ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனி...!
 ந.க.துறைவன்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
 T.N.Balasubramanian

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?
 சிவனாசான்

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
 சிவனாசான்

சுய அறிமுகம்--கேசவன்
 பாலாஜி

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
 பாலாஜி

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?
 karthikeyan M

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
 ayyasamy ram

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி
 ayyasamy ram

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்
 ayyasamy ram

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
 ayyasamy ram

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
 ayyasamy ram

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
 ayyasamy ram

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
 ayyasamy ram

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
 ayyasamy ram

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
 ayyasamy ram

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

View previous topic View next topic Go down

லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Jun 21, 2012 8:08 pm

புதுடெல்லி,ஜூன்.21-


லண்டன் ஒலிம்பிக்கின்
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணியில் ,ஆண்கள் பிரிவில்
லியாண்டர் பயசுடன், மகேஷ் பூபதி இணைந்து விளையாடுவார் என அகில இந்திய
டென்னிஸ் சங்கம் கடந்த வாரம் அறிவித்தது.





ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பயசுடன் இணைந்து விளையாட முடியாது என
மகேஷ் பூபதி கூறினார். இரட்டையர் போட்டிகளில் பல வருடங்களாக வெற்றிகரமான
ஜோடியாக விளங்கிவந்த பயசும், பூபதியும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு காரணமாக, சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.



பூபதி ஆட மறுத்ததால்
மற்றொரு பிரபல இந்திய வீரரான ரோகன் போபண்ணா, பயசுடன் இணைந்து விளையாடுவார்
என டென்னிஸ் சங்கம் பின்னர் அறிவித்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பயசுடன்
இணைந்து விளையாட முடியாது என போபண்ணாவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த
டென்னிஸ் சங்கம், விஷ்ணுவர்தன் என்ற வீரர் பயசுடன் இணைந்து விளையாடுவார்
என அறிவித்தது.



இந்நிலையில் விஷ்ணுவர்தனுடன்
இணைந்து விளையாட முடியாது என பயஸ் நேற்று அறிவித்தார். இதுகுறித்து இந்திய
டென்னிஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘பூபதி, போபண்ணா ஆகிய இருவர்
தவிர யாருடனும் இணைந்து ஆடப் போவதில்லை. தரவரிசையில் எனக்கு நிகராக இல்லாத
விஷ்ணுவுடன் இணைந்து ஆட முடியாது. விஷ்ணுவுடன் ஆடுமாறு என்னை
நிர்பந்தித்தால் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக நான் தயார்’ என பயஸ்
கூறியிருந்தார்.



இதனையடுத்து தீவிர ஆலோசனையில்
ஈடுபட்ட இந்திய டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு
டென்னிஸ் அணிகள் விளையாடும் என இன்று மீண்டும் அறிவித்தது. அதன்படி,
'பயஸ்-விஷ்ணு ஒரு ஜோடியாகவும், பூபதி- போபண்ணா மற்றொரு ஜோடியாகவும் ஆண்கள்
இரட்டையர் பிரிவில் விளையாடுவார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா
மிர்சாவுடன், பயஸ் இணைந்து ஆடுவார்' எனக் கூறப்பட்டிருந்தது.



டென்னிஸ்
சங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த பயஸ், ஒலிம்பிக்
போட்டிகளிலிருந்து தான் விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இத்தகவலை
தெரிவித்துள்ள டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா, ஆண்கள் இரட்டையர்
போட்டிகளிலிருந்து மட்டும் பயஸ் விலகுகிறாரா அல்லது சானியாவுடன் ஆட வேண்டிய
கலப்பு இரட்டையர் போட்டிகளிலிருந்தும் விலகுகிறாரா என்பதை
தெளிவுபடுத்தவில்லை.



பூபதி மற்றும் போபண்ணாவின்
முடிவால் ஏற்கனவே அதிர்ச்சியடைந்த இந்திய ஒலிம்பிக் சங்கம், லியாண்டர்
பயசின் இந்த திடீர் அறிவிப்பால் தற்போது மேலும் குழப்பத்தில்
ஆழ்ந்துள்ளதோடு, வேறு நல்ல முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும்
தள்ளப்பட்டுள்ளது.



இவ்விவகாரத்தில்
அடிக்கடி முடிவை மாற்றிக்கொள்ளும் இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு, இந்திய
ஒலிம்பிக் கழக தலைவர் மல்கோத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,
‘வீரர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப சங்கம் வளைந்து கொடுக்கக்
கூடாது. சங்கத்தால் எடுக்கப்படும் முடிவு விளையாட்டை மேம்படுத்தும் விதமாக
அமைய வேண்டும் எனவும் மல்கோத்ரா கூறியுள்ளார்.


-மாலை மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

Post by அசுரன் on Thu Jun 21, 2012 9:22 pm

பணத்துக்காக விளையாடும் இவர்களை தடைசெய்துவிடலாம்... இவங்களால கிடைக்க போகும் ஒரு தங்கத்தைவிட நாடும் அதன் மானமும் எவ்வளவோ மேலானது என்ன கொடுமை சார் இது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

Post by யினியவன் on Thu Jun 21, 2012 9:38 pm

கண்டிப்பாக இவர்கள் போகவே வேண்டாம்.

இவர்கள் போவதாக செய்தி கேட்டேனே.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

Post by அசுரன் on Thu Jun 21, 2012 10:57 pm

@யினியவன் wrote:கண்டிப்பாக இவர்கள் போகவே வேண்டாம்.

இவர்கள் போவதாக செய்தி கேட்டேனே.
அட மானங்கெட்ட பயல்களா! என்ன கொடுமை சார் இது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum