புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
3 Posts - 3%
prajai
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
2 Posts - 2%
Rutu
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
1 Post - 1%
Pradepa
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
18 Posts - 2%
prajai
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
5 Posts - 0%
Rutu
விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_m10விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jun 19, 2012 9:22 am

விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT
ஆரம்ப காலத்தில் FILMFARE AWARDS என்றால் நடிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு எதிர் பார்ப்பு இருக்கும். ஆனால் அப்பிடியான சில விருதுகளை பின்னுக்கு தள்ளி விட்டு இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய விருதாக மாறி இருக்கிறது விஜய் அவார்ட்ஸ்.

ஆறாவது விஜய் விருதுகள் கடந்த ஜூன் 16 அன்று ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 2011 ல் வெளியான 143 தமிழ் படங்களில் 34 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

விஜய் விருதுகளுக்கான ஜூரிகளாக இயக்குனர் KS ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேல், யூகி சேது, நதியா மற்றும் லிஷி ப்ரியதர்ஷன் போன்றோர் அங்கம் வகித்தனர். வழமை போல் நிகழ்ச்சியை சிவா மற்றும் கோபி தொகுத்து வழங்கினர்.

இனி விருதுகள் யார் யார் பெற்றார்கள் என்று பார்க்கலாம்.

சிறந்த திரைப்படம் - எங்கேயும் எப்போதும்

சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)

சிறந்த நடிகர்

விக்ரம் - தெய்வ திருமகள்

தனுஷ் - ஆடுகளம்
ஜீவா - கோ
சூர்யா - 7ஆம் அறிவு
விஷால் - அவன் இவன்

சிறந்த நடிகை
அஞ்சலி - எங்கேயும் எப்போதும்

ஷெட்டி அனுஷ்கா - தெய்வ திருமகள்
இனியா - வாகை சூட வா
நித்யா மேனன் - 180
ரிச்சா கோபாத்யா - மயக்கம் என்ன

சிறந்த துணை நடிகர்
ஆர் சரத் குமார் - காஞ்சனா

சிறந்த துணை நடிகை
உமா ரியாஸ் கான் - மௌன குரு

அனன்யா - எங்கேயும் எப்போதும்
லக்ஸ்மி ராமகிருஷ்ணன் - யுத்தம் செய்
பியா - கோ
வசுந்தரா - போராளி

சிறந்த நகைச்சுவை நடிகர்

சந்தானம் - சிறுத்தை

கோவை சரளா - காஞ்சனா
வடிவேலு
விவேக்

சிறந்த வில்லன்
அஜித் குமார் - மங்காத்தா

ஜாக்கி ஷெராப் - ஆரண்ய காண்டம்
ஜெயபாலன் - ஆடுகளம்
ஜான் விஜய் - மௌன குரு
ஜானி திரி - 7ஆம் அறிவு

சிறந்த அறிமுக நடிகர்
நானி - வெப்பம்

சிறந்த அறிமுக நடிகை
ரிச்சா கோபாத்யா - மயக்கம் என்ன

சிறந்த இசையமைப்பாளர்
ஜி வி பிரகாஷ் குமார் - ஆடுகளம்

ஹாரிஸ் ஜெயராஜ் - கோ
ஹாரிஸ் ஜெயராஜ் - எங்கேயும் காதல்
யுவன் ஷங்கர் ராஜா - மங்காத்தா
ஜி வி பிரகாஷ் குமார் - மயக்கம் என்ன

சிறந்த ஒளிப்பதிவாளர்

பி எஸ் வினோத் - ஆரண்ய காண்டம்

ஓம் பிரகாஷ் - வாகை சூட வா
நீரவ் ஷா - தெய்வ திருமகள்
ரவி கே சந்திரன் - 7ஆம் அறிவு
வேல்ராஜ் - ஆடுகளம்

சிறந்த எடிட்டர்
கிஷோர் கூட. - எங்கேயும் எப்பொதும்
அந்தோணி - கோ
பிரவீண் கே எல் பி & என் ஸ்ரீகாந்த் - ஆரண்ய காண்டம்
ராஜா முஹம்மது - மௌன குரு
ககின் - யுத்தம் செய்

சிறந்த கலை இயக்குநர்
சீனு - வாகை சூட வா
- ஆடுகளம்
விதேஷ் - ஆரண்ய காண்டம்
கதிர் - பயணம்
- 7aum Arivu

சிறந்த பின்னணி பாடகர்
எஸ் பி பாலசுப்ரமணியம் - "அய்யயோ" (ஆடுகளம்)
ஆலப் ராஜு - "என்னமோ ஏதோ" (கோ)
ஹரி சரண் - "ஆரிரோ" (தெய்வ திருமகள்)
கார்த்திக் - "திமு திமு" (எங்கேயும் காதல்)
வேல்முருகன் - "ஒத்த சொலால " (ஆடுகளம்)

சிறந்த பெண் பின்னணி பாடகர்
சின்மயி - "சாரா சாரா" (வாகை சூட வா)
பிரசாந்தினி - "அய்யயோ" (ஆடுகளம்)
சைந்தவி - "பிறை தேடும் " (மயக்கம் என்ன)
சுசான் D'மெல்லோ - "மழை வரும் " (Veppam)
ஸ்வேதா மோகன் - "இல்லை கோரினால்" (180)

சிறந்த பாடலாசிரியர்
வைரமுத்து - வாகை சூட வா

சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்

தியாகராஜன் குமார ராஜா - ஆரண்ய காண்டம்

சிறந்த பின்னணி இசை

யுவன் ஷங்கர் ராஜா - ஆரண்ய காண்டம்
எம் கிப்ரான் - வாகை சூட வா
ஜி வி பிரகாஷ் குமார் - தெய்வ திருமகள்
கே - யுத்தம் செய்
ஹாரிஸ் ஜெயராஜ் - கோ

சிறந்த உரையாடல்

சமுத்திரகனி - போராளி
வெற்றிமாறன் - ஆடுகளம்
குள்ளநரி கூட் டம்
பயணம்
ஏ ஆர் முருகதாஸ் - 7ஆம் அறிவு

சிறந்த நடன இயக்குனர்

கே சுசித்ரா - அவன் இவன் (தியா தியா டோல்)
- எங்கேயும் எப்போதும் (மாசமா)
தினேஷ் - ஆடுகளம் (ஒத்த சொலால)
- மயக்கம் என்ன (காதல் என்)
- எங்கேயும் காதல் (நங்கை)

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்

திலீப் சுப்பராயன் - ஆரண்ய காண்டம்
- ரௌத்திரம்
- 7ஆம் அறிவு
- ஆடுகளம்
சில்வா - மங்காத்தா
ஹாரி பாட்டர்

சிறந்த மேக் அப்

கோதண்டபாணி - 7ஆம் அறிவு
- அவன் இவன்
- ஆரண்ய காண்டம்
- வாகை சூட வா
- எங்கேயும் எப்போதும்

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

அனுவர்தன் & மூர்த்தி - 7ஆம் அறிவு
- எங்கேயும் காதல்
- கோ
- வாகை சூட வா
வாசுகி பாஸ்கர் - மங்காத்தா

சிறந்த கண்டுபிடிப்பு
வாகை சூட வா - எம் ஜிப்ரான்

சிறந்த குழு
ஆடுகளம்

விருப்ப விருதுகள்

பிடித்த ஹீரோ

அஜித் குமார் - மங்காத்தா
தனுஷ் - ஆடுகளம்
சூர்யா - 7ஆம் அறிவு
விக்ரம் - தெய்வ திருமகள்
விஜய் - வேலாயுதம்
பிடித்த ஹீரோயின்

அசின் - காவலன்
அனுஷ்கா ஷெட்டி - தெய்வ திருமகள்
ஹன்சிகா மோட்வானி - எங்கேயும் காதல்
டாப்சி - ஆடுகளம்
திரிஷா கிருஷ்ணன் - மங்காத்தா

பிடித்த திரைப்படங்கள்

கோ - ஆர் எஸ் இன்போடெயின்மென்ட்
மங்காத்தா - கிளவுட் நைன் திரைப்படங்கள்
சிறுத்தை - ஸ்டுடியோ கிரீன்
வேலாயுதம் - ஆஸ்கார் பிலிம்ஸ்
7ஆம் அறிவு - ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள்
பிடித்த இயக்குநர்

வெங்கட் பிரபு - மங்காத்தா
ஏ ஆர் முருகதாஸ் - 7ஆம் அறிவு
கே வி ஆனந்த் - கோ
செல்வராகவன் - மயக்கம் என்ன
வெற்றிமாறன் - ஆடுகளம்

பிடித்த பாடல்

"என்னமோ ஏதோ" - கோ
"காதல் என் காதல்" - மயக்கம் என்ன
"கலாசலா " - ஒஸ்தி
"ஒத்த சொலால " - ஆடுகளம்
"விளையாடு மங்காத்தா" - மங்காத்தா

ஆண்டின் சிறந்த என்டர்டைய்னர்

தனுஷ்

http://ideasofharrypotter.blogspot.com/2012/06/2011-full-report.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 19, 2012 11:12 am

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 11:28 am

வாழ்த்துகள் வென்றவர் அனைவருக்கும்.

நம்ம முரளிக்கு ஒரு அவார்டும் குடுக்கலியா? என்ன ஜேன் இப்படி பண்ணிட்டீங்க?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக