ஈகரை தேடுபொறி
Latest topics
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Today at 9:23 pm

» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by யினியவன் Today at 9:22 pm

» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Today at 9:08 pm

» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Today at 9:05 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Today at 9:00 pm

» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Today at 8:43 pm

» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Today at 8:37 pm

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by றினா Today at 8:37 pm

» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Today at 8:35 pm

» வீடுக‌ளி‌ல் கோடை வெ‌ப்ப‌த்‌தை சமா‌ளி‌க்க...
by krishnaamma Today at 8:35 pm

» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Today at 8:31 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 8:30 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by krishnaamma Today at 8:28 pm

» டொர்னாடோவின் கோரத் தாண்டவம்(படங்கள்)
by krishnaamma Today at 8:24 pm

» பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய் !
by krishnaamma Today at 8:22 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Today at 7:51 pm

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by முத்துராஜ் Today at 7:45 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Today at 7:33 pm

» முகநூலில் ரசித்தவை-2
by krishnaamma Today at 7:18 pm

» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை
by krishnaamma Today at 7:07 pm

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by krishnaamma Today at 6:58 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by ராஜா Today at 6:48 pm

» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by krishnaamma Today at 6:44 pm

» ரமணி சந்திரன் - நாவல் லிங்க்
by saranya karnan Today at 6:06 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by அருண் Today at 6:06 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by அப்துல் Today at 5:32 pm

» உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்
by ராஜா Today at 5:32 pm

» காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!!
by ராஜா Today at 5:13 pm

» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
by ராஜா Today at 5:12 pm

» தமிழே என் அமுதே! (கவிதை)
by kirikasan Today at 4:54 pm

» கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
by MADHUMITHA Today at 4:48 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by ஜாஹீதாபானு Today at 4:39 pm

» என்னை அதிகம் சிரிக்க வைத்த வீடியோ...
by சிவா Today at 4:31 pm

» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by உமா Today at 4:19 pm

» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
by சிவா Today at 4:18 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by பாலாஜி Today at 3:55 pm

» கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» இது வேண்டாம்..அது...
by Muthumohamed Today at 3:38 pm

» யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
by ஜாஹீதாபானு Today at 3:28 pm

» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by MADHUMITHA Today at 3:22 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























குழந்தைகளுக்கு தோல்விகளை பழக்குங்கள்!!

View previous topic View next topic Go down

குழந்தைகளுக்கு தோல்விகளை பழக்குங்கள்!!

Post by முரளிராஜா on Wed Jun 20, 2012 2:04 pm



அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி,போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.

பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும். Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.

லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.

வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.

நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தோல்விகளை பழக்குங்கள்!!

Post by யினியவன் on Wed Jun 20, 2012 2:31 pm

நல்ல பகிர்வு முரளி.

நாம அட்ஜஸ்ட் பண்ணிக்க பட்ட கஷ்டத்த அவங்க பட வேண்டாம் - கண்ணாலத்துக்கு அப்புறம்.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20428
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4265

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum