ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொத்துக்கறி சப்பாத்தி
 ayyasamy ram

கொத்துமல்லி தொக்கு
 ayyasamy ram

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 ayyasamy ram

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 ayyasamy ram

எதார்த்த பெண் - கவிதை
 ayyasamy ram

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Tue Jun 19, 2012 9:17 pm

First topic message reminder :

பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...

இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.

இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.

பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆட்டம் ஆரம்பம்...

முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...

இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...

ரா.ரா : அப்ப எனக்கு?...

அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...

பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...

பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...

(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)

உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...

கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...

இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...

அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...

(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)

கூலாக, இனியவன் : கண்ணா...

ரா.ரா : அண்ணா...

இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,

முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,

அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...

முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,

இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...

அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...

முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...

ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...

என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)

அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,

கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...

உமா : நா வெச்ச பாயாசமும்...

ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...

என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...

(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)

எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...

இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...


avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down


Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by கபாலி on Wed Jun 20, 2012 3:57 pm

நன்றி அய்யோ, நான் இல்லை

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by உமா on Wed Jun 20, 2012 3:57 pm

@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:அக்கா...நானும் இதை பார்க்கவே இல்லை. அதிர்ச்சி

எனக்கு தான் முடியாது நீயுமா....... சோகம்

தொடர்ந்து வர முடியலையே....வேலை அதிகம்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by கபாலி on Wed Jun 20, 2012 4:00 pm

குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by உமா on Wed Jun 20, 2012 4:39 pm

@கபாலி wrote:குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?

இருவருமே நலம்.... அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் on Wed Jun 20, 2012 4:44 pm

@உமா wrote:
@கபாலி wrote:குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?

இருவருமே நலம்.... அதிர்ச்சி
ரெண்டு பேருமே ஓட்டல் சாப்பாடு போலிருக்கு அதான் நலமோ? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by உமா on Wed Jun 20, 2012 4:54 pm

@யினியவன் wrote:
@உமா wrote:
@கபாலி wrote:குழந்தை நலமா உமா அக்கா..? நீங்க நலமா..?

இருவருமே நலம்.... அதிர்ச்சி
ரெண்டு பேருமே ஓட்டல் சாப்பாடு போலிருக்கு அதான் நலமோ? புன்னகை

AVAR ENNAI AKKA SOLDRAAR. அழுகை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 4:57 pm

@உமா wrote:
AVAR ENNAI AKKA SOLDRAAR. அழுகை
கவலைபடாதிங்க உமா
அவருக்கு உங்களை தெரியாத்தினால்தானே அக்கானு சொன்னாரு
தெரிஞ்சிருந்தா பாட்டின்ல சொல்லி இருப்பாரு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by உமா on Wed Jun 20, 2012 5:01 pm

@முரளிராஜா wrote:
@உமா wrote:
AVAR ENNAI AKKA SOLDRAAR. அழுகை
கவலைபடாதிங்க உமா
அவருக்கு உங்களை தெரியாத்தினால்தானே அக்கானு சொன்னாரு
தெரிஞ்சிருந்தா பாட்டின்ல சொல்லி இருப்பாரு

எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை ...
மண்டையில் அடி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் on Wed Jun 20, 2012 5:25 pm

@உமா wrote:AVAR ENNAI AKKA SOLDRAAR. அழுகை
புரியலையா? நீங்க சமைச்சு நீங்களே சாப்பிட்டா - நலமா இருக்க முடியுமா? அதத் தான் சொன்னேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் on Wed Jun 20, 2012 5:26 pm

@முரளிராஜா wrote:கவலைபடாதிங்க உமா
அவருக்கு உங்களை தெரியாத்தினால்தானே அக்கானு சொன்னாரு
தெரிஞ்சிருந்தா பாட்டின்ல சொல்லி இருப்பாரு
உங்களுக்கு எப்படி தெரியும் முரளி?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் on Wed Jun 20, 2012 5:27 pm

@உமா wrote:எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை ...
மண்டையில் அடி
உங்க மனசாச்சி தானே - இப்பவாவது கண்டு புடிச்சீங்களே...



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அதி on Wed Jun 20, 2012 8:26 pm

இந்த கிழடு தட்டும் கூட்டத்துக்கு பகவதியை ஏன் இழுக்குறீங்க......பாவம் வளர வேண்டிய பிள்ளை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 8:31 pm

@அதி wrote:இந்த கிழடு தட்டும் கூட்டத்துக்கு பகவதியை ஏன் இழுக்குறீங்க......பாவம் வளர வேண்டிய பிள்ளை
பிள்ளை ஓவரா வளந்துட்டு அதான் பிரச்சனையே பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அதி on Wed Jun 20, 2012 8:34 pm

@முரளிராஜா wrote:பிள்ளை ஓவரா வளந்துட்டு அதான் பிரச்சனையே பைத்தியம்
அவரு நல்லாத்தான் இருந்தாரு ஆரம்பத்துல.......உங்க இனியவன் தான் கன்னுக்குட்டியை காளை மாடா ஆக்கிட்டாரு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 8:35 pm

@அதி wrote:
@முரளிராஜா wrote:பிள்ளை ஓவரா வளந்துட்டு அதான் பிரச்சனையே பைத்தியம்
அவரு நல்லாத்தான் இருந்தாரு ஆரம்பத்துல.......உங்க இனியவன் தான் கன்னுக்குட்டியை காளை மாடா ஆக்கிட்டாரு
ஆமாம் ஆமாம் நானும் யினியவனோட பழக்கம் இல்லாமல் இருந்தப்ப நல்லாத்தான் இருந்தேன்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அதி on Wed Jun 20, 2012 8:40 pm

@முரளிராஜா wrote:ஆமாம் ஆமாம் நானும் யினியவனோட பழக்கம் இல்லாமல் இருந்தப்ப நல்லாத்தான் இருந்தேன்
அதாவது வெறும் சுவரா இருந்த உங்களை குட்டிச்சுவரா மாத்தின பெருமையும் யினியவருக்கு தான்னு சொல்லுங்க.....
அவருக்குள் இப்படி ஒரு திறமை ஒளிஞ்சுருக்குன்னு இன்னைக்கு தான் தெரியுது எனக்கு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 8:44 pm

@அதி wrote:
அதாவது வெறும் சுவரா இருந்த உங்களை குட்டிச்சுவரா மாத்தின பெருமையும் யினியவருக்கு தான்னு சொல்லுங்க.....
அவருக்குள் இப்படி ஒரு திறமை ஒளிஞ்சுருக்குன்னு இன்னைக்கு தான் தெரியுது எனக்கு
சரிங்க பாட்டி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அசுரன் on Wed Jun 20, 2012 8:46 pm

@அதி wrote:
@முரளிராஜா wrote:பிள்ளை ஓவரா வளந்துட்டு அதான் பிரச்சனையே பைத்தியம்
அவரு நல்லாத்தான் இருந்தாரு ஆரம்பத்துல.......உங்க இனியவன் தான் கன்னுக்குட்டியை காளை மாடா ஆக்கிட்டாரு
அது எப்படி கன்னுகுட்டி காளைமாடா மாறும்... பெப்சி காளிமார்க் மாதியா? பயம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அதி on Wed Jun 20, 2012 8:59 pm

@அசுரன் wrote:அது எப்படி கன்னுகுட்டி காளைமாடா மாறும்... பெப்சி காளிமார்க் மாதியா? பயம்
கொஞ்ச நேரத்துக்கு முந்தி முரளி அண்ணாவுக்கு தங்கச்சியா இருந்த நான் முந்தைய பதிவில் பாட்டியா மாறலையா? அது போலத்தான் இதுவும்....
ஈகரையில் முரளி அண்ணாவுக்கு ஒரு சட்டம்....பகவதிக்கு ஒரு சட்டமா?
கூப்பிடுங்கப்பா தலைமை நடத்துனரை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அசுரன் on Wed Jun 20, 2012 9:02 pm

@அதி wrote:
@அசுரன் wrote:அது எப்படி கன்னுகுட்டி காளைமாடா மாறும்... பெப்சி காளிமார்க் மாதியா? பயம்
கொஞ்ச நேரத்துக்கு முந்தி முரளி அண்ணாவுக்கு தங்கச்சியா இருந்த நான் முந்தைய பதிவில் பாட்டியா மாறலையா? அது போலத்தான் இதுவும்....
ஈகரையில் முரளி அண்ணாவுக்கு ஒரு சட்டம்....பகவதிக்கு ஒரு சட்டமா?
கூப்பிடுங்கப்பா தலைமை நடத்துனரை

இந்த நன்னாளை நாம கொண்டாட வேன்டாமா முரளி! ஓடிவாங்க... ஈகரைக்கு இன்னொரு புதிய பாட்டி கிடைச்சிட்டாங்க... (நாங்க பொறுமையா இருந்து ஆட்டை வெட்டுவோம்ல) ஜாலி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 9:07 pm


அசுரன்
அதி இதோ
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by பாலாஜி on Wed Jun 20, 2012 9:12 pm

வணக்கம் அதி பாட்டி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அதி on Wed Jun 20, 2012 9:15 pm

@அசுரன் wrote:இந்த நன்னாளை நாம கொண்டாட வேன்டாமா முரளி! ஓடிவாங்க... ஈகரைக்கு இன்னொரு புதிய பாட்டி கிடைச்சிட்டாங்க... (நாங்க பொறுமையா இருந்து ஆட்டை வெட்டுவோம்ல) ஜாலி
அத கொண்டாட ஒரு தாத்தா தான் கிடைச்சாரா உங்களுக்கு?
அட சும்மா இருங்கப்பா......அவனவன் ஆளையே வெட்டுறான்.......இவரு ஆட்டைப் பத்தி சொல்ல வந்துட்டாரு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அசுரன் on Wed Jun 20, 2012 9:16 pm

வை.பாலாஜி wrote:வணக்கம் அதி பாட்டி
சியர்ஸ்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by அதி on Wed Jun 20, 2012 9:17 pm

ரோட்டுல சிவனேன்னு நடந்துக்கிட்ட இருந்த பாட்டியைக் கூட்டிட்டு வந்து டார்ச்சர் பண்ணி இப்படி ஒரு புகைப்படத்தை எடுத்துருக்கீங்களே முரளி அண்ணா......பகவதி மாதிரி நீங்களும் பாட்டிங்க பின்னாடி சுத்துற விஷயம் அண்ணிக்கு தெரியுமா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum