ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

View previous topic View next topic Go down

பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by முஹைதீன் on Tue Jun 19, 2012 9:02 am

கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! - பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!



பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனைப் பற்றிய செய்தி தினசரி எப்படியாவது அச்சில் ஏறிவிடுகிறது.

இதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது 'அட' என நிமிர்ந்து பார்க்கும் அளவு நிலைமை மேம்பட்டிருகிறது.

ஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் சீனிவாசன், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் கை கோர்க்கும் இன்னொரு ஹீரோ சந்தானம்!

படத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம்!)

சும்மனாங்காட்டியும் ஏதோ கிளப்பிவிடுகிறார்களா... அல்லது நிஜமான செய்திதானா என தெரிந்து கொள்ள சந்தானத்திடமே கேட்டுவிட்டோம்.

அவரும் சீரியஸாக, "ஏங்க... உண்மையா இருக்கக் கூடாதா... பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்," என்றார்.

செய்தி வெளியானதும் இப்பவே பிஸினெஸ் விசாரணை வேற ஆரம்பிச்சிடுச்சாம்!

http://tamil.oneindia.in/movies/news/2012/06/santhanam-power-star-srinivasan-team-up-155979.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by தர்மா on Tue Jun 19, 2012 9:15 am

சதுரங்கத்தில் உள்ள சிப்பாயை போல் முன்னேறி போ நீ சிறியவனாக இருந்தாலும் கூட. ஏனென்றால் மிக பெரிய வெற்றிகளை தேடி தந்தவர்கள் பெரும்பாலும் சிப்பாய்களே

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by விநாயகாசெந்தில் on Tue Jun 19, 2012 10:38 am

ம்ம்ம் கலக்குங்க ஸ்ரீநிவாசன் சார்!!!!
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by ராஜா on Tue Jun 19, 2012 10:43 am

@தர்மா wrote:சதுரங்கத்தில் உள்ள சிப்பாயை போல் முன்னேறி போ நீ சிறியவனாக இருந்தாலும் கூட. ஏனென்றால் மிக பெரிய வெற்றிகளை தேடி தந்தவர்கள் பெரும்பாலும் சிப்பாய்களே
சூப்பருங்க அருமையான வாக்கியம் அண்ணாத்த , இப்பல்லாம் powerstar செய்திகளை பார்க்கும்போது , அந்த "நீயா நானா " நிகழ்ச்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது அதுவே இவருக்கு அனுதாபத்தையும் தேடி தருகிறது


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by பிளேடு பக்கிரி on Tue Jun 19, 2012 10:59 am

நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்.. ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by சரவணன் on Tue Jun 19, 2012 3:34 pm

undefined
@பிளேடு பக்கிரி wrote:நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்.. ஜாலி

என் தலைவண்டா! பாத்தில்ல பவர் ஸ்டாரோட பவர..... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by ராஜா on Tue Jun 19, 2012 4:13 pm

@பிளேடு பக்கிரி wrote:நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்.. ஜாலி
கோபிநாத் தான் இவ்வளவுக்கும் காரணம் , அவர் நல்லா இருக்கணும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by பிளேடு பக்கிரி on Tue Jun 19, 2012 4:26 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்.. ஜாலி
கோபிநாத் தான் இவ்வளவுக்கும் காரணம் , அவர் நல்லா இருக்கணும்.
சியர்ஸ் சியர்ஸ்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by Manik on Tue Jun 19, 2012 4:46 pm

படம் நல்லா ஓடும்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யோ, நான் இல்லை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by உமா on Tue Jun 19, 2012 4:54 pm

:அடபாவி:
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by Manik on Tue Jun 19, 2012 4:56 pm

ஏன் மூஞ்சிய இப்படி வச்சிக்கிற....... உன்ன பாத்து யாரும் அழகா இருக்கனு சொல்லிட்டாங்களோ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by யினியவன் on Tue Jun 19, 2012 5:23 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:நம்ம பவர் ஸ்டார் கலக்குறாரு... இனி அந்த கோபிநாத் என்ன பண்ணுவான்.. ஜாலி
கோபிநாத் தான் இவ்வளவுக்கும் காரணம் , அவர் நல்லா இருக்கணும்.
நடந்தது என்ன நிகழ்ச்சில இந்த வெற்றிய அலசுவாறு பவர் சோப் போட்டு...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by ரா.ரா3275 on Tue Jun 19, 2012 7:54 pm

சினிமாவிலும் அரசியலிலும் எதுவும் நடக்கும்...
எது சரி...எது தவறு?...இந்த ஆராய்ச்சி விடை தராது இப்போதைக்கு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by அருண் on Tue Jun 19, 2012 8:34 pm

இனிமேல் பவர் ஸ்டார் 1000 வாட்ஸ் ஆகா பிரகாசிப்பார்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by தர்மா on Tue Jun 19, 2012 8:54 pm

கேரளாவில் கொடியாட்டம் கோபி என்று ஒரு நடிகர் இருந்தார். காசி படத்தில் கூட அப்பா கேரக்டரில் வருவார். அவருக்கு அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் இருந்தனர். கேரக்டரை பார்க்காமல் தோலை பார்த்தே தான் தமிழன் ஒருவரை தரமிடுவான். இது நிதர்சன உண்மை . சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் இது தமிழனின் உள்ளுணர்வு

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by sriniyamasri on Tue Jun 19, 2012 10:28 pm

சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்

ஹஹா அருமை புன்னகை
avatar
sriniyamasri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாருடன் கை கோர்க்கும் சந்தானம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum