றி ஐயா மகிழ்ச்சி



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 17, 2012 10:30 pm

நல்ல பதிவு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக