ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Tue Jun 19, 2012 9:17 pm

First topic message reminder :

பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...

இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.

இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.

பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆட்டம் ஆரம்பம்...

முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...

இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...

ரா.ரா : அப்ப எனக்கு?...

அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...

பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...

பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...

(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)

உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...

கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...

இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...

அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...

(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)

கூலாக, இனியவன் : கண்ணா...

ரா.ரா : அண்ணா...

இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,

முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,

அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...

முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,

இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...

அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...

முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...

ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...

என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)

அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,

கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...

உமா : நா வெச்ச பாயாசமும்...

ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...

என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...

(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)

எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...

இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...


avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down


Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:32 pm

@இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா ,கதை. திரைக்கதை ,வசனம் அனைத்தும் அருமை , இயக்கத்திற்காக காத்திருக்கிறோம் சூப்பருங்க அருமையிருக்கு , இருந்தாலும் பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் நம்ம பிளேடு பக்கிரியை ( லக்ஷ்மணன் அண்ணா) இந்த கலவரத்துல சேக்காம விட்டுடின்களே சோகம்

நன்றி தம்பி பகவதி...இனிமேல் அவரையும் சேர்த்திடுவோம்...
இயக்கம் இல்லாமலா போய்விடும்?...காத்திருப்பு வீண் போகாது...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:34 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...ரா.ரா. அவர்களே... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:36 pm


அடிக்கிற கைதான் அணைக்கும்...க்கோவ்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:40 pm

@கேசவன் wrote:கற்பனை அருமை அருமை அருமை
தன் தலைவரை பற்றி இப்படி பதிவிடுவதை பார்த்தால் நமது ஈகரை பவர்ஸ்டார் அவர்கள் உங்களை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஹாஹா...நன்றி கேசவ்...
தானைத் தலைவரின் நிலைமையே சரி இல்ல...இதுல 'தன் தலைவர்' எம்மாத்திரம்?...
ஆமா...தலைவரையும் எம்மையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் நீங்கள் ஈடுபட என்ன காரணம்?...
ஆன்மீகவாதி இப்படி அரசியல்வாதி ஆகுதல் சகஜம்தானே இப்போதெல்லாம்...
வாழ்க வளமுடன்... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:41 pm

@முஹைதீன் wrote:கற்பனை அருமை சூப்பருங்க

நன்றி முஹைதீன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் on Sun Jun 24, 2012 12:44 pm

@ரா.ரா3275 wrote:ஹாஹா...நன்றி கேசவ்...
தானைத் தலைவரின் நிலைமையே சரி இல்ல...இதுல 'தன் தலைவர்' எம்மாத்திரம்?...
ஆமா...தலைவரையும் எம்மையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் நீங்கள் ஈடுபட என்ன காரணம்?...
ஆன்மீகவாதி இப்படி அரசியல்வாதி ஆகுதல் சகஜம்தானே இப்போதெல்லாம்...
வாழ்க வளமுடன்... ஜாலி
ஒரு ஞானப் பழத்துக்கே முருகன் அரசியல் பண்ணினாரு - இதுல பண்ண மாட்டாரா ராரா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:45 pm

@யினியவன் wrote:வந்துட்டாரையா வந்துட்டாரு பவர்புல் காமடி வசனங்களோட பவர் ஸ்டார் பத்தி விவாதம்ன்னு சொல்லி ஈகரை நண்பர்களின் பியூச புடுங்க நம்ம ராரா.

அட்டகாசம் ராரா - கரண்டே இல்லாத இருண்ட தமிழகத்தில கூட நீங்க அயராது உழைத்து பியூச புடிங்கிட்டீங்க - அருமை.

டாப்பா இருக்கற முடிய டோப்பான்னு சொல்லி ஷோக்கா கதை விட்டுட்டீங்களே...

ஒவ்வொரு டயலாகும் சிரிப்பை வரவழைக்கிறது. தொடர்ந்து தாருங்கள் உங்கள் பதிவுகளை - பகவதிட்ட இருந்து உயிர் தப்பினா... புன்னகை

நன்றி அண்ணா...காமெடி கையால் மோதிரக் குட்டு...
ஆமா...டோப்பாவத்தான் சொன்னேன் டாப்பா இருக்குன்னு...
இது எப்பூடி?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:47 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:ஹாஹா...நன்றி கேசவ்...
தானைத் தலைவரின் நிலைமையே சரி இல்ல...இதுல 'தன் தலைவர்' எம்மாத்திரம்?...
ஆமா...தலைவரையும் எம்மையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் நீங்கள் ஈடுபட என்ன காரணம்?...
ஆன்மீகவாதி இப்படி அரசியல்வாதி ஆகுதல் சகஜம்தானே இப்போதெல்லாம்...
வாழ்க வளமுடன்... ஜாலி
ஒரு ஞானப் பழத்துக்கே முருகன் அரசியல் பண்ணினாரு - இதுல பண்ண மாட்டாரா ராரா? புன்னகை

அண்ணா...முருகனோட வேலையே திருடின ஆளுங்க நம்ம அரசியல்'வியா'திங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:49 pm

வை.பாலாஜி wrote:இது உங்களுக்கு

நல்ல கற்பனை , கலக்கல் ரா.ரா அவர்களே சூப்பருங்க சூப்பருங்க

இது பதிவுக்கு

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி பாலாஜி...
ஆயா பகவதி அம்புட்டு நல்லவரு...எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:52 pm

@ராஜா wrote: சூப்பருங்க நீண்ட நாட்களுக்கு பிறகு ராரா களத்தில் இறங்கியிருக்கிறார் ...... சிரி

இவ்ளோ நாளா நல்ல ஷார்ப்பா ஒரு கத்தி கிடைக்கல ராஜா...இப்பதான் கெடச்சது...அதான் கெடச்ச கேப்ல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 12:55 pm

@அருண் wrote:நகைசுவைடன் நல்ல கற்பனை ராரா அண்ணா..! அருமையிருக்கு

நன்றி அருண்...

@Manik wrote:அட அட அட அசத்திட்டீங்க அண்ணா........... சும்மா கலக்கோ கலக்கோனு கலக்கிட்டீங்க மகிழ்ச்சி

நன்றி மாணிக்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:00 pm

@முரளிராஜா wrote:
@ரா.ரா3275 wrote:


உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...

கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...

இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...

அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...



அருமை ரா ரா
சந்தடி சாக்கில் யினியவன பத்தின உண்மைய சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஜாலி

உண்மை எப்பவும் இப்படித்தான்...பாறையையும் பொத்துக்கொண்டு வந்து பல்லைக் காட்டும்...
உங்க 'விக்'கும் அப்படித்தானே?...

நன்றி முரளிராஜா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:03 pm

@ஜாஹீதாபானு wrote:காலையில இருந்து இந்தப் பதிவ படிக்கிறேன் இப்போ தான் பின்னூட்டம் போடமுடியுது சோகம்


உங்க கூட்டத்துல நானும் உமாவும் எப்போ வந்தோம்..... மண்டையில் அடி மண்டையில் அடி


ரொம்ப ரொம்ப அருமை காமெடி கவிஞரே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மிக்க நன்றி ஜாஹீதாபானு அவர்களே...
ஆனா சந்தடி சாக்குல நம்மள 'காமெடி' பீசாக்கிட்டீங்களே?... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:08 pm

@அதி wrote:இந்த கிழடு தட்டும் கூட்டத்துக்கு பகவதியை ஏன் இழுக்குறீங்க......பாவம் வளர வேண்டிய பிள்ளை

இங்க யாரையும் யாரும் தட்டுல...அவங்களே தடுமாறி விழுந்துட்டாங்க...
ஆமா அங்க ஓரமா உட்காந்தி நீங்க 'மோர்' குடிச்சத சொல்லாம விட்டதுக்கு ஒரு நன்றிக் கடனே இல்லயா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:15 pm

பின்னூட்டமிட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:17 pm

ஈகரைக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பாட்டி அதிக்கு வாழ்த்துகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:20 pm

இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்ட அனைத்து உறவுகளும் இதை காமெடியாகவே எடுத்துக்கொண்டு ரசித்தமைக்கும் நன்றி...

குறிப்பாக...

அண்ணன்கள் இனியவன்,அசுரன்,முரளிராஜா,ராஜா,பாலாஜி,மகாபிரபு மற்றும் 'ஆயா' பகவதி...
இவர்களுக்கு என் தலை தாழும் நன்றிகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by யினியவன் on Sun Jun 24, 2012 1:26 pm

@ரா.ரா3275 wrote:இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்ட அனைத்து உறவுகளும் இதை காமெடியாகவே எடுத்துக்கொண்டு ரசித்தமைக்கும் நன்றி...
அப்ப இதை காமடியாக எழுதலையா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:40 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்ட அனைத்து உறவுகளும் இதை காமெடியாகவே எடுத்துக்கொண்டு ரசித்தமைக்கும் நன்றி...
அப்ப இதை காமடியாக எழுதலையா? புன்னகை

ஆஹா...நல்லா கேட்குறாருய்யா கேள்வி...இனிமேதான் இதுக்கு யோசிக்கணும்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum